அந்தோரா

அந்தோரா (காத்தலான் மொழி: :Andorra) உத்தியோக பட்சமாக அந்தோரா பிரின்சிபாலிடி பிரான்சு மற்றும் எசுப்பானியா நாடுகளிடையே பிரனிசு மலைகளின் கிழக்குப் பகுதியில் அமைந்த சிறிய நிலத்திடை நாடாகும்.

முன்பு தனிமைப் பட்டிருந்த இந்நாடு சுற்றுலாத்துறையின் காரணமாக இப்போது வளமிக்க நாடாக விளங்குகிறது. இங்கு வரிகள் மிகக் குறைவாதலால் வெளிநாட்டு முதலீடு அதிகமாக காணப்படுகிறது. அண்டோரனியர் உலகத்தில் ஆயுற்கால எதிர்பார்ப்பு அதிகமானவர்களாக பட்டியலிடப்பட்டுள்ளனர். 2007 ஆம் ஆண்டு சராசரி ஆயுள் எதிர்பார்ப்பு 83.5 ஆண்டுகளாக காணப்பட்டது. அதிகாரப் பூர்வமாக சுபெயின் நாட்டின் பிசப்பும், மற்றும் பிரான்சு நாட்டின் அதிபரும் இந்த நாட்டின் ஆட்சியர்களாக உள்ளார்கள்.

அந்தோரா
Principat d'Andorra
கொடி of அந்தோராவின்
கொடி
Coat of arms of அந்தோராவின்
Coat of arms
குறிக்கோள்: "Virtus Unita Fortior"  (இலத்தீன் மொழி)
"Virtue United is Stronger"
நாட்டுப்பண்: El Gran Carlemany, Mon Pare  (கட்டலங் மொழி)
The Great சார்லமேன், my Father
அமைவிடம்: அந்தோரா  (சிறிய படத்தில் வட்டமிடப்பட்டுள்ளது) ஐரோப்பியக் கண்டத்தில்  (white)  —  [Legend]
அமைவிடம்: அந்தோரா  (சிறிய படத்தில் வட்டமிடப்பட்டுள்ளது)

ஐரோப்பியக் கண்டத்தில்  (white)  —  [Legend]

தலைநகரம்அந்தோரா லா வேலா
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)காத்தலான் மொழி
மக்கள்அந்தோரானியர்
அரசாங்கம்நாடாளுமன்ற மற்றும் பிரின்சிபாலிடி
• பிரெஞ்சு சம-இளவரசன்
பிரான்ஸுவ ஒல்லாத்
• ஸ்பானிய சம- இளவரசன்
ஜோன் என்ரிக் விவ்ஸ் சிசிலியா
• பிரதமர்
எல்பர்ட் பினாட் சன்டோலரியா
விடுதலை
• Paréage
1278
பரப்பு
• மொத்தம்
468 km2 (181 sq mi) (193வது)
• நீர் (%)
0
மக்கள் தொகை
• 2007 மதிப்பிடு
71,822 (194வது)
• 2006 கணக்கெடுப்பு
69,150
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$2.77 billion (177வது)
• தலைவிகிதம்
$38,800 (unranked)
நாணயம்ஐரோ (€)1 (EUR)
நேர வலயம்ஒ.அ.நே+1 (CET)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (CEST)
அழைப்புக்குறி376
இணையக் குறி.ad²
  1. 1999க்கு முன்னர் : பிரெஞ்சு பிரான்க் மற்றும் ஸ்பானிய பெஸ்டா
  2. மேலும் .cat,

பெயர் தோற்றம்

அந்தோரா என்ற பெயரின் தோற்றம் கேள்விக் குறியதாக உள்ளது. ஆனால் இது உரோமை இராச்சியத்துக்கு முற்பட்ட பெயர் எனக் கருதப்படுகிறது. சோன் கோர்மைன்சு என்ற ஆய்வாளரின் கருத்துப்படி இது ஐபேரிய, பசுகு மொழிகளின் வழித்தோன்றிய பெயராகும்.

மேற்கோள்கள்


Tags:

இம்மானுவேல் மாக்ரோன்எசுப்பானியாகாத்தலான் மொழிசாந்தியாகோ தே கோம்போசுதேலா பெருங்கோவில்பிரான்சு

🔥 Trending searches on Wiki தமிழ்:

உரிச்சொல்உமறுப் புலவர்கர்ணன் (மகாபாரதம்)கஜினி (திரைப்படம்)காற்றுஆல்பர்ட் ஐன்ஸ்டைன்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்இயேசுஆத்திசூடிபுதுமைப்பித்தன்ஐந்து எஸ்வேலூர் மக்களவைத் தொகுதிபசுபதி பாண்டியன்கடிதம்த. ரா. பாலுதிருப்பதிதமிழ் எழுத்து முறைஜெயகாந்தன்சித்ரா பௌர்ணமிமனித ஆண்குறிசுனில் நரைன்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்அதிமதுரம்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்வ. உ. சிதம்பரம்பிள்ளைகேட்டை (பஞ்சாங்கம்)பொன்னியின் செல்வன்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019கஞ்சாமின்னஞ்சல்மூலிகைகள் பட்டியல்திருவிழா2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புபீனிக்ஸ் (பறவை)பெருமாள் திருமொழிபஞ்சாயத்து ராஜ் சட்டம்ஏப்ரல் 17வாதுமைக் கொட்டைஇந்திய மக்களவைத் தொகுதிகள்இரண்டாம் உலகப் போர்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைகலாநிதி வீராசாமிசினேகாஅகத்தியர்எங்க ஊரு பாட்டுக்காரன் (திரைப்படம்)சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)நவரத்தினங்கள்ஹோலிதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்வைப்புத்தொகை (தேர்தல்)விபுலாநந்தர்சாகித்திய அகாதமி விருதுசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்மத கஜ ராஜாஇந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்நுரையீரல் அழற்சிகொன்றை வேந்தன்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021நீர்இம்மையிலும் நன்மை தருவார் கோயில்கருப்பை நார்த்திசுக் கட்டிவாரணம் ஆயிரம் (திரைப்படம்)2024 இந்தியப் பொதுத் தேர்தல்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்குருதிச்சோகைதிருப்புகழ் (அருணகிரிநாதர்)திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்திதி, பஞ்சாங்கம்பாசிசம்இந்தியக் குடியியல் பணிகள் தேர்வுகுருதி வகைநிணநீர்க்கணுராஜஸ்தான் ராயல்ஸ்சிறுபாணாற்றுப்படைஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்அகநானூறுஆசாரக்கோவைபுதுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)மு. க. ஸ்டாலின்🡆 More