செக் குடியரசு

செக் குடியரசு (செக் மொழி: Česká republika) நாடு ஐரோப்பாவில் உள்ள ஒரு நிலஞ்சூழ் நாடு ஆகும்.

இதன் வடக்கில் போலந்து நாடும் மேற்கிலும் வடமேற்கிலும் ஜெர்மனியும் தெற்கில் ஆஸ்திரியாவும் கிழக்கில் ஸ்லோவேக்கியாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்நாடானது 78,866 சதுர கிலோமீட்டர்கள் (30,450 சதுர மைல்கள்) பரப்பளவு உடையது.  பிராக் என்னும் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு இந்நாடு விளங்குகிறது.  இந்த நகரத்தின் மக்கள் தொகை சுமார் 1.3 மில்லியன் (13 இலட்சம்) ஆக இருக்கின்றது.  மேலும் லிபரக், பெர்னோ, ஒஸ்த்ரவா மற்றும் பில்சன் என்னும் நகரங்கள் உள்ளன.  இது ஒரு வளர்ச்சியடைந்த நாடாகத் திகழ்கின்றனது. இந்நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் ஓர் உறுப்பு நாடாகவும் இருக்கிறது.

செக் குடியரசு
Česká republika
செஸ்கா ரெபுப்லிகா
கொடி of செக் குடியரசு
கொடி
சின்னம் of செக் குடியரசு
சின்னம்
குறிக்கோள்: "Pravda vítězí"(செக் மொழி)
"உண்மை வெல்லும்"
நாட்டுப்பண்: Kde domov můj? (செக் மொழி: என் வீடு எங்கே?)
அமைவிடம்:the  செக் குடியரசு  (orange) – ஐரோப்பியக் கண்டத்தில்  (camel & white) – ஐரோப்பிய ஒன்றியத்தில்  (camel)                  [Legend]
அமைவிடம்:the  செக் குடியரசு  (orange)

– ஐரோப்பியக் கண்டத்தில்  (camel & white)
– ஐரோப்பிய ஒன்றியத்தில்  (camel)                  [Legend]

தலைநகரம்பிராக்
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)செக்
சமயம்
நம்பிக்கை இல்லாதவர் (59%), கத்தோலிக்கம் (26,8%)
மக்கள்செக்
அரசாங்கம்நாடாளுமன்றக் குடியரசு
• குடியரசுத் தலைவர்
வாச்லாவ் கிளவுஸ்
• பிரதமர்
மிரெக் டொபொலானெக்
விடுதலை 
9ம் நூற்றாண்டு
• ஆஸ்திரியா-ஹங்கரி இடம் இருந்து
அக்டோபர் 28 1918
• செக்கொசுலொவாக்கியா இழந்தது
ஜனவரி 1 1993
பரப்பு
• மொத்தம்
78,866 km2 (30,450 sq mi) (117வது)
• நீர் (%)
2
மக்கள் தொகை
• 20081 மதிப்பிடு
10,403,136 (78வது)
• 2001 கணக்கெடுப்பு
10,230,060
• அடர்த்தி
132/km2 (341.9/sq mi) (77வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2007 IMF மதிப்பீடு
• மொத்தம்
$248.902 பில்லியன் (39வது²)
• தலைவிகிதம்
$24,236 (36வது)
மொ.உ.உ. (பெயரளவு)2007 IMF மதிப்பீடு
• மொத்தம்
$175.309 பில்லியன் (39வது)
• தலைவிகிதம்
$17,070 (36வது)
ஜினி (1996)25.4
தாழ் · 5வது
மமேசு (2005)செக் குடியரசு 0.891
Error: Invalid HDI value · 32வது
நாணயம்செக் கொருனா (CZK)
நேர வலயம்ஒ.அ.நே+1 (நடு ஐரோப்பா)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (நடு ஐரோப்பா)
அழைப்புக்குறி420
ஐ.எசு.ஓ 3166 குறியீடுCZ
இணையக் குறி.cz³
  1. மார்ச் 31, 2008 (மக்கள் தொகை மாற்றல் - 2008 முதலாம் மூன்று மாதங்கள் பாருங்கள்).
  2. 2005 IMF தகவல்களைப் பொறுத்து வரிசை.
  3. .eu, பல்வேறு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் நாடுகள்.
  4. 1997 வரை 42 குறியீடு எண் சுலொவாக்கியாவுடன்.

செக் மொழி அரச ஏற்புப் பெற்ற மொழியாகும்.

Tags:

ஆஸ்திரியாஐரோப்பிய ஒன்றியம்செக் மொழிஜெர்மனிபோலந்துஸ்லோவேக்கியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

வேலுப்பிள்ளை பிரபாகரன்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்கமல்ஹாசன்சஞ்சு சாம்சன்பௌத்தம்ஊராட்சி ஒன்றியம்தமிழ் விக்கிப்பீடியாஅகமுடையார்நம்ம வீட்டு பிள்ளைசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)அரசியல்வேற்றுமைத்தொகைமுக்கூடற் பள்ளுசெக் மொழிஏப்ரல் 18முகலாயப் பேரரசுகாஞ்சிபுரம்சூல்பை நீர்க்கட்டிதமிழ் நீதி நூல்கள்ஐயப்பன்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்விஷ்ணுதிரு. வி. கலியாணசுந்தரனார்கம்பர்ஆண் தமிழ்ப் பெயர்கள்காற்றுசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)முக்குலத்தோர்ஹர்திக் பாண்டியாசாகித்திய அகாதமி விருதுவினோஜ் பி. செல்வம்மக்களவை (இந்தியா)காடுகருப்பசாமிஇலக்கியம்திருப்புகழ் (அருணகிரிநாதர்)சிதம்பரம் மக்களவைத் தொகுதிசிறுபாணாற்றுப்படைநகைச்சுவைகுறை ஒன்றும் இல்லை (பாடல்)சிறுதானியம்எடப்பாடி க. பழனிசாமிபொதுவுடைமைதிருப்பதிவ. உ. சிதம்பரம்பிள்ளைவாதுமைக் கொட்டைதனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370சுப்பிரமணிய பாரதிதருமபுரி மக்களவைத் தொகுதிகோயம்புத்தூர்பத்து தலஅதிமதுரம்பாவலரேறு பெருஞ்சித்திரனார்உணவுமஞ்சும்மல் பாய்ஸ்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்பூலித்தேவன்தொல்காப்பியர்இனியவை நாற்பதுஐம்பெருங் காப்பியங்கள்அக்கி அம்மைஅழகர் கோவில்பிரசாந்த்வல்லினம் மிகும் இடங்கள்பொது உரிமையியல் சட்டம்நெசவுத் தொழில்நுட்பம்காமராசர்புதுமைப்பித்தன்பஞ்சாங்கம்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்நாடாளுமன்ற உறுப்பினர்காரைக்கால் அம்மையார்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005விழுப்புரம் மக்களவைத் தொகுதிஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்கஜினி (திரைப்படம்)தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்விநாயகர் அகவல்🡆 More