கர்த்தூம்: சூடானின் தலைநகர்

கர்த்தூம் சூடான் நாட்டின் தலைநகரமும் கார்த்தௌம் மாநிலத்தின் தலைநகரமும் ஆகும்.

இது உகாண்டாவில் இருந்து வடக்கு நோக்கிப் பாயும் வெள்ளை நைல் மற்றும் எத்தியோப்பியாவில் இருந்து மேற்கு நோக்கிப் பாயும் நீல நைல் ஆகிய ஆறுகள் இணையும் இடத்தில் இருக்கிறது. இந்தத இரு நைல்களின் இணைவு மோக்ரான் எனப்படுகிறது. இவ்விரு ஆறுகள் இணைந்து உருவாகும் நைல் ஆறானது வடக்கு நோக்கி எகிப்து வழியாகப் பாய்ந்து நடுநிலக் கடலில் இணைகிறது.

அல்-கர்த்தூம், சூடான்
الخرطوم
நைல் ஆற்றின் வளைவில் கர்த்தூம் நகரம்
நைல் ஆற்றின் வளைவில் கர்த்தூம் நகரம்
அடைபெயர்(கள்): முக்கோண நகரம்
அரசு
 • ஆளுநர்அப்துல் ஹலீம் அல்-முத்தபீ
மக்கள்தொகை (2005)
 • நகர்ப்புறம்22,07,794
 • பெருநகர்80,00,000 Agglomeration

இங்கு பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இதுவே சூடான் நாட்டின் இரண்டாவது மக்கள் தொகை மிகுந்த நகரம் ஆகும்.

கர்த்தூம்: சூடானின் தலைநகர்
நகரப்போக்குவரத்து

மேற்கோள்கள்

Tags:

ஆறுஉகாண்டாஎகிப்துஎத்தியோப்பியாசூடான்தலைநகரம்நடுநிலக் கடல்நீல நைல்நைல்மேற்குவடக்குவெள்ளை நைல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மு. கருணாநிதிதேம்பாவணிதமிழ்உன்னை நினைத்துஉவமையணிவாதுமைக் கொட்டைஅயலான்பெரும்பாணாற்றுப்படைகண்ணகிஇளங்கோவடிகள்தற்கொலை முறைகள்வேற்றுமை அணிதிருக்குர்ஆன்நுரையீரல் அழற்சிதொலைக்காட்சிநற்றிணைகரிகால் சோழன்கபிலர் (சங்ககாலம்)பி. காளியம்மாள்தமிழருவி மணியன்தமிழக வெற்றிக் கழகம்சடுகுடுமாமல்லபுரம்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்பின்வருநிலையணிவிசுஉடற் பருமன்உருவக அணிஅழகிய தமிழ்மகன்ஏறுதழுவல்இராணி மங்கம்மாள்அய்யா வைகுண்டர்நீதிக் கட்சிஆதி திராவிடர்நவரத்தினங்கள்தொடை (யாப்பிலக்கணம்)இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்இந்திய அஞ்சல் துறைவிஜய் சேதுபதி நடித்த திரைப்படங்களின் பட்டியல்எட்டுத்தொகைகௌதம புத்தர்வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள்கடல்புலிமுருகன்ரௌலட் சட்டம்பாரிகுற்றாலக் குறவஞ்சிபொதியம்தில்லையாடி வள்ளியம்மைபெப்ரவரி 27தமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினர்கள்சிலப்பதிகாரம்குறிஞ்சிப் பாட்டுசொல்மயில்திராவிடர்பாலை (திணை)ஔவையார் (சங்ககாலப் புலவர்)நுரையீரல்கிலாபத் இயக்கம்புலிஅருந்ததியர்சமணம்திரிகடுகம்நாயக்கர்கமல்ஹாசன்கம்பராமாயணம்சந்திரயான்-1விக்ரம் வேதாதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்தில்லி சுல்தானகம்திதி, பஞ்சாங்கம்சிலம்பம்சிட்டுக்குருவிஉத்தரகோசமங்கைசுற்றுச்சூழல் மாசுபாடுகீழாநெல்லி🡆 More