பன்னியக்குதளம்

பன்னியக்குதளம் (Cross-platform/multi-platform/platform-independent) என்ற பதமானது, மைக்ரோசாப்ட் விண்டோசு, லினக்சு, மாக் இயக்குதளம் போன்ற பல்வேறுபட்ட இயக்குதளங்களிலும் செயற்படக்கூடிய மென்பொருட்களைக் குறிப்பது ஆகும்.

ஒரே மென்பொருள் பல இயக்குதளங்களிலும் செயற்பட வல்லது என்றாலும், தங்களது இயக்குதளத்திற்கு ஏற்ப பொருத்தமான மென்பொருளை, ஒரு பயனர் தேர்ந்தெடுத்து முறைப்படி நிறுவிக் கொள்ள வேண்டும். மென்பொருள் வழங்குனரும், அதற்கேற்ற வகையில் தனித்தனி பொதிகளை வழங்குவர். கீழ்கண்டவற்றை எடுத்துக் காட்டுகளாகக் கொள்ளலாம். கணிய அடிப்படையில் பன்னியக்குதளம் என்பது ஒரு கணினியின் வன்பொருட்களையும், அதற்கேற்ற வகையில் நிறுவப்படும் மென்பொருட்களையும் ஒன்றிணைத்தே பொருட்கொள்ளப்படும்.

பன்னியக்குதள மென்பொருட்கள்

பெயர் உரிமம் இயக்குதளம் விவரிப்பு
கிம்ப் GNU GPL லினக்சு, மாக் இயக்குதளம், வின்டோசு பிடிஎப்பினை படவணு (Raster) வரைகலை வடிவத்திற்கு மாற்றும் திறனுள்ளது.
லிப்ரே ஆபீஸ் GNU LGPLv3 / MPLv2.0 லினக்சு, மேக், வின்டோசு பிடிஎப்பை உருவாக்கும் நிரல் இயல்பிருப்பாக அமைந்துள்ளது.PDF/A வசதியுமுள்ளது.
ஓப்பன் ஆபிசு GNU LGPLv3 லினக்சு, மாக் இயக்குதளம், வின்டோசு பிடிஎப் நீட்சியை நிறுவ வேண்டும்.சில வரையெல்லைகளுடன் ஆவணத்துள் பயன்படுத்தலாம். PDF/A வசதியுமுள்ளது.
அடோப் ரீடர் வணிகமென்பொருள், இலவச மென்பொருள் அடோப்பின் பிடிஎப் வாசிப்பான்
எவின்சு GNU GPL குநோம் வகை லினக்சுகளில் இயல்பிருப்பாக அமைந்துள்ளது.
பயர் பாக்சு கட்டற்ற மென்பொருள் PDF.js.
ஆக்குலர் GNU GPL கே டீ ஈ இயக்குதளங்களில் இயல்பாக அமைந்து இருக்கும்.
PDF.js அப்பாச்சி அனுமதி யாவாக்கிறிட்டு வசதி, பிடிஎப் கோப்புகளை HTML5 க்கு மாற்றவல்லது.

மேற்கோள்கள்

Tags:

இயக்குதளம்மாக் இயக்குதளம்மென்பொருள்மைக்ரோசாப்ட் விண்டோசுலினக்சுவன்பொருள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வெப்பநிலைஇமயமலைஇராமநாதபுரம் மக்களவைத் தொகுதியாதவர்ஆற்காடு வீராசாமிஜே பேபிநாலாயிர திவ்வியப் பிரபந்தம்சாத்துகுடிபழமுதிர்சோலை முருகன் கோயில்மாதவிடாய்மொழிபெயர்ப்புவரலாறுசித்திரா பௌர்ணமிசிலம்பரசன்காடழிப்புதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்மதராசபட்டினம் (திரைப்படம்)மனித வள மேலாண்மைகேரளம்வீரமாமுனிவர்ஆண்டு வட்டம் அட்டவணைதிருவாசகம்எல் நீனோ-தெற்கத்திய அலைவுகளவழி நாற்பதுகர்ணன் (மகாபாரதம்)மனோன்மணீயம்ஆகு பெயர்கும்பகோணம்பெயரெச்சம்கீழடி அகழாய்வு மையம்இரண்டாம் பத்து (பதிற்றுப்பத்து)இயேசு காவியம்அருந்ததியர்ஆடு ஜீவிதம்தமிழக வெற்றிக் கழகம்வாகை சூட வாகண் பாவைவேதம்மு. மேத்தாபால், பாலின வேறுபாடுபறவைக் காய்ச்சல்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)சுரதாசிவனின் 108 திருநாமங்கள்கல்லணைபள்ளுஆசாரக்கோவைதமிழிசை சௌந்தரராஜன்கூகுள்லக்ன பொருத்தம்நீலகிரி வரையாடுஅருணகிரிநாதர்கமல்ஹாசன்தன்வினை / பிறவினை வாக்கியங்கள்பி. காளியம்மாள்உன்னை நினைத்துமருது பாண்டியர்யுகம்சேக்கிழார்கில்லி (திரைப்படம்)தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005இந்திய அரசியல் கட்சிகள்ஐங்குறுநூறுபுணர்ச்சி (இலக்கணம்)பிசிராந்தையார்நிலாசெப்புமுதலுதவிவிசயகாந்துநவரத்தினங்கள்முன்னின்பம்திருக்குர்ஆன்தனுசு (சோதிடம்)மனித எலும்புகளின் பட்டியல்அவதாரம்நந்திக் கலம்பகம்பாரதிய ஜனதா கட்சிபாண்டி கோயில்பெண்களின் உரிமைகள்🡆 More