செச்சினியா

செச்சினியக் குடியரசு (Chechen Republic, ரஷ்யன்: Чече́нская Респу́блика, செச்சேன்ஸ்கயா ரிஸ்புப்ளிக்கா; செச்சின்: Нохчийн Республика, Noxçiyn Respublika), அல்லது, பொதுவாக, செச்சினியா (Chechnya, Чечня́; Нохчийчоь, Noxçiyçö), என்பது ரஷ்யக் கூட்டமைப்பின் ஒரு உட்குடியரசாகும்.

செச்சினியா
நாடுசெச்சினியா உருசியா
நடுவண் மாவட்டம்
பொருளாதாரப் பகுதி
நேர வலயம் (ஒசநே+3)
அலுவல் மொழிகள்உருசியம்
செச்சினியா
செச்சினியா மற்றும் கவ்காசஸ் வரைபடம்
செச்சினியா
செச்சினியாவில் கவ்காசஸ் மலைகளின் ஒரு தோற்றம்

இது வடக்கு கவ்காசஸ் மலைத்தொடரில் தெற்கு கூட்டாட்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக வடமேற்கே ஸ்தாவ்ரபோல் பிரதேசம் (Stavropol Krai), வடகிழக்கு மற்றும் கிழக்கில் தாகெஸ்தான் குடியரசும், தெற்கில் ஜோர்ஜியா, மேற்கே இங்குஷேத்தியா மற்றும் வடக்கு அசேத்தியா ஆகிய ரஷ்யக் குடியரசுகளும் அமைந்துள்ளன.

1991 இல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் செச்சினியா விடுதலையை நாடியது. ரஷ்யாவுடனான முதலாவது செச்சினியப் போரின் போது (1994-1996) செச்சினியரல்லாத சிறுபான்மையோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் அது de facto அரசை அறிவித்தது. ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு மட்டுமே ஜனவரி 2000 ம் ஆண்டில் இதனை அங்கீகரித்தது. 1999 இல் இடம்பெற்ற இரண்டாம் போரின் பின்னர் ரஷ்யா தனது நடுவண் அரசின் கட்டுப்பாட்டில் செச்சினியாவைக் கொண்டுவந்தது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

செச்சினியா 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chechnya
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

ரஷ்யன்ரஷ்யாரஷ்யாவின் உட்குடியரசுகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

புனித ஜார்ஜ் கோட்டைசெவ்வாய்க்கிழமை (திரைப்படம்)பத்து தலதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்கலம்பகம் (இலக்கியம்)அருந்ததியர்மறைமலை அடிகள்ருதுராஜ் கெயிக்வாட்காயத்திரி ரேமாதுரை (இயக்குநர்)இந்திய மக்களவைத் தொகுதிகள்சப்தகன்னியர்சூர்யா (நடிகர்)சிலப்பதிகாரம்இமயமலைபங்குச்சந்தைஆயுள் தண்டனைகலித்தொகைர. பிரக்ஞானந்தாமனித மூளைகுறிஞ்சிப் பாட்டுகாற்றுசத்ய பிரதா சாகுசித்தர்பெண்ணியம்உயிரியற் பல்வகைமைகண்ணகிபாஞ்சாலி சபதம்ஜெயம் ரவிஜலியான்வாலா பாக் படுகொலைஒற்றைத் தலைவலிஈ. வெ. இராமசாமிஇராமாயணம்வாணிதாசன்கலைதிருவண்ணாமலைமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்பொதுவுடைமைகலைஞர் மகளிர் உரிமைத் தொகைஅன்னை தெரேசாஷங்கர் (திரைப்பட இயக்குநர்)மாணிக்கவாசகர்வேலு நாச்சியார்முத்துலட்சுமி ரெட்டிபோக்கிரி (திரைப்படம்)காளமேகம்பள்ளிக்கரணைசட் யிபிடிசிறுதானியம்கூகுள்தெலுங்கு மொழிதிருச்சிராப்பள்ளிதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்கார்த்திக் (தமிழ் நடிகர்)ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்சஞ்சு சாம்சன்புதுப்பிக்கத்தக்க ஆற்றல்குண்டூர் காரம்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்போதைப்பொருள்சுந்தரமூர்த்தி நாயனார்தஞ்சாவூர்பிரேமலுஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)எச்.ஐ.வி2024 இந்தியப் பொதுத் தேர்தல்தேசிக விநாயகம் பிள்ளைகரகாட்டம்தூது (பாட்டியல்)நம்ம வீட்டு பிள்ளைதமிழ் மன்னர்களின் பட்டியல்ராஜசேகர் (நடிகர்)திருமலை (திரைப்படம்)தினமலர்உரைநடைகுறிஞ்சி (திணை)பொருளாதாரம்திணைஇலங்கை🡆 More