அல்பேனியா

அல்பேனியா (Albania, /ælˈbeɪniə, ɔːl-/ (ⓘ) a(w)l-BAY-nee-ə; அல்பேனிய: Shqipëri/Shqipëria அதிகாரபூர்வமாக அல்பேனியக் குடியரசு (Republic of Albania) என்பது ஐரோப்பாவின் தென்கிழக்கேயுள்ள ஒரு நாடாகும்.

28,748 சதுரகிமீ பரப்பளவுள்ள இந்நாட்டின் மக்கள்தொகை 3 மில்லியன்கள் as of 2016 ஆகும். இந்நாடு ஓர் ஒற்றை நாடாளுமன்றக் குடியரசு ஆகும். இதன் தலைநகரம் டிரானா. டிரானா இந்நாட்டின் மிகப்பெரும் நகரமும், முக்கிய பொருளாதார மற்றும் வணிக மையமும் ஆகும்.

அல்பேனிய குடியரசு
Republika e Shqipërisë
கொடி of அல்பேனியா
கொடி
கேடயம் of அல்பேனியா
கேடயம்
குறிக்கோள்: "விடுதலையும் வீரமும்"
நாட்டுப்பண்: ரெச் ஃப்லமுரிட் தெ பெர்பசகுவர்
("கொடியின் கீழ் ஒன்றுபட்டோம்")
அல்பேனியாஅமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
டிரானா
ஆட்சி மொழி(கள்)அல்பேனியம்
அரசாங்கம்வளர்ந்து வரும் சனநாயகம்
• குடியரசு தலைவர்
அல்பிரட் மொய்சியு
• பிரதமர்
சாளி பெரிசா
விடுதலை 
• நாள்
நவம்பர் 28, 1912
பரப்பு
• மொத்தம்
28,748 km2 (11,100 sq mi) (144வது)
• நீர் (%)
4.7
மக்கள் தொகை
• 2005 மதிப்பிடு
3,130,000 (134வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$16.9 பில்லியன் (116வது)
• தலைவிகிதம்
$4,764 (104வது)
மமேசு (2003)0.780
உயர் · 72வது
நாணயம்அல்பேனிய லெக் (ALL)
நேர வலயம்ஒ.அ.நே+1 (மஐநே)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (மஐகோநே)
அழைப்புக்குறி355
ஐ.எசு.ஓ 3166 குறியீடுAL
இணையக் குறி.al

அல்பேனியா பால்கன் குடாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக வடமேற்கே மொண்டெனேகுரோ, வடகிழக்கே கொசோவோ, கிழக்கே மாக்கடோனியா, தெற்கு, மற்றும் தென்கிழக்கே கிரேக்கம் ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. நாட்டின் பெருமாலான பகுதிகள் மலைப்பாங்கானவை. வடக்கே அல்பேனிய ஆல்ப்சு மலைகள், கிழக்கே கோராப் மலைகள், தெற்கே செரோனிய மலைகள், நடுவே இசுக்காண்டர்பெக் மலைகள் அமைந்துள்ளன. அல்பேனியாவின் கரைப் பகுதிகள் மேற்கே ஏட்ரியாட்டிக் கடல், தென்மேற்கே அயோனியன் கடல் ஆகியவற்றைத் தொடுகிறது.

குழப்பமான வரலாற்றைக் கொண்டிருந்த போதும், 1990 முதல் சனநாயகத்துக்கு திரும்பும் நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்புகள்

Tags:

அல்பேனிய மொழிஆங்கில ஒலிப்புக் குறிகள்உதவி:IPA/Englishஐரோப்பாஒருமுக அரசுகுடியரசுடிரானாநாடாளுமன்ற முறைபடிமம்:En-us-Albania.ogg

🔥 Trending searches on Wiki தமிழ்:

போதைப்பொருள்ஈரோடு தமிழன்பன்ஞானபீட விருதுபட்டினப் பாலைமாதவிடாய்கட்டுரைஎலுமிச்சைஉயர் இரத்த அழுத்தம்செப்புஇமயமலைசித்திரைத் திருவிழாஆ. ப. ஜெ. அப்துல் கலாம்சைவத் திருமுறைகள்ஆண் தமிழ்ப் பெயர்கள்அண்ணாமலையார் கோயில்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்அறுவகைப் பெயர்ச்சொற்கள்சிங்கம்மூலம் (நோய்)பக்கவாதம்தொழினுட்பம்களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்ஜெயகாந்தன்எலன் கெல்லர்குண்டூர் காரம்அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)தொகைநிலைத் தொடர்திவ்யா துரைசாமிஆடுஜீவிதம் (திரைப்படம்)தமிழிசை சௌந்தரராஜன்பனிக்குட நீர்அரச மரம்பண்டாரம் (சமய மரபு)தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்அண்ணாமலை குப்புசாமிகொன்றைகணியன் பூங்குன்றனார்நரேந்திர மோதிசே குவேராவெந்து தணிந்தது காடுஐக்கிய நாடுகள் அவைஎட்டுத்தொகைசுந்தர காண்டம்திருவண்ணாமலைநீதிக் கட்சிஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370பெரியபுராணம்இரசினிகாந்துஇந்திய மக்களவைத் தொகுதிகள்நைதரசன் நிலைப்படுத்தல்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)நன்னூல்பொது ஊழிஅன்னை தெரேசாவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிகுற்றாலக் குறவஞ்சிநேர்காணல்இந்திய அரசியலமைப்புவிளாதிமிர் லெனின்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுஇந்தியாவிலுள்ள தேசியப் பூங்காக்கள்மரகத நாணயம் (திரைப்படம்)சட் யிபிடிவளி மாசடைதல்கமல்ஹாசன்பாலியல் துன்புறுத்தல்மருதமலை முருகன் கோயில்விருமாண்டிவெப்பநிலைதிருநங்கைதொல்காப்பியர்அகமுடையார்திதி, பஞ்சாங்கம்வசுதைவ குடும்பகம்நம்மாழ்வார் (ஆழ்வார்)சித்தர்கள் பட்டியல்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்அகநானூறுபொருள்கோள்🡆 More