கனெடிகட் (Connecticut, ⓘ) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும்.
ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஹார்ட்ஃபர்ட். ஐக்கிய அமெரிக்காவில் 5 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது.
கனெடிகட் மாநிலம் | |||||||||||
| |||||||||||
அதிகார மொழி(கள்) | இல்லை | ||||||||||
தலைநகரம் | ஹார்ட்ஃபர்ட் | ||||||||||
பெரிய நகரம் | பிரிஜ்போர்ட் | ||||||||||
பெரிய கூட்டு நகரம் | ஹார்ட்ஃபர்ட் மாநகரம் | ||||||||||
பரப்பளவு | 48வது | ||||||||||
- மொத்தம் | 5,543 சதுர மைல் (14,356 கிமீ²) | ||||||||||
- அகலம் | 70 மைல் (113 கிமீ) | ||||||||||
- நீளம் | 110 மைல் (177 கிமீ) | ||||||||||
- % நீர் | 12.6 | ||||||||||
- அகலாங்கு | 40°58′ வ - 42°03′ வ | ||||||||||
- நெட்டாங்கு | 71°47′ மே - 73°44′ மே | ||||||||||
மக்கள் தொகை | 29வது | ||||||||||
- மொத்தம் (2000) | 3,405,565 | ||||||||||
- மக்களடர்த்தி | 702.9/சதுர மைல் 271.40/கிமீ² (4வது) | ||||||||||
- சராசரி வருமானம் | $55,970 (4வது) | ||||||||||
உயரம் | |||||||||||
- உயர்ந்த புள்ளி | ஃபிரிசெல் மலை 2,380 அடி ({{{HighestElev}}} மீ) | ||||||||||
- சராசரி உயரம் | 500 அடி (152 மீ) | ||||||||||
- தாழ்ந்த புள்ளி | நீளத் தீவு சவுண்ட் 0 அடி (0 மீ) | ||||||||||
ஒன்றியத்தில் இணைவு | ஜனவரி 9, 1788 (5வது) | ||||||||||
ஆளுனர் | எம். ஜோடி ரெல் (R) | ||||||||||
செனட்டர்கள் | கிரிஸ்தஃபர் டாட் (D) ஜோ லீபர்மன் (I) | ||||||||||
நேரவலயம் | கிழக்கு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4 | ||||||||||
சுருக்கங்கள் | CT. Conn. US-CT | ||||||||||
இணையத்தளம் | www.ct.gov |
This article uses material from the Wikipedia தமிழ் article கனெடிகட், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.