குறுங்கட்டுரை

தமிழ் விக்கிப்பீடியா இணைய தளத்தில் ஒரு பத்தி அளவிலோ, அதற்குக் குறைவான அளவிலோ உள்ள கட்டுரைகள் 'குறுங்கட்டுரைகள்' என வகைப்படுத்தப்படுகின்றன.

பெரும்பாலான குறுங்கட்டுரைகள், கட்டுரை தலைப்பு குறித்த சிறிய, ஆர்வத்தைத் தூண்டும் துணுக்குகளைத் தருவதோடு முழு வடிவம் பெறாமல் இருக்கின்றன. நீங்கள் இந்த மாதிரி குறுங்கட்டுரைகளை இனங்கண்டு, அந்தந்த பக்கங்களில் மேலும் அதிக விவரங்களைத் தொகுப்பதன் மூலம் அவற்றை முழுமையடையச் செய்ய உதவலாம்.

குறுங்கட்டுரை அறிவிப்பு !

குறுங்கட்டுரை காட்டி

நீங்கள் ஒரு கட்டுரையை காணும்போது, அது 'குறுங்கட்டுரை' என்று எண்ணினால், பின்வரும் 'காட்டி'-யைக் கட்டுரையின் முடிவில் இணைக்கவும்:{{stub}} இவ்வாறு இட்டால், கீழே தெரியும் குறுங்கட்டுரை அறிவிப்பு, தானாகவே தோன்றிவிடும்.

குறுங்கட்டுரை 

இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.

இவ்வாறு அறிவிப்பது அனைவரையும் அந்தக் கட்டுரையின் வளர்ச்சியில் பங்கு கொள்ளத் தூண்டுவதாக அமையும்.

துறை சார்ந்த குறுங்கட்டுரைகள்

ஒரு கட்டுரையை, ஒரு துறை சார்ந்த குறுங்கட்டுரையாக வகைப்படுத்த இயலும் என்று நீங்கள் எண்ணினால், பின்வரும் 'காட்டிகளில்' (Tags) பொருத்தமாக இருக்கக்கூடியவற்றைக் கட்டுரையின் முடிவில் இணைக்கவும்.

  • {{wiki-stub}} - விக்கிப்பீடியா தொடர்பான குறுங்கட்டுரைகள்.
  • {{year-stub}} - ஆண்டுகள் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
  • {{day-stub‎}} - நாட்கள் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
  • {{tamil-stub}} - தமிழ் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
  • {{பௌத்த குறுங்கட்டுரை}} - பௌத்தம் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
  • {{country-stub}} - நாடுகள் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
  • {{SriLanka-road-stub}} - இலங்கை வீதிகள் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
  • {{architect-stub}} - கட்டிடக்கலை தொடர்பான குறுங்கட்டுரைகள்.
  • {{book-stub}} - நூல்கள் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
  • {{movie-stub}} - திரைப்படம் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
  • {{writer-stub}} - எழுத்தாளர் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
  • {{poet-stub}} - கவிஞர்கள் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
  • {{sports-stub‎}} - விளையாட்டு தொடர்பான குறுங்கட்டுரைகள்.
  • {{biochem-stub}} - உயிர்வேதியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்
  • {{மருத்துவம்-குறுங்கட்டுரை}} - மருத்துவம் தொடர்பான குறுங்கட்டுரைகள்
  • {{bio-stub}} - உயிரியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
    • {{stub-botany}} - தாவரவியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்
    • {{Herb-stub}} - மூலிகைகள் தொடர்பான குறுங்கட்டுரைகள்

இவ்வாறு அறிவிப்பது, பங்களிப்பாளர்கள் தத்தம், விருப்பத் துறைகளில் உள்ள குறுங்கட்டுரைகளை எளிதில் இனங்கண்டு, அந்தக் கட்டுரையின் வளர்ச்சியில் பங்கு கொள்ளத் தூண்டுவதாய் அமையும்.

எப்படி குறுங்கட்டுரைகளின் பட்டியலை அறிவது ?

  • விக்கிப்பீடியா தேடல் பெட்டியில் {{stub}} என்று உள்ளிட்டுத் தேடுவதன் மூலம் குறுங்கட்டுரைகளை பட்டியலிடலாம். (விக்கிப்பீடியா தேடு பொறி இயக்கத்தில் இல்லையெனில் இந்த முறை பயனளிக்காது.)
  • கூகுள் அல்லது யாகு தேடு தளத்தில் 'இக்கட்டுரை வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும்' என்ற வாக்கியத்தை உள்ளிட்டுத் தேடுவதன் மூலம் குறுங்கட்டுரைகளை பட்டியலிடலாம்.

Tags:

குறுங்கட்டுரை அறிவிப்பு !குறுங்கட்டுரை எப்படி களின் பட்டியலை அறிவது ?குறுங்கட்டுரை

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்பெண்ஐந்திணைகளும் உரிப்பொருளும்நாச்சியார் திருமொழிவைரமுத்துமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்சுற்றுச்சூழல் பாதுகாப்புசங்க இலக்கியம்சித்ரா பௌர்ணமிதூது (பாட்டியல்)திருட்டுப்பயலே 2அகரவரிசைகலிங்கத்துப்பரணிதெலுங்கு மொழிகண்ணதாசன்லியொனார்டோ டா வின்சிசப்ஜா விதைகுண்டலகேசிஇயேசுபாரத ரத்னாசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)சிறுநீர்ப்பாதைத் தொற்றுமுடக்கு வாதம்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019தமிழ் இலக்கியம்மஞ்சள் காமாலைபொள்ளாச்சி மக்களவைத் தொகுதிநாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிகாடுவெட்டி குருதிருவண்ணாமலைஇரண்டாம் உலகப் போர்பாசிப் பயறுஉலகம் சுற்றும் வாலிபன்அம்பேத்கர்இராமர்கண்டம்பரதநாட்டியம்நீர்விழுப்புரம் மக்களவைத் தொகுதிதமிழக மக்களவைத் தொகுதிகள்கிராம ஊராட்சிவிஜய் ஆண்டனிஇதயம்அனுமன்ரோசுமேரிபணவீக்கம்கலம்பகம் (இலக்கியம்)நஞ்சுக்கொடி தகர்வுதேர்தல்ஆத்திசூடிவேற்றுமையுருபுநயினார் நாகேந்திரன்சென்னை சூப்பர் கிங்ஸ்சங்கம் (முச்சங்கம்)தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்சார்பெழுத்துசெக் மொழிஇதழ்எடுத்துக்காட்டு உவமையணிதிராவிசு கெட்முரட்டுக்காளை (1980 திரைப்படம்)இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்இந்திய அரசியல் கட்சிகள்புவிசார் குறியீடு பெற்றுள்ள தமிழ்நாடு பொருட்களின் பட்டியல்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்அலைபாயுதேநம்ம வீட்டு பிள்ளைதமிழக வெற்றிக் கழகம்நாற்கவிதைராய்டு சுரப்புக் குறைவீரன் சுந்தரலிங்கம்மயக்கம் என்னதமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல்மாநிலங்களவைதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்முடியரசன்இங்கிலீஷ் பிரீமியர் லீக்நாடாளுமன்றம்🡆 More