கொரிய மொழி

கொரிய மொழி தென் கொரியா, வட கொரியா ஆகிய நாடுகளின் அரசமொழியாகும்.

சீனாவின் யான்பியன் பகுதியிலும் பரவலாகப் பேசப்படுகிறது. உலகில் ஏறத்தாழ 80 மில்லியன் மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர்.

கொரிய மொழி
Korean
조선말/朝鮮말 (North Korea)
한국어/韓國語 (South Korea)
கொரிய மொழி
உச்சரிப்பு[tso.sʌn.mal] (North Korea)
[ha(ː)n.ɡu.ɡʌ] (South Korea)
நாடு(கள்)கொரியா
இனம்கொரியர்கள்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
77.2 மில்லியன்  (2010)
கொரியானிக் மொழிகள்
  • ஹான்
    • சில்லன்
      • கொரிய மொழி
        Korean
ஆரம்ப வடிவம்
Proto-Koreanic
  • Old Korean
    • Middle Korean
      • கொரிய மொழி
        Korean
Standard forms
Munhwa'ŏ (வட கொரியா)
Pyojuneo (தென் கொரியா)
பேச்சு வழக்குKorean dialects
அங்குல்
Korean Braille
ஆன்சா
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
கொரிய மொழி தென் கொரியா
கொரிய மொழி வட கொரியா
அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை
மொழி
Regulated byThe Language Research Institute, Academy of Social Science 사회과학원 어학연구소 / 社會科學院 語學研究所 (Democratic People's Republic of Korea)
National Institute of the Korean Language 국립국어원 / 國立國語院 (Republic of Korea)
China Korean Language Regulatory Commission 중국조선어규범위원회 中国朝鲜语规范委员会 (People's Republic of China)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1ko
ISO 639-2kor
ISO 639-3Variously:
kor — Modern Korean
jje — [[செசு]]
okm — [[Middle Korean]]
oko — [[Old Korean]]
oko — [[Proto-Korean]]
மொழிசார் பட்டியல்
okm Middle Korean
 oko Old Korean
மொழிக் குறிப்புkore1280
Linguasphere45-AAA-a
{{{mapalt}}}
Countries with native Korean-speaking populations (established immigrant communities in green).
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.
கொரிய மொழி
ஃஆங்குவல் எழுத்து

கொரியா மொழி எழுத்துகள் வரலாறு

வறன்பிட் கொரிய மொழி பேசுகிறார்

கொரிய மொழி எழுத்துகள் ஃஆன்குவல் என்று அரசேற்புடன் அழைக்கப்படுகின்றன. இவ் எழுத்துகள் 14ம் நூற்றாண்டில் செயோங் என்ற அரசனால் உருவாக்கப்பட்டன. அனைவராலும் இலகுவாக படிக்கக்கூடிய எழுத்தமைப்பாக கன்குவல் உருவாக்கப்பட்டது. இவ்வெழுத்து முறை பின்னர் வந்த சில அரசர்களால் புறக்கணிக்கப்பட்டாலும், 1945ல் கொரியா யப்பானிடம் இருந்து விடுதலை அடைந்த பின்பு அதன் அரச ஒப்புதல் பெற்ற எழுத்து முறையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

ஃஆங்குவல் எழுத்துக்களின் நெடுங்கணக்கில் 51 எழுத்துகள் உள்ளன. இவற்றில் 24 எளிய எழுத்துக்களும் 27 கூட்டெழுத்துக்களும் உள்ளன. கொரியா மொழியில் எழுத்துக்களை 'சாமா என்று அழைக்கின்றனர். 'சாமா என்னும் சொல்லில் உள்ள 'சா என்பது் குழந்தை ஒலி எழுத்து (=சேய் எழுத்து) என்றும் மா என்பது தாய் ஒலி (உயிர்) எழுத்து என்றும். கூறுகிறார்கள். எளிய எழுத்துக்களாகிய 24ல் 14 எழுத்துகள் 'சா என்னும் சேய் எழுத்துக்களாகும், மீதி 10 எழுத்துகள் உயிர் எழுத்துக்களாகும். இந்த 'சாமா எழுத்துக்கூட்டுக்களால்தான் கொரியா மொழியை எழுதுகிறார்கள்.

மேற்கொள்கள்

வெளி இணைப்புகள்

கொரிய மொழி 
Wiki
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் கொரிய மொழிப் பதிப்பு
கொரிய மொழி பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

கொரிய மொழி  விக்சனரி விக்சனரி
கொரிய மொழி  நூல்கள் விக்கிநூல்
கொரிய மொழி  மேற்கோள் விக்கிமேற்கோள்
கொரிய மொழி  மூலங்கள் விக்கிமூலம்
கொரிய மொழி  விக்கிபொது
கொரிய மொழி  செய்திகள் விக்கிசெய்தி

மேற்கோள்கள்

Tags:

கொரிய மொழி கொரியா மொழி எழுத்துகள் வரலாறுகொரிய மொழி மேற்கொள்கள்கொரிய மொழி வெளி இணைப்புகள்கொரிய மொழி மேற்கோள்கள்கொரிய மொழிசீனாதென் கொரியாவட கொரியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

இரண்டாம் உலகம் (திரைப்படம்)சமணம்குருதி வகைஈரோடு தமிழன்பன்இந்து சமயம்ஐங்குறுநூறுரகுபதி ராகவ ராஜாராம் (பாடல்)தமிழ் விக்கிப்பீடியாஇந்தியத் தேர்தல்கள் 2024ஹாட் ஸ்டார்சத்ய பிரதா சாகுபொது ஊழிதமிழ்ப் பருவப்பெயர்கள்இஸ்ரேல்அரசியல்இராவணன்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்பால கங்காதர திலகர்பொருளியல் சிந்தனையின் வரலாறுசைவ சமயம்புங்கைதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019மு. க. முத்துபாரதிய ஜனதா கட்சிபொன்னியின் செல்வன்இடைச்சொல்அறுபது ஆண்டுகள்மரகத நாணயம் (திரைப்படம்)ஈமோஃபீலியாஅரக்கோணம் மக்களவைத் தொகுதிசச்சின் (திரைப்படம்)தஞ்சாவூர்முதலாம் இராஜராஜ சோழன்கல்லீரல் இழைநார் வளர்ச்சிசேரர்சுடலை மாடன்காமராசர்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்2024 இந்தியப் பொதுத் தேர்தல்சிங்கப்பூர்திரு. வி. கலியாணசுந்தரனார்பிரேமலுமுத்துராஜாரோசுமேரி2019 இந்தியப் பொதுத் தேர்தல்ஊராட்சி ஒன்றியம்ஐம்பூதங்கள்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்போயர்திமிரு புடிச்சவன் (திரைப்படம்)மலேசியாகேரளம்மகாவீரர் ஜெயந்திகுண்டூர் காரம்சூல்பை நீர்க்கட்டிவரலாறுஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம்திராவிட மொழிக் குடும்பம்கன்னி (சோதிடம்)மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்தமிழக மக்களவைத் தொகுதிகள்தமிழர் கலைகள்அம்பேத்கர்மருதம் (திணை)நந்திவர்மன் (திரைப்படம்)கள்ளழகர் கோயில், மதுரைகாச நோய்தமிழர் நிலத்திணைகள்பரணி (இலக்கியம்)கலிங்கத்துப்பரணிவிவேக் (நடிகர்)பொது உரிமையியல் சட்டம்வெள்ளி (கோள்)பதினெண் கீழ்க்கணக்குதிருவிளையாடல் புராணம்காஞ்சிபுரம்மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிசேலம் மக்களவைத் தொகுதி🡆 More