நியூ ஓர்லென்ஸ்

ஐக்கிய அமெரிக்காவின் என்பது தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மாநிலமான லூசியானாவில் உள்ள மிகப்பெரிய நகரம் நியூ ஓர்லென்ஸ் (நியூ ஓர்லியன்ஸ்) ஆகும்.

இந்நகரம் ஒரு தாழ் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்நகரம் தெற்கே மிஸ்சிசிப்பி (Mississippi) ஆற்றாலும், வடக்கே பொன்சற்ரெயின் (Pontchartrain) உப்பு நீர் ஏரியாலும், கிழக்கே மெக்சிக்கோ வளைகுடாவாலும் (Gulf of Mexico) சூழப்பட்டுள்ளது. இந்நகரின் 2/3 வீத மக்கள் கறுப்பு அல்லது நிற சிறுபான்மையின மக்கள் ஆவர்.

நியூ ஓர்லியன்ஸ் நகரம்
Skyline of நியூ ஓர்லியன்ஸ் நகரம்
நியூ ஓர்லியன்ஸ் நகரம்-இன் கொடி
கொடி
அடைபெயர்(கள்): "The Crescent City", "The Big Easy", "The City That Care Forgot", "NOLA" (acronym for New Orleans, LA)
ஐக்கிய அமெரிக்காவினதும், லூசியானாவினதும் அமைவிடங்கள்.
ஐக்கிய அமெரிக்காவினதும், லூசியானாவினதும் அமைவிடங்கள்.
நாடுஐக்கிய அமெரிக்கா
மாநிலம்லூசியானா
கோயிற்பற்றுஓர்லியன்ஸ்
நிறுவப்பட்டது1718
அரசு
 • மேயர்ரே னகின் (D)
மக்கள்தொகை (2005)
 • நகரம்454,863
 • பெருநகர்1,319,367
நேர வலயம்CST (ஒசநே-6)
 • கோடை (பசேநே)CDT (ஒசநே-5)
இணையதளம்http://www.cityofno.com/

ஆகஸ்ட் 29 இல் கற்றீனா என அழைக்கப்பட்ட சூறாவளியினால், இந்நகரின் அணைகள் உடைந்து நீரில் அமிழ்ந்து போனது. இந்த இயற்கைப் பேரிடர் ஐக்கிய அமெரிக்க வரலாற்றில் மிக பெரிய அழிவுகளில் ஒன்று. இந்த நிகழ்வால் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இடம் பெயர்ந்தும், 10 000க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தும் இருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளி இணைப்புகள்

Tags:

ஐக்கிய அமெரிக்காமிஸ்சிசிப்பிமெக்சிக்கோ வளைகுடாலூசியானா

🔥 Trending searches on Wiki தமிழ்:

சினைப்பை நோய்க்குறிபதநீர்நாணயம் இல்லாத நாணயம்முத்துராஜாகாஞ்சிபுரம்பிள்ளையார்தேர்தல் மைஒன்றியப் பகுதி (இந்தியா)முத்திரை (பரதநாட்டியம்)வல்லினம் மிகும் இடங்கள்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)சினேகாதீரன் சின்னமலைஓரியாவரும் நலம்சித்தர்திராவிட முன்னேற்றக் கழகம்திராவிசு கெட்மீனாட்சிசப்ஜா விதைதமிழர் பண்பாடுஉண்மைஎன் ஆசை மச்சான்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்கோயம்புத்தூர்அம்மனின் பெயர்களின் பட்டியல்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்நா. காமராசன்கண்ணதாசன்வன்னியர்பக்தி இலக்கியம்வினைச்சொல்கல்லீரல்சங்க இலக்கியம்விசயகாந்துதமிழர் நெசவுக்கலைபாண்டி நாட்டுத் தங்கம்நக்கீரர், சங்கப்புலவர்நெடுநல்வாடைவேலைக்காரன் (1987 திரைப்படம்)கள்ளர் (இனக் குழுமம்)முக்குலத்தோர்உலகத் தமிழாராய்ச்சி மாநாடுதேவநேயப் பாவாணர்எயிட்சுஇராமாயணம்வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்காளிப்பட்டி கந்தசாமி கோயில்காளை (திரைப்படம்)எடப்பாடி க. பழனிசாமிதிரிகடுகம்தியாகராஜ பாகவதர்முடியரசன்காதல் தேசம்வினோஜ் பி. செல்வம்நுரையீரல் அழற்சிவெள்ளியங்கிரி மலைஅரவிந்த் கெஜ்ரிவால்குறிஞ்சிப் பாட்டுபீப்பாய்ராசாத்தி அம்மாள்மகாவீரர் ஜெயந்திநவக்கிரகம்கன்னியாகுமரி மாவட்டம்வேதம்காடுஈமானின் கிளைகள்பாலியல் துன்புறுத்தல்மாநிலங்களவைஇணையம்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)பாலினம்ஸ்ரீநாயன்மார் பட்டியல்திருக்கோயிலூர்திருமந்திரம்இந்திய அரசியலமைப்புஅவுரிநெல்லி🡆 More