ஆன்றி மட்டீசு

என்றி எமில் பெனுவா மட்டீசு (Henri Émile Benoît Matisse, பிறப்பு: 31 திசம்பர் 1869), வரைஞன், அச்சுப்பதிப்பாளர், சிற்பி எனப் பன்முகம் கொண்டவர்.

ஆனால் இவர் ஓர் ஓவியராகவே பெரும்பான்மையானவர்களால் அறியப்படுகிறார்.

ஆன்றி மட்டீசு
ஆன்றி மட்டீசு
1913 இல் மத்தீசு
பிறப்புஆன்றி எமில் பெனுவா மட்டீசு
(1869-12-31)31 திசம்பர் 1869
லெ காட்டோ-காம்பிரெசி, பிரான்சு
இறப்பு3 நவம்பர் 1954(1954-11-03) (அகவை 84)
நீஸ், பிரான்சு
கல்வியூலியான் கல்விக்கழகம், வில்லியம்-அடோல்ஃப் பூகுவேரோ, குசுத்தாவ் மோரோ
அறியப்படுவது
  • ஓவியம்
  • சிற்பம்
அரசியல் இயக்கம்போவியம், நவீனவியம், பின்-உணர்வுப்பதிவியம்
வாழ்க்கைத்
துணை
அமேலி நோலி
(தி. 1898; முறிவு 1939)
பிள்ளைகள்3
ஆன்றி மட்டீசு
கையொப்பம்ஆன்றி மட்டீசு
ஆன்றி மட்டீசு
ஹென்றி + எமிலி மட்டீஸ் 1898

மட்டீஸ் அவருடைய சமகால ஓவியரும் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் காட்சிக் கலை ,வரைகலை, சிற்பங்கள் போன்றவற்றில் புரட்சிகரமான பல முன்னேறங்களை ஏற்படுத்தியவருமான பாப்லோ பிக்காசோவுடன் அறியப்படுகிறார்.

ஆரம்பகால வாழ்க்கை,கல்வி

ஹென்றி மட்டீஸ் வடக்கு பிரான்சிலுள்ள லியூ கேடு கேம்ப்ரிட்ஸ் எனுமிடத்தில் பிறந்தார். இவருடைய தந்தை தானியங்கள் விறக்கக்கூடிய ஒரு பெரும் வணிகர் ஆவார். இவருடைய பெற்றோருக்கு இவர் மூத்த மகன் ஆவார். 1887 ஆம் ஆண்டு சட்டம் பயில பாரிஸ் நகரம் சென்றார். மேலும் கல்வி பயின்ற பின்பு அங்கேயே நீதிமன்ற அலுவலராகப் பணியாற்றினார். தன்னுடைய முதல் ஓவியத்தை 1889 ஆம் ஆண்டு வரைந்தார்.

பாஉவிசம்

பாஉவிசம் (Fauvism) எனும் பாணியானது 1900 முதல் 1910 வரை தொடர்ந்தது. 1904-1908 இற்கு இடைப்பட்ட காலகட்டங்களில் மூன்று கண்காட்சிகள் நடைபெற்றன.

வரைஞர்கள் ,முறைகள்

மட்டீஸ் மற்றும் டெரைய்ன் போன்றவர்கள் தவிர மற்ற சில வரைஞர்களும் இவ்வகையான பாணியைப் பின்பற்றினர். ஆல்பர்ட் மார்க்கெட், சார்லஸ் கமின், லூயிஸ் வால்லாட், ஜீன் புய், மாரிஸ் டி வாமின்க், ஹென்றி மாங்குயின், ராயல் டுஃபி, ஆதன் ஃபிரீஸ், ஜார்ஜஸ் ரௌௗல்ட், ஜீன் மெட்ஸிங்கர், கீஸ் வன் டான்கென் மற்றும் ஜார்ஜ் பிராக் (கியூபிசத்தில் பிக்காசோவின் பங்குதாரராக இருந்தார் )

ஹென்றி மட்டீசின் பணிகள்

ஓவியம் பெயர் பிரஞ்சு பெயர் ஆண்டு செய்நுட்பம் வடிவங்கள் நகரம் காட்சியகம் குறிப்பு
ஆன்றி மட்டீசு 
நூல் வாசிக்கும் பெண் 1894 நெய்யோவியம் பாரிஸ் நவீன கலை அருங்காட்சியகம்
குஸ்டாவ் மோரோவின் படமனை 1894 நெய்யோவியம் 65 × 81 செண்ட்டி மீட்டர் தனி நபர்களால்சேகரிக்கப்பட்டது
பணியாள் 1896 நெய்யோவியம் 90 × 74 செண்ட்டி மீட்டர் தனி நபர்களால்சேகரிக்கப்பட்டது
உணவு மேசை c. 1897 நெய்யோவியம் தனி நபர்களால்சேகரிக்கப்பட்டது
நீல பானை மற்றும் எலுமிச்சை c. 1897 நெய்யோவியம் 39 × 46.5 செண்ட்டி மீட்டர் சென் பீட்டர்ஸ்பேர்க் பர்ணசாலை அருங்காட்சியகம்
சூரியகாந்தி பூச்சாடி 1898 நெய்யோவியம் 46 × 38 செண்ட்டி மீட்டர் சென் பீட்டர்ஸ்பேர்க் பர்ணசாலை அருங்காட்சியகம்
இளஞ்சிவப்பு சுவர் லெ முர் ரோஸ் 1898 நெய்யோவியம் தனி நபர்களால்சேகரிக்கப்பட்டது
பழம் மற்றும் தேநீர் கோப்பை 1899 நெய்யோவியம் 38.5 × 46.5 செண்ட்டி மீட்டர் சென் பீட்டர்ஸ்பேர்க் பர்ணசாலை அருங்காட்சியகம்
ஆன்றி மட்டீசு 
நிர்வாணம் பற்றிய கல்வி 1899 நெய்யோவியம் 65.5 × 60 செண்ட்டி மீட்டர் தோக்கியோ பிரிட்ஜ்ஸ்டோன் கலை அருங்காட்சியகம்
செம்பேரி ,தோடம்பழம் 1899 நெய்யோவியம் 46.7 × 55.6 செண்ட்டி மீட்டர் பால்டிமோர் பால்டிமோர் அருங்காட்சியகம்
தோடம்பழம் II 1899 நெய்யோவியம் 46.7 × 55.2 செண்ட்டி மீட்டர் மிசூரி
உணவுகலன்கள் 1900 நெய்யோவியம் 97 × 82 செண்ட்டி மீட்டர் சென் பீட்டர்ஸ்பேர்க் தனி நபர்களால்சேகரிக்கப்பட்டது
நிர்வாணமான ஆண் 1900
நெய்யோவியம்
நியூயார்க் நகரம் நவீன கலை அருங்காட்சியகம்
தனியுருவபடம் 1900 நெய்யோவியம் 64 × 54 செண்ட்டி மீட்டர் தனி தொகுதி
ஸ்டேண்டிங் மாடல் 1901 நெய்யோவியம் 73 × 54 செண்ட்டி மீட்டர் இலண்டன் டேட் அருங்காட்சியகம்
உணவுகள் மற்றும் பழங்கள் 1901 நெய்யோவியம் 51 × 61.5 செண்ட்டி மீட்டர் சென் பீட்டர்ஸ்பேர்க் பர்ணசாலை அருங்காட்சியகம்
தெ ஜப்பானியன் 1901 நெய்யோவியம் 116.8 × 80 செண்ட்டி மீட்டர் தனி நபர்களால்சேகரிக்கப்பட்டது
தெ லக்சம்பர்க் பூங்கா 1901 நெய்யோவியம் 59.5 × 81.5 செண்ட்டி மீட்டர் சென் பீட்டர்ஸ்பேர்க் பர்ணசாலை அருங்காட்சியகம்
நியூட் வித் எ ஒயிட் வாஷ் டவல் 1902 நெய்யோவியம் 81 × 59.5 செண்ட்டி மீட்டர் நியூயார்க் நகரம்
நிலவியல் படமனை 1903 நெய்யோவியம் கேம்பிரிட்ச் ஃபிட்ஸ் வில்லியம் அருங்காட்சியகம்
புனிதர்- மைக்கேல் பிரிட்ஜ் புனிதர்- மைக்கேல் பிரிட்ஜ் 1904 நெய்யோவியம் ஸ்காட் எம். பிளாக் தொகுதிகள்
நிர்வாணம் நு 1904 நெய்யோவியம் 81.3 x 59 செண்ட்டி மீட்டர் பாஸ்டன் பாஸ்டன் கலை அருங்காட்சியகம்
ஆடம்பரம், அமைதி,விருப்பம் பற்றிய கல்வி 1904 நெய்யோவியம் 32.2 × 40.5 செண்ட்டி மீட்டர் நியூயார்க் நகரம் நவீன கலை அருங்காட்சியகம்
ஆடம்பரம், அமைதி,விருப்பம் ஆடம்பரமான, அமைதியான, மற்றும் தன்னலமற்ற 1904 நெய்யோவியம் பாரிஸ் முசூட் ஒர்சாய்
பூச்சட்டி, புட்டி, பழங்களுடன் வாழ்க்கை 1903- 1906
நெய்யோவியம்
73 × 92 செண்ட்டி மீட்டர் சென் பீட்டர்ஸ்பேர்க் பர்ணசாலை அருங்காட்சியகம்
நேட்ரோ டேமின் ஒரு மாலைப் பொழுது 1902 நெய்யோவியம் 72.5 × 54.5 செண்ட்டி மீட்டர் நியூயார்க் நகரம் அல்பிரைட்-நாக்ஸ் அருங்காட்சியகம்
ஆயர் (ஓவியம்) 1905 நெய்யோவியம் 46 × 55 செண்ட்டி மீட்டர் பாரிஸ் நவீன கலை அருங்காட்சியகம், பாரிஸ்
[[wikipedia:File:Matisse_-_Green_Line.jpeg|ஆன்றி மட்டீசு ]] நீல நிற ஜன்னல் 1913 நெய்யோவியம் 130.8 x 90.5

செண்ட்டி மீட்டர்

நியூயார்க் நகரம் நவீன கலை அருங்காட்சியகம்,
அரேபிய தேநீர் இல்லம் 1912 நெய்யோவியம் 176 x 210 செண்ட்டி மீட்டர் சென் பீட்டர்ஸ்பேர்க் பர்ணசாலை அருங்காட்சியகம்
பெரிய நாற்காலியில் அமர்ந்திருக்கும் பெண் 1914 நெய்யோவியம் 147 × 95.5 செண்ட்டி மீட்டர் நியூயார்க் நகரம் நவீன கலை அருங்காட்சியகம்
மஞ்சள் நிறத் திரைச்சீலை 1915 நெய்யோவியம் 146 × 97 செண்ட்டி மீட்டர் நியூயார்க் நகரம் நவீன கலை அருங்காட்சியகம்

சிற்பங்கள்

பெயர் பிரஞ்சு பெயர் ஆண்டு செய்நுட்பம் உயரம் நகரம் காட்சியகம் குறிப்பு
பண்ணையடிமை 19001904 வெண்கலம் 92.3 செண்ட்டி மீட்டர் நியூயார்க் நவீன கலை அருங்காட்சியகம்
மடலீன் மடலீன் I 1901 வெண்கலம் 59.7 செண்ட்டி மீட்டர் மீநிய்போலிஸ் மீநிய்போலிஸ் கலை நிறுவனம்
மடலீன் II மடலீன் II 1903 வெண்கலம் 59.1 செண்ட்டி மீட்டர் நியூயார்க் பெருநகர கலை அருங்காட்சியகம்
தெ செர்ஃப் லெ செர்ஃப் 1906-1907 வெண்கலம்
உறக்கம் 1905 மரம்
சாய்ந்த நிர்வாணம் 1906-1907 சிற்பம்
விழிப்பு 1907 சுண்ணாம்புகலவை
ஃபிகர் டெகரேடிவ் 1908 வெண்கலம்
தெ பேக் I 1908-1909 வெண்கலம் நியூயார்க் நவீன கலை அருங்காட்சியகம்
பாதம் பற்றிய படிப்பு c. 1909 வெண்கலம் 30 செண்ட்டி மீட்டர் சென் பீட்டர்ஸ்பேர்க் பர்ணசாலை அருங்காட்சியகம்
தெ பேக் II 1913 வெண்கலம் நியூயார்க் நவீன கலை அருங்காட்சியகம்
தெ பேக் III 1916 வெண்கலம் நியூயார்க் நவீன கலை அருங்காட்சியகம்
ஹென்ரிட்டே II ஹென்ரிட்டே II 1927 வெண்கலம் 32.1 செண்ட்டி மீட்டர் ஒட்டாவா தேசிய அருங்காட்சியகம், கனடா
ஹென்ரிட்டே III ஹென்ரிட்டே III 1929 வெண்கலம் 40செண்ட்டி மீட்டர் சென் பீட்டர்ஸ்பேர்க் பர்ணசாலை அருங்காட்சியகம்
தெ பேக் IV c. 1931 வெண்கலம் நியூயார்க் நவீன கலை அருங்காட்சியகம்

காகிதத்தில் செய்யப்பட்ட வேலைகள்

பணி பெயர் பிரஞ்சுப் பெயர் ஆண்டு செய்நுட்பம் வடிவமைப்பு நகரம் காட்சியகம் குறிப்புகள்
மக்னோலியா 1900 எழுதுகோல்மற்றும்

மை

20.9 × 25.7 செண்ட்டி மீட்டர் தனி நபர்களால்சேகரிக்கப்பட்டது
உரோமங்களால் ஆன உருவம் ஒரு மந்திரப் படம் 1935 நிலக்கரி 19.5 × 23 செண்ட்டி மீட்டர் கான்பெர்ரா என் ஜி ஏ
கெர்ட்ரூட் பெல் 1936 தூரிகை, பேனா 14 × 22 செண்ட்டி மீட்டர் லாஸ் வேகஸ் தனி நபர்களால் சேகரிக்கப்பட்டது [1]
ரோமானிய பிளவுஸ் பிளவுஸ் ரோமைன் 1938 நிலக்கரி கான்பெர்ரா என் ஜி ஏ
பெண்ணின் உருவத்தை வரைதல் 1944 தூரிகை, பேனா 55 × 34 செண்ட்டி மீட்டர் பொகடா போடோரோ அருங்காட்சியகம் [https://web.archive.org/web/20170222070004/http://www.banrepcultural.org/obras/henri-matisse/dibujo-de-mujer பரணிடப்பட்டது 2017-02-22 at the வந்தவழி இயந்திரம் [2]]
பால் மட்டீசின் உருவ படம் 1946 நிலக்கரி கான்பெர்ரா என் ஜி ஏ
கருப்புப் பெண் லா நீக்ரஸ்சே 1947 ஒட்டு வடிவம் ஹியூஸ்டன் மெனில் சேகரிப்பு, ஹியூஸ்டன்

புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள்

சான்றுகள்

Tags:

ஆன்றி மட்டீசு ஆரம்பகால வாழ்க்கை,கல்விஆன்றி மட்டீசு பாஉவிசம்ஆன்றி மட்டீசு ஹென்றி மட்டீசின் பணிகள்ஆன்றி மட்டீசு சிற்பங்கள்ஆன்றி மட்டீசு காகிதத்தில் செய்யப்பட்ட வேலைகள்ஆன்றி மட்டீசு புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள்ஆன்றி மட்டீசு சான்றுகள்ஆன்றி மட்டீசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

கண்டம்விந்தியாதமிழில் சிற்றிலக்கியங்கள்பீப்பாய்காச நோய்ஆனைக்கொய்யாபகவத் கீதைஇரவீந்திரநாத் தாகூர்இந்திய அரசியல் கட்சிகள்நாயன்மார்கம்பர்கண்ணனின் 108 பெயர் பட்டியல்பார்க்கவகுலம்வளைகாப்புசீமான் (அரசியல்வாதி)நுரையீரல்சிற்பி பாலசுப்ரமணியம்கிரியாட்டினைன்முன்மார்பு குத்தல்சென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்உலகத் தமிழாராய்ச்சி மாநாடுஅரக்கோணம் மக்களவைத் தொகுதிஇந்தியப் பிரதமர்ஜி. யு. போப்நெடுநல்வாடைஇந்திய மக்களவைத் தொகுதிகள்பெருமாள் திருமொழிஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்மாநிலங்களவைஎங்கேயும் காதல்மூவேந்தர்விந்து முந்துதல்ஓமியோபதிபொள்ளாச்சி மக்களவைத் தொகுதிபெயர்ச்சொல்வீரன் சுந்தரலிங்கம்காடுவெட்டி குருபுற்றுநோய்நவக்கிரகம்தமிழக வரலாறுஜவகர்லால் நேருதமிழ் நீதி நூல்கள்ஏற்காடுநா. காமராசன்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்வானிலைசோழர்மதீச பத்திரனவே. செந்தில்பாலாஜி2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் இலக்கியம்திணை விளக்கம்அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிஇரண்டாம் உலகப் போர்போக்கிரி (திரைப்படம்)வெண்பாஇந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பட்டியல்திருச்சிராப்பள்ளிபுதினம் (இலக்கியம்)ஆண்குறிஇந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019விலங்குகளின் பெயர்ப் பட்டியல்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்சித்திரை (பஞ்சாங்கம்)வடிவேலு (நடிகர்)நாட்டு நலப்பணித் திட்டம்நிணநீர்க்கணுதிரு. வி. கலியாணசுந்தரனார்பொருள் இலக்கணம்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019தமிழ் நாடக வரலாறுதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்சிலம்பம்குற்றாலக் குறவஞ்சிவேற்றுமையுருபுமொழிஔவையார் (சங்ககாலப் புலவர்)தமிழ்நாடுகடையெழு வள்ளல்கள்🡆 More