வட அமெரிக்கா: கண்டம்

வட அமெரிக்கா ஒரு கண்டமாகும்.

கனடா, ஐக்கிய அமெரிக்கா, மெக்சிகோ, கியூபா ஆகியவை இந்த கண்டத்தில் உள்ள நாடுகளுள் சில. இக்கண்டமானது வடக்கே ஆர்க்டிக் பெருங்கடலாலும் கிழக்கே வட அட்லாண்டிக் பெருங்கடலாலும் மேற்கே பெருங்கடலாலும் தெற்கே கரிபியன் கடலாலும் சூழப்பட்டுள்ளது. இது பரப்பளவில் மூன்றாவது பெரிய கண்டமாகும். மக்கள் தொகை அடிப்படையில் நான்காவது பெரிய கண்டமாகும். இதன் பரப்பளவு 24,230,000 சதுர கிலோ மீட்டர்களாகும். 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இதன் மக்கள்தொகை 454,225,000.

வட அமெரிக்கா
வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்
பரப்பளவு24,709,000 km2 (9,540,000 sq mi)
மக்கள்தொகை528,720,588 (2008, 4th)
மக். அடர்த்தி22.9/km2 (59.3/சதுர மைல்)
மக்கள்வட அமெரிக்கர், அமெரிக்கர்
நாடுகள்23
சார்பு மண்டலங்கள்22
மொழிகள்ஆங்கிலம், எசுப்பானியா, பிரெஞ்சு அத்தோடு பல வட அமெரிக்க மொழிகள்
நேர வலயங்கள்ஒ.அ.நே -10 முதல் ஒ.அ.நே ±0 வரை
N60-90, W150-180 N60-90, W120-150 N60-90, W90-120 N60-90, W60-90 N60-90, W30-60
N30-60, W150-180 N30-60, W120-150 N30-60, W90-120 N30-60, W60-90 N30-60, W30-60
N0-30, W120-150 N0-30, W90-120 N0-30, W60-90
30 degrees, 1800x1800
வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்
வட அமெரிக்கா அமைவிடம்

மக்கள்

முக்கிய பிரதேசம் மக்கள் தொகை பரப்பளவு நாடு
பெரிய மெக்சிக்கோ நகரம் 21,163,226 1 7,346 சதுர கிலோமீட்டர்கள் (2,836 sq mi) மெக்சிக்கோ
நியூயோர்க் பெருநகரப் பிரதேசம் 18,897,109 17,405 சதுர கிலோமீட்டர்கள் (6,720 sq mi) ஐ.அ
லொஸ் ஏஞ்சல்ஸ் பெருநகரப் பிரதேசம் 12,828,837 12,562 சதுர கிலோமீட்டர்கள் (4,850 sq mi) ஐ.அ
சிக்காக்கோ பெருநகரப் பிரதேசம் 9,461,105 24,814 சதுர கிலோமீட்டர்கள் (9,581 sq mi) ஐ.அ
டல்லாஸ் - போர்ட் வொர்த் மெட்ரோபிளக்ஸ் 6,371,773 24,059 சதுர கிலோமீட்டர்கள் (9,289 sq mi) ஐ.அ
பெரும் டொரண்டோ பிரதேசம் 6,054,191 1 5,906 சதுர கிலோமீட்டர்கள் (2,280 sq mi) கனடா
டெலாவேர் பள்ளத்தாக்கு 5,965,343 13,256 சதுர கிலோமீட்டர்கள் (5,118 sq mi) ஐ.அ
பெரிய ஹோஸ்டன் 5,946,800 26,061 சதுர கிலோமீட்டர்கள் (10,062 sq mi) ஐ.அ
வாஷிங்டன் பெருநகரப் பிரதேசம் 5,582,170 14,412 சதுர கிலோமீட்டர்கள் (5,565 sq mi) ஐ.அ
மியாமி பெருநகரப் பிரதேசம் 5,564,635 15,896 சதுர கிலோமீட்டர்கள் (6,137 sq mi) ஐ.அ

பொருளாதாரம்

தரவரிசை நாடு GDP (PPP, 2010)
மில்லியன் கணக்கான அமெரிக்க டாலர்
1 வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  ஐக்கிய அமெரிக்கா 14,657,800
2 வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  மெக்சிக்கோ 1,629,917
3 வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  கனடா 1,330,272
4 வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  கியூபா 125,500
5 வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  டொமினிக்கன் குடியரசு 85,391
6 வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  குவாத்தமாலா 69,958
7 வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  கோஸ்ட்டா ரிக்கா 51,130
8 வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  பனாமா 43,725
9 வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  எல் சல்வடோர 43,640
10 வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  ஒண்டுராசு 33,537

நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்

கீழே வட அமெரிக்க நாடுகள் மற்றும் பிரதேசங்களைக் கொண்ட ஒரு அட்டவணை மூன்று அடிப்படைப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

நாடு அல்லது பிரதேசம் பரப்பளவு
(km²)
மக்கள் தொகை
(2008 அளவில்.)
மக்கள் தொகை அடர்த்தி
(per km²)
தலைநகரம்
வட அமெரிக்கா
வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  பெர்முடா (ஐ.இ) 54 65,000 1203.7 ஹமில்டன்
வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  கனடா 99,84,670 3,35,73,000 3.4 ஒட்டாவா
வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  கிறீன்லாந்து (டென்.) 21,66,086 57,000 0.026 நூக்
வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  மெக்சிக்கோ 19,64,375 11,23,22,757 57.1 மெக்சிக்கோ நகரம்
வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  Saint Pierre and Miquelon (Fr.) 242 6,000 24.8 சைன்ட்-பியரே
வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  ஐக்கிய அமெரிக்கா 96,29,091 31,16,30,000 32.7 வாசிங்டன், டி. சி.
கரீபியன்
வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  அங்கியுலா (ஐ.இ) 91 15,000 164.8 பள்ளத்தாக்கு
வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  அன்டிகுவா பர்புடா 442 88,000 199.1 புனித ஜோன்
வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  அரூபா (நெதர்.) 180 1,07,000 594.4 ஒரன்ஜெஸ்டாட்
வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  பஹமாஸ் 13,943 3,42,000 24.5 நஸ்ஸவு
வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  பார்படோசு 430 2,56,000 595.3 பிரிட்ஜ் நகரம்
வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  பொனெய்ர் (நெதர்.) 294 12,093 41.1 கிரலென்டிஜ்க்
வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  பிரித்தானிய கன்னித் தீவுகள் (ஐ.இ) 151 23,000 152.3 ரோட் நகரம்
வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  கேமன் தீவுகள் (ஐ.இ) 264 56,000 212.1 ஜோர்ஜ் நகரம்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Clipperton Island (பிரா.) 6 0 0.0  —
வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  கியூபா 1,09,886 1,12,04,000 102.0 அவானா
வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  குராசோ (நெதர்.) 444 1,40,794 317.1 வில்மெஸ்டட்
வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  டொமினிக்கா 751 67,000 89.2 ரொசியவு
வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  டொமினிக்கன் குடியரசு 48,671 1,00,90,000 207.3 சன்டோ டொமிங்கோ
வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  கிரெனடா 344 1,04,000 302.3 செயிண்ட். ஜோர்ஜ்ஸ்
வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  குவாதலூப்பு (பிரா.) 1,628 4,01,784 246.7 பாஸ்தெர்
வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  எயிட்டி 27,750 1,00,33,000 361.5 போர்ட்-ஓ-பிரின்ஸ்
வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  ஜமேக்கா 10,991 27,19,000 247.4 கிங்ஸ்டன்
வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  மர்தினிக்கு (பிரா.) 1,128 3,97,693 352.6 போர்ட் டெ பிரான்சு
வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  மொன்செராட்
(ஐ.இ) 
102 6,000 58.8 பிலைமவுத்; பிரேட்ஸ்
வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  நவாசா தீவு (ஐ.அ) 5 0 0.0  —
வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  புவேர்ட்டோ ரிக்கோ (ஐ.அ) 8,870 39,82,000 448.9 சான் வான்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Saba (நெதர்.) 13 1,537 118.2 த பொட்டம்
வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  செயிண்ட் பார்த்தலெமி (பிரா.) 21 7,448 354.7 கஸ்டாவியா
வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 261 52,000 199.2 பாசெட்டெரே
வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  செயிண்ட். லூசியா 539 1,72,000 319.1 காஸ்ட்ரீஸ்
வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  செயிண்ட் மார்டின் (பிரா.) 54 29,820 552.2 மரிகொட்
வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 389 1,09,000 280.2 கிங்ஸ் நகரம்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Sint Eustatius (நெதர்.) 21 2,739 130.4 ஒரன்ஜெஸ்ராட்
வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  சின்டு மார்தின் (நெதர்.) 34 40,009 1176.7 பிலிப்ஸ்பேர்க்
வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  டிரினிடாட் மற்றும் டொபாகோ 5,130 13,39,000 261.0 போர்ட் ஒஃப் ஸ்பெயின்
வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  துர்கசு கைகோசு தீவுகள் (ஐ.இ) 948 33,000 34.8 கொக்பேர்ன் நகரம்
வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  அமெரிக்க கன்னித் தீவுகள் (ஐ.அ) 347 1,10,000 317.0 சார்லட் அமலி
மத்திய அமெரிக்கா
வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  பெலீசு 22,966 3,07,000 13.4 பெல்மோப்பான்
வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  கோஸ்ட்டா ரிக்கா 51,100 45,79,000 89.6 சான் ஹொசே
வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  எல் சல்வடோர 21,041 61,63,000 293.0 சான் சல்வடோர்
வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  குவாத்தமாலா 1,08,889 1,40,27,000 128.8 குவாத்தமாலா நகரம்
வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  ஒண்டுராசு 1,12,492 74,66,000 66.4 தெகுசிகல்பா
வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  நிக்கராகுவா 1,30,373 57,43,000 44.1 மனாகுவா
வட அமெரிக்கா: மக்கள், பொருளாதாரம், நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்  பனாமா 75,417 34,54,000 45.8 பனாமா நகரம்
Total 2,45,00,995 54,17,20,440 22.9

மேற்கோள்கள்

குறிப்புகள்

Tags:

வட அமெரிக்கா மக்கள்வட அமெரிக்கா பொருளாதாரம்வட அமெரிக்கா நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்வட அமெரிக்கா மேற்கோள்கள்வட அமெரிக்கா குறிப்புகள்வட அமெரிக்காஅட்லாண்டிக் பெருங்கடல்ஆர்க்டிக் பெருங்கடல்ஐக்கிய அமெரிக்காகண்டம்கனடாகரிபியக் கடல்கியூபாபசிபிக் பெருங்கடல்பரப்பளவுமெக்சிகோ

🔥 Trending searches on Wiki தமிழ்:

பெண்வெந்து தணிந்தது காடுநிணநீர்க்கணுசுரதாஓரிசிவசக்தி பாண்டியன்சூரைகடையெழு வள்ளல்கள்நெல்தமிழ் நாடக வரலாறுநாலாயிர திவ்வியப் பிரபந்தம்உயிரளபெடைஆத்திசூடிபுலிபத்துப்பாட்டுமோனைஉன்னை நினைத்துவைரமுத்துஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுமறைமலை அடிகள்தமிழ் விக்கிப்பீடியாயுகம்திருப்பதிதிருமலை (திரைப்படம்)பெண்ணியம்ஜிமெயில்திருமூலர்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்வீரப்பன்எயிட்சுசிறுபஞ்சமூலம்பெரியபுராணம்திரிசாதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)மார்பகப் புற்றுநோய்கல்லணைசினைப்பை நோய்க்குறிகட்டுவிரியன்சட் யிபிடிஇரட்சணிய யாத்திரிகம்அறுபடைவீடுகள்வட்டாட்சியர்சமணம்முதலாம் இராஜராஜ சோழன்மருதமலை முருகன் கோயில்துக்காராம்வராகிசரத்குமார்தமிழக வரலாறுதனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்மொழிஅக்கி அம்மைநாழிகைதஞ்சாவூர்சேரர்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024பழமொழி நானூறுமஞ்சுளா விஜயகுமார்சார்பெழுத்துசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மண்டல துணை வட்டாட்சியர்வாழைஅம்மை நோய்நாட்டுப்புற நடனம்தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்துநயன்தாராகண்ணாடி விரியன்பொருளாதாரம்கரிசலாங்கண்ணிஇரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர்வல்லினம் மிகும் இடங்கள்முதற் பக்கம்கலித்தொகைநாச்சியார் திருமொழிஇணைச்சொற்கள்இந்தியப் பிரதமர்திருச்சிராப்பள்ளிகாதல் தேசம்மஞ்சள் காமாலை🡆 More