சமயம்

சமயம் அல்லது மதம் என்பது கடவுள் நம்பிக்கையின் அடிப்படையிலான கோட்பாட்டமைப்புகளில் ஒன்று ஆகும்.

ஒரு கடவுள் அல்லது கடவுள்கள் மீதான நம்பிக்கையும் அது தொடர்பான செயற்பாடுகளும், சமயச் சடங்குகளும் மதம் குறிக்கிறது.

சமயம்
பல சமயங்களின் சின்னங்கள்

சமயம் அல்லது மதம் - மனிதன் கடவுள் நிலையை அடைவதற்கான வழியினை வாழ்ந்துகாட்டினார்கள் (இறைவன், ஆண்டவன், யோகிகள், ஞானிகள், மகான்கள்). இவர்களை பின்பற்றி வாழ்ந்த மக்கள் காலம் செல்ல செல்ல அவர்கள் கூறியதை "அனைவரும் ஒன்றே" என்பதை மறந்து மற்றவர்களிலிருந்து தங்களை வேறுபடுத்திக்காட்டப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

இந்துக்களின் தொகை

  1. சமயம்  நேபாளம் 81.3%
  2. சமயம்  இந்தியா 80.5%
  3. சமயம்  மொரிசியசு 54%
  4. சமயம்  பிஜி 33.7%
  5. சமயம்  கயானா 28%
  6. சமயம்  பூட்டான் 25%
  7. சமயம்  சுரிநாம் 20%
  8. சமயம்  டிரினிடாட் மற்றும் டொபாகோ 18.2%
  9. சமயம்  ஐக்கிய அரபு அமீரகம் 15%
  10. சமயம்  இலங்கை 12.6%
  11. சமயம்  குவைத் 12%
  12. சமயம்  வங்காளதேசம் 9.6%
  13. சமயம்  பகுரைன் 8.1%
  14. சமயம்  ரீயூனியன் 6.7%
  15. சமயம்  மலேசியா 6.3%
  16. சமயம்  சிங்கப்பூர் 5.1%
  17. சமயம்  ஓமான் 3%
  18. சமயம்  சீசெல்சு 2.1%
  19. சமயம்  பாக்கித்தான் 1.8%
  20. சமயம்  இந்தோனேசியா 1.69%

கிறித்தவர்களின் தொகை

  1. சமயம்  வத்திக்கான் நகர் 100%
  2. சமயம்  பிட்கன் தீவுகள் 100% (100% ஏழாம் நாள் வருகை சபை)
  3. சமயம்  சமோவா ~99%
  4. சமயம்  உருமேனியா 99%
  5. சமயம்  அமெரிக்க சமோவா 98.3%
  6. சமயம்  மால்ட்டா 98.1% (பெரும்பாலும் ரோமன் கத்தோலிக்கம்)
  7. சமயம்  வெனிசுவேலா 98% (96% ரோமன் கத்தோலிக்கம்)
  8. சமயம்  கிரேக்க நாடு 98% (95% கிரேக ஒர்தோடக்ஸ்)
  9. சமயம்  மார்சல் தீவுகள் 97.2%
  10. சமயம்  தொங்கா 97.2%
  11. சமயம்  சான் மரீனோ 97% (~97% ரோமன் கத்தோலிக்கம்)
  12. சமயம்  பரகுவை 96.9% (பெரும்பாலும் ரோமன் கத்தோலிக்கம்)
  13. சமயம்  பெரு 96.5% (பெரும்பாலும் ரோமன் கத்தோலிக்கம்)
  14. சமயம்  எல் சல்வடோர 96.4%
  15. சமயம்  கிரிபட்டி 96%
  16. சமயம்  மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் ~96%
  17. சமயம்  பார்படோசு 95.1%
  18. சமயம்  பப்புவா நியூ கினி 94.8%
  19. சமயம்  கிழக்குத் திமோர் 94.2%
  20. சமயம்  ஆர்மீனியா 93.5% (பெரும்பாலும் ஆர்மீனிய திருத்தூதர் திருச்சபை)
  21. சமயம்  பிலிப்பீன்சு 93%

முஸ்லிம்களின் தொகை

  1. சமயம்  சவூதி அரேபியா 100 % (90–95% சுன்னி இசுலாம், 5–10% சியா இசுலாம்)
  2. சமயம்  மாலைத்தீவுகள் 100% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)
  3. சமயம்  மூரித்தானியா 100% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)
  4. சமயம்  துருக்கி 99.8% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)
  5. சமயம்  சோமாலியா 99.8% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)
  6. சமயம்  ஆப்கானித்தான் ~99% (பெரும்பாலும் சுன்னி இசுலாம், 20% சியா இசுலாம்)
  7. சமயம்  யேமன் 99.1% (99.9%) (65–70% சுன்னி இசுலாம், 30–35% சியா இசுலாம்)
  8. சமயம்  மொரோக்கோ 98.7% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)
  9. சமயம்  அல்ஜீரியா 98.3% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)
  10. சமயம்  ஈரான் 98% (பெரும்பாலும் சியா இசுலாம்)
  11. சமயம்  தூனிசியா 98% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)
  12. சமயம்  கொமொரோசு 98% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)
  13. சமயம்  சூடான் 97% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)
  14. சமயம்  லிபியா 96.6% (99%) (சுன்னி இசுலாம்)
  15. சமயம்  பாக்கித்தான் 96.4% (85–90% சுன்னி இசுலாம், 10–15% சியா இசுலாம்)
  16. சமயம்  ஈராக் 95% (60–65% சியா இசுலாம், 33–40% சுன்னி இசுலாம்)
  17. சமயம்  சீபூத்தீ 94% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)
  18. சமயம்  நைஜர் 93% (பெரும்பாலும் சுன்னி இசுலாம்)
  19. சமயம்  வங்காளதேசம் 89.4% (சுன்னி இஸ்லாம்)
  20. சமயம்  எகிப்து 89.3% (சுன்னி இஸ்லாம்)

பௌத்தர்களின் தொகை

  1. சமயம்  கம்போடியா 97% (தேரவாதம் – 93%)
  2. சமயம்  சப்பான் 96% (மகாயானம் – 36%)
  3. சமயம்  தாய்லாந்து 95% (தேரவாதம் – 93%)
  4. சமயம்  சீனக் குடியரசு 93% (மகாயானம் – 35%)
  5. சமயம்  மங்கோலியா 93% (வஜ்ரயானம் – 53%)
  6. சமயம்  மியான்மர் 90% (தேரவாதம் – 80%)
  7. சமயம்  ஆங்காங் 90% (மகாயானம் – 15%)
  8. சமயம்  பூட்டான் 84% (வஜ்ரயானம் – 75%)
  9. சமயம்  மக்காவு 80% (மகாயானம் – 17%)
  10. சமயம்  வியட்நாம் 75% (மகாயானம் – 10%)
  11. சமயம்  கிறிசுத்துமசு தீவுகள் 75% (மகாயானம் – 36%)
  12. சமயம்  இலங்கை 70% (தேரவாதம் – 69%)
  13. சமயம்  லாவோஸ் 67% (தேரவாதம் – 65%)
  14. சமயம்  சிங்கப்பூர் 51% (மகாயானம் – 33%)
  15. சமயம்  சீனா 50% (மகாயானம் – 20%)
  16. சமயம்  தென் கொரியா 50% (மகாயானம் – 23%)
  17. சமயம்  மலேசியா 21% (மகாயானம் – 18%)
  18. சமயம்  புரூணை 17% (மகாயானம் – 9%)
  19. சமயம்  வடக்கு மரியானா தீவுகள் 16% (மகாயானம் – 10%)
  20. சமயம்  வட கொரியா 14% (மகாயானம் – 2%)
முதன்மையான 20 பௌத்த நாடுகள்/நிலப்பகுதிகள் (மக்கள்தொகையின் அடிப்படையில்)
வரிசை நாடு பௌத்த சமய மரபினர் நாடு பண்பாட்டு வழியில் பௌத்த சமயத்தினர்
1 சமயம்  சீனா 269,917,168 சமயம்  சீனா 674,792,919
2 சமயம்  தாய்லாந்து 62,726,752 சமயம்  சப்பான் 122,162,952
3 சமயம்  சப்பான் 45,811,107 சமயம்  வியட்நாம் 69,358,393
4 சமயம்  பர்மா/மைனமார் 44,133,864 சமயம்  தாய்லாந்து 64,075,714
5 சமயம்  இலங்கை 15,172,954 சமயம்  பர்மா/மைனமார் 49,650,597
6 சமயம்  கம்போடியா 14,141,151 சமயம்  இந்தியா 36,624,011
7 சமயம்  தென் கொரியா 11,259,697 சமயம்  தென் கொரியா 24,477,602
8 சமயம்  இந்தியா 9,766,403 சமயம்  சீனக் குடியரசு 21,668,736
9 சமயம்  வியட்நாம் 9,247,786 சமயம்  இலங்கை 15,172,954
10 சமயம்  சீனக் குடியரசு 8,154,901 சமயம்  கம்போடியா 14,749,373
11 சமயம்  மலேசியா 5,333,111 சமயம்  ஆங்காங் 6,464,452
12 சமயம்  நேபாளம் 3,347,329 சமயம்  ஐக்கிய அமெரிக்கா 6,333,371
13 சமயம்  ஐக்கிய அமெரிக்கா 2,216,680 சமயம்  மலேசியா 6,221,962
14 சமயம்  இந்தோனேசியா 1,808,353 சமயம்  லாவோஸ் 4,485,761
15 சமயம்  சிங்கப்பூர் 1,801,900 சமயம்  இந்தோனேசியா 4,269,722
16 சமயம்  மங்கோலியா 1,710,053 சமயம்  வட கொரியா 3,411,416
17 சமயம்  ஆங்காங் 1,077,409 சமயம்  நேபாளம் 3,347,329
18 சமயம்  உருசியா 1,000,000 சமயம்  மங்கோலியா 3,000,660
19 சமயம்  வங்காளதேசம் 818,274 சமயம்  சிங்கப்பூர் 2,784,754
20 சமயம்  பிரான்சு 791,419 சமயம்  உருசியா 2,000,000

சமயத்தில் உள்ள பிரிவுகள்

இந்து சமயத்தின் உட்பிரிவுகள்

கிறித்துவ சமயத்தின் உட்பிரிவுகள்

இசுலாமிய சமயத்தின் உட்பிரிவுகள்

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Tags:

சமயம் இந்துக்களின் தொகைசமயம் கிறித்தவர்களின் தொகைசமயம் முஸ்லிம்களின் தொகைசமயம் பௌத்தர்களின் தொகைசமயம் சமயத்தில் உள்ள பிரிவுகள்சமயம் இவற்றையும் பார்க்கசமயம் வெளி இணைப்புகள்சமயம் மேற்கோள்கள்சமயம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

முலாம் பழம்ஐந்திணைகளும் உரிப்பொருளும்பிரம்மரிஷி விஸ்வாமித்ராதமிழ்நாடுவடிவேலு (நடிகர்)பாசிசம்சித்தர்கள் பட்டியல்வினைத்தொகைஇடைச்சொல்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்நயினார் நாகேந்திரன்சீமான் (அரசியல்வாதி)கலைச்சொல்இசைமுருகன்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுசங்க காலம்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021தொழினுட்பம்சிங்கப்பூர்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்தேவேந்திரகுல வேளாளர்பாண்டியர்இணையம்காதல் மன்னன் (திரைப்படம்)உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)வானிலைவயாகராமதுரை மக்களவைத் தொகுதிநான் அவனில்லை (2007 திரைப்படம்)சிவம் துபேசிவாஜி கணேசன்காமராசர்பண்புத்தொகைபுதுச்சேரிஇசுலாம்அரச மரம்இலட்சம்யாவரும் நலம்கண்ணாடி விரியன்பெயர்நாச்சியார் திருமொழிமணிமேகலை (காப்பியம்)சைவத் திருமுறைகள்கம்பராமாயணத்தின் அமைப்புவட்டாட்சியர்தைப்பொங்கல்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்மதுரைமாவட்டம் (இந்தியா)அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிகாதல் (திரைப்படம்)2022காளமேகம்பூனைசெக் மொழிஅரக்கோணம் மக்களவைத் தொகுதிஅணி இலக்கணம்நீதிக் கட்சிபூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரிபுதுக்கோட்டைசுப்பிரமணிய பாரதிஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்குருதிச்சோகைராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்பெண் தமிழ்ப் பெயர்கள்இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிஅகோரிகள்பட்டினப் பாலைஅம்மை நோய்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்போக்குவரத்துபொதியம்தமிழச்சி தங்கப்பாண்டியன்மலையாளம்பெரியாழ்வார்கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிபழனி முருகன் கோவில்தமிழ்நாடு சட்டப் பேரவை🡆 More