சின்சோ அபே: யப்பானின் முன்னாள் பிரதமர்

ஷின்சோ அபே (யப்பானிய மொழி:安倍 晋三 Abe Shinzo) (21 செப்டம்பர் 1954 - 8 சூலை 2022) யப்பானிய அரசியல்வாதியாவார்.

செப்டம்பர் 20 2006 இல் அபே லிபரல் சனநாயக கட்சியின் தலைவராக தெரியப்பட்டார். இவரது கட்சி யப்பானின் கீழ்சபையில் அருதிப்பெரும்பான்மையை கொண்டுள்ளது. இவர் ஜப்பானின் 90-வது பிரதமர். செப்டம்பர் 12, 2007 இவர் பதவியிலிருந்து அகற்றி யாசுவோ ஃபுக்குடா புதிய பிரதமராக உறுதி செய்யப்பட்டார்.

சின்சோ அபே
Shinzo Abe
சின்சோ அபே: மீண்டும் பிரதமர் பதவியில், ஆரம்ப வாழ்க்கை, இறப்பு
2020 இல் அபே
சப்பான் பிரதமர்
பதவியில்
26 திசம்பர் 2012 – 16 செப்டம்பர் 2020
ஆட்சியாளர்கள்
Deputyடாரோ ஆசோ
முன்னையவர்யோஷிஹிகோ நோடா
பின்னவர்யோசிகிதே சூகா
பதவியில்
26 செப்டம்பர் 2006 – 26 செப்டம்பர் 2007
ஆட்சியாளர்அக்கிகித்தோ
முன்னையவர்ஜூனிசிரோ கொய்சுமி
பின்னவர்யாசுவோ ஃபுக்குடா
தாராண்மைவாத சனநாயகக் கட்சித் தலைவர்
பதவியில்
26 செப்டம்பர் 2012 – 14 செப்டம்பர் 2020
முன்னையவர்சதக்காசு தனிகாக்கி
பின்னவர்யோசிகிதே சூகா
பதவியில்
20 செப்டம்பர் 2006 – 26 செப்டம்பர் 2007
முன்னையவர்யுனிச்சீரோ கொய்சூமி
பின்னவர்யாசுவோ ஃபுக்குடா
அமைச்சரவை தலைமைச் செயலாளர்
பதவியில்
31 அக்டோபர் 2005 – 26 செப்டம்பர் 2006
பிரதமர்யுனிச்சீரோ கொய்சூமி
யமகூச்சி நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
20 அக்டோபர் 1996 – 8 சூலை 2022
முன்னையவர்புதிய தொகுதி
தொகுதி4-வது மாவட்டம்
பெரும்பான்மை86,258 (58.40%)
பதவியில்
18 சூலை 1993 – 20 அக்டோபர் 1996
முன்னையவர்புதிய தொகுதி
பின்னவர்மசகிக்கோ கோமுரா
தொகுதி1-வது மாவட்டம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
அபே சின்சோ

(1954-09-21)21 செப்டம்பர் 1954
சிஞ்சுக்கு, தோக்கியோ, யப்பான்
இறப்பு8 சூலை 2022(2022-07-08) (அகவை 67)
கசிகாரா, நாரா, யப்பான்
காரணம் of deathசுட்டுக்கொலை
அரசியல் கட்சிதாராண்மைவாத சனநாயகக் கட்சி
துணைவர்அக்கி அபே (திரு. 1987)
பெற்றோர்s
  • சிந்தாரோ அபே (father)
  • யோக்கோ அபே (mother)
முன்னாள் கல்லூரி
கையெழுத்துசின்சோ அபே: மீண்டும் பிரதமர் பதவியில், ஆரம்ப வாழ்க்கை, இறப்பு

இவர் மிக இளவயதில் யப்பானிய பிரதமராகவும் இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் பிறந்த முதலாவது யப்பானிய பிரதமரும் ஆவார். சனவரி 2021இல் இவருக்கு இந்தியாவின் குடிமை விருதுகளில் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசண் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மீண்டும் பிரதமர் பதவியில்

திசம்பர் 2015இல் நடந்த ஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆரம்ப வாழ்க்கை

அபே தெற்கு யப்பானின் நாகதோ என்னும் நகரில் பிறந்தார். 1977இல் தலைநகர் டோக்கியோவுக்கு அருகில் உள்ள தனியார் பல்கலைகழகமான செய்கெய் பல்கலைக்கழகத்தில் அரசில் விஞ்ஞானப் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டார். பின்னர் மேல் படிப்புக்காக ஐக்கிய அமெரிக்காவுக்கு சென்று தெற்கு கலிபோனிய பல்கலைக்கழகத்தில் இணைந்தார். ஏப்ரல் 1979 தொடக்கம் கோபே உருக்கு தொழிற்சாலையில் பணியாற்றினார். 1982 இல் அங்கிருந்து விலகி அரசில் பல பணிகளை செய்தார்.

இறப்பு

8 சூலை 2022 அன்று காலை தோக்கியோவிலிருந்து தெற்கில் 300 மைல் தொலைவில் உள்ள தெற்கு நாராவில் ஒரு தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தாராளவாத மக்களாட்சி கட்சியின் கேய் சட்டோவுக்காக பேசிக்கொண்டிருந்த போது 41 வயதுடைய நாட்டு துப்பாக்கி மூலம் முன்னாள் இராணுவ வீரர் யமகாமியால் உள்ளூர் நேரம் 11.30இக்கு இருமுறை சுடப்பட்டார். அதிக இரத்த இழப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மேற்கோள்கள்

Tags:

சின்சோ அபே மீண்டும் பிரதமர் பதவியில்சின்சோ அபே ஆரம்ப வாழ்க்கைசின்சோ அபே இறப்புசின்சோ அபே மேற்கோள்கள்சின்சோ அபே2007செப்டம்பர் 12செப்டம்பர் 20யப்பானிய மொழியப்பான்யாசுவோ ஃபுக்குடா

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்திருச்சிராப்பள்ளிதமிழ் மாதங்கள்ஆழ்வார்கள்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)தமிழ்நாட்டின் நகராட்சிகள்முகம்மது நபிபறவைக் காய்ச்சல்புறப்பொருள்தாவரம்மும்பை இந்தியன்ஸ்தேசிய அடையாள அட்டை (இலங்கை)அகத்தியர்ரோசுமேரிசிறுகதைசிவனின் 108 திருநாமங்கள்பாரிவாட்சப்அகமுடையார்ஹர்திக் பாண்டியாவெண்பாஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்கடையெழு வள்ளல்கள்அரவான்பவானிசாகர் அணைசூல்பை நீர்க்கட்டிநெசவுத் தொழில்நுட்பம்கொன்றைகணினிசெயற்கை நுண்ணறிவுசிவவாக்கியர்இந்திய ரிசர்வ் வங்கிமறைமலை அடிகள்குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009பாட்டாளி மக்கள் கட்சிபொது நிர்வாகம்எயிட்சுபீப்பாய்தேர்இலங்கையின் மாவட்டங்கள்கல்விஇலங்கைபாலைவனம்தமிழ்த் தேசியம்தமிழ் மன்னர்களின் பட்டியல்போக்குவரத்துபெரியபுராணம்விடுதலைச் சிறுத்தைகள் கட்சியாதவர்திதி, பஞ்சாங்கம்தமிழச்சி தங்கப்பாண்டியன்கேள்விதிரிசாஉப்புச் சத்தியாகிரகம்கேதா மாவட்டம்மீண்டும் ஒரு மரியாதைபெரும்பாணாற்றுப்படைசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்மாநிலங்களவைகீழடி அகழாய்வு மையம்இராவணன்ஆல்ஆண்டாள்கண்ணாடி விரியன்சதயம் (பஞ்சாங்கம்)நம்மாழ்வார் (ஆழ்வார்)சினைப்பை நோய்க்குறிஇமயமலைதேசிக விநாயகம் பிள்ளைசிறுநீரகம்பஞ்சதந்திரம் (திரைப்படம்)மின்னஞ்சல்வைதேகி காத்திருந்தாள்தமிழ்நாடு காவல்துறைவிண்ணைத்தாண்டி வருவாயாஅடி (யாப்பிலக்கணம், சீர் எண்ணிக்கை)பஞ்சாங்கம்பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்🡆 More