கூகுள் மொழிபெயர்ப்பு

கூகுள் மொழிபெயர்ப்பு (Google Translate) என்பது ஓர் இலவசத் தானியங்கி மொழிமாற்றிச் சேவையாகும்.

இது கூகுள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்சேவையை வலைக் கடப்பிடத்தினூடாகவே பெற முடியும். இதன் மூலம் 64 மொழிகளுக்கிடையில் மொழிபெயர்ப்பு செய்து கொள்ளலாம். தட்டச்சு செய்யும்போதே உடனடியாக மொழிபெயர்ப்பு நடைபெறுகிறது. உரையை ஒலிபெயர்ப்பு முறையில் தட்டச்சு செய்வதற்கான வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

கூகுள் மொழிபெயர்ப்பு
கூகுள் மொழிபெயர்ப்பு
கூகுளின் சின்னம்
வலைத்தள வகைபொறிவழி மொழிபெயர்ப்பு
உரிமையாளர்கூகுள்
உருவாக்கியவர்கூகுள்
பதிவு செய்தல்இல்லை
தற்போதைய நிலைஇயங்குநிலை
உரலிtranslate.google.com


மொழிகள்

தற்போது கூகிள் மொழிபெயர்ப்பில் மொழிபெயர்ப்பு வசதியைப் பெற்றுக் கொள்ளக்கூடிய மொழிகள் தமிழ் ழ், ஆங்கிலம், அரபு, அல்பானியம், அசர்பைசானம், ஆபிரிக்கானம், அருமேனியம், இத்தாலியம், இத்தியம், இந்தி, இந்தோனேசியம், உக்குரேனியம், உருது, எசுத்தோனியம், ஐரியம், இசுலேன்சுக்கம், பின்னியம், காட்டலான், கலீசியம், கன்னடம், கிரேக்கம், குரோவாசியம், குசராத்தியம், கொரியம், சீனம் (எளிய வரி வடிவம்), சீனம் (பாரம்பரிய வரி வடிவம்), செக்கம், செருபியம், இடச்சு, தேனியம், தாய், துருக்கியம், தெலுங்கு, நோர்வே, பல்கேரியம், பாசுக்கு, பிரான்சியம், விலிப்பினம், பாரசீகம், பெலருசியம், போர்த்துகேயம், போலியம், மக்கதோனியம், மலாயு, மாலுதியம், உருசியம், உருமானியம், இலத்தீன், இலத்துவியம், இலித்துவானியம், வங்காளம், வியட்நாமியம், வேல்சு, சப்பானியம், சியார்சியம், இடாய்ச்சு, எசுப்பானியம், சுலோவேனியம், சுலோவாக்கியம், சுவாகிலியம், சுவீடியம், அங்கேரியம், எபிரேயம், ஐத்திக் கிரியோல் என்பனவாகும்.

இதையும் பார்க்க

மேற்கோள்கள்

Tags:

கூகுள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருச்சிராப்பள்ளிஅறுபடைவீடுகள்ரயத்துவாரி நிலவரி முறைசிலம்பரசன்புதன் (கோள்)பனிக்குட நீர்சதயம் (பஞ்சாங்கம்)தமிழ்நாடுமோகன்தாசு கரம்சந்த் காந்திசுற்றுச்சூழல் பிரமிடுகமல்ஹாசன்நீரிழிவு நோய் (இரண்டாவது வகை)சப்தகன்னியர்கண்ணகிசிறுநீர்ப்பாதைத் தொற்றுகார்த்திக் (தமிழ் நடிகர்)குப்தப் பேரரசுதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்சிதம்பரம் நடராசர் கோயில்தமிழ்நாட்டின் நகராட்சிகள்சிங்கப்பூர்சுபாஷ் சந்திர போஸ்சூரரைப் போற்று (திரைப்படம்)உ. வே. சாமிநாதையர்வே. செந்தில்பாலாஜிநீரிழிவு நோய்பட்டினப் பாலைஔவையார்நேர்பாலீர்ப்பு பெண்கல்விசைவ சமயம்வினையெச்சம்தமிழ்விடு தூதுதேசிக விநாயகம் பிள்ளைஅனுமன் ஜெயந்திமு. வரதராசன்காடழிப்புஅந்தாதிசக்க போடு போடு ராஜாசிலேடைதிருவாசகம்ஐம்பூதங்கள்அருந்ததியர்ஹர்திக் பாண்டியாவினைச்சொல்ஈரோடு தமிழன்பன்பெண்கள் அதிகாரம்நவக்கிரகம்அன்னி பெசண்ட்கருக்கலைப்புஆத்திசூடிமழைநீர் சேகரிப்புசௌந்தர்யாதமிழ் எண் கணித சோதிடம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்துரை (இயக்குநர்)ஆய்த எழுத்துஒற்றைத் தலைவலிமருது பாண்டியர்சிற்பி பாலசுப்ரமணியம்எச்.ஐ.விதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்தேர்தொல்காப்பியம்பாசிசம்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்சங்க காலம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்மேற்குத் தொடர்ச்சி மலைசோழர்கூலி (1995 திரைப்படம்)உயிர்மெய் எழுத்துகள்வேளாளர்ரோசுமேரிபரணி (இலக்கியம்)சிவாஜி கணேசன்பறையர்போதைப்பொருள்🡆 More