மைக்கல் ஜார்டன்

மைக்கல் ஜெஃப்ரி ஜார்டன் (Michael Jeffrey Jordan, பிறப்பு - பெப்ரவரி 17, 1963) முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார்.

ஒவ்வொரு போட்டியிலும் சராசரியாக 30.1 புள்ளிகள் எடுத்த ஜார்டன் என். பி. ஏ. வரலாற்றில் அதிக புள்ளிகளை பெறும் வீரர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் என். பி. ஏ.-இல் 1984 முதல் 2003 வரை விளையாடினார். 1984 முதல் 1993 வரை சிகாகோ புல்ஸ் அணியில் விளையாடி என்.பி.ஏ.-யிலிருந்து விலகினார். ஒரு ஆண்டாக பேஸ்பால் விளையாடி 1995இல் சிக்காகோ புல்ஸ் அணிக்கு திரும்பினார். மொத்தமாக சிக்காகோ புல்ஸ் அணியில் இருக்கும்பொழுது 6 முறையாக என்.பி.ஏ. இறுதிப்போட்டிகளை வென்றுள்ளார்.

மைக்கல் ஜார்டன்
மைக்கல் ஜார்டன்
அழைக்கும் பெயர்எம் ஜே, எயர் ஜார்டன் (Air Jordan)
நிலைபுள்ளிபெற்ற பின்காவல் (Shooting guard), சிறு முன்நிலை (Small forward)
உயரம்6 ft 6 in (1.98 m)
எடை216 lb (98 kg)
பிறப்புபெப்ரவரி 17, 1963 (1963-02-17) (அகவை 61)
நியூயார்க் நகரம், நியூயார்க்
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரிவட கரோலினா பல்கலைக்கழகம்
தேர்தல்3வது overall, 1984
சிகாகோ புல்ஸ்
வல்லுனராக தொழில்1984–2003
முன்னைய அணிகள் சிகாகோ புல்ஸ் (1984-1993, 1995-1998), வாஷிங்டன் விசர்ட்ஸ் (2001-2003)
விருதுகள்* 14x All-Star (1985-1993, 1996-1998, 2002-2003)
  • 5x MVP (1988, 1991, 1992, 1996, 1998)
  • 6x Finals MVP (1991-1993, 1996-1998)
  • 1985 Rookie of the Year
  • 1988 Defensive Player of the Year
  • 3x All-Star Game MVP (1988, 1996, 1998)
  • 2x NBA Slam Dunk Contest winner (1987, 1988)
  • 10x All-NBA First Team selection
  • 9x NBA All-Defensive Team selection
  • NBA's 50th Anniversary All-Time Team
  • 1982 ACC Freshman of the Year
  • 1984 ACC Men's Basketball Player of the Year
  • 1984 USBWA College Player of the Year
  • 1984 Naismith College Player of the Year
  • 1984 John R. Wooden Award
  • 1984 Adolph Rupp Trophy
  • 1991 Sports Illustrated Sportsman of the Year
  • 2000 ESPY Athlete of the Century
  • 1990's ESPY Male Athlete Decade Award
  • 1990's ESPY Pro Basketballer Decade Award

1999இல் இரண்டாம் முறையாக விலகினார். 2000இல் வாஷிங்டன் விசர்ட்ஸ் அணியை சிறுபான்மை உரிமையாளராகவும் அணியின் தலைவராவும் என்.பி.ஏ. உலகத்துக்கு திரும்பினார். 2001இல் வாஷிங்டன் விசர்ட்ஸ் உறுப்பினராக விளையாட்டு வீரராக என்.பி.ஏ.க்கு திரும்பினார். 2003 வரை இந்த அணியில் விளையாடி கடைசி முறையாக விலகினார். என். பி. ஏ.-இல் சேர்வதற்கு முன் இவர் மூன்று ஆண்டுகளாக வட கரொலைனா பல்கலைக்கழகத்தில் படித்து அந்த பல்கலைக்கழகத்தின் கூடைப்பந்தாட்ட அணியில் விளையாடியுள்ளார்.

விளையாட்டு வீரராக பணியாற்றுவதற்கு பிறகு 2006இல் ஷார்லட் பாப்கேட்ஸ் அணியின் ஒரு சிறிய பங்கு வாங்கி தற்போது அந்த அணியின் ஒரு சிறுபான்மை உரிமையாளர் ஆவார்.

Tags:

19631984199319952003என். பி. ஏ.ஐக்கிய அமெரிக்க நாடுகள்கூடைப்பந்துசிகாகோ புல்ஸ்பெப்ரவரி 17பேஸ்பால்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கைப்பந்தாட்டம்பால் (இலக்கணம்)நற்றிணைமான்செஸ்டர் சிட்டி கால்பந்துக் கழகம்காச நோய்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்மோனைஇரட்டைமலை சீனிவாசன்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்சிந்துவெளி நாகரிகம்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்திருநெல்வேலிநீக்ரோதொல். திருமாவளவன்ஸ்ரீ ராம ராஜ்யம்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்1929 சுயமரியாதை மாநாடுஅரக்கோணம் மக்களவைத் தொகுதிதிண்டுக்கல் மக்களவைத் தொகுதிதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்இரட்சணிய யாத்திரிகம்அறிவியல் தமிழ்குரோதி ஆண்டு2024 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்நவமிஅக்கிதேவேந்திரகுல வேளாளர்தமிழ்நாடு காவல்துறைஇராமாயணம்அன்னை தெரேசாமைதாஅக்பர்குருதிச்சோகைகாவிரி ஆறுநீரிழிவு நோய்கம்பராமாயணம்தொகாநிலைத் தொடர்சார்பெழுத்துஅனுமன்பெண்நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம்குறுந்தொகைராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்எடப்பாடி க. பழனிசாமிஉன் சமையலறையில்விஜய் (நடிகர்)தொல்காப்பியம்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்மகாவீரர் ஜெயந்திபொன்னுக்கு வீங்கிதமிழ் நீதி நூல்கள்விளம்பரம்அக்கி அம்மைமின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்குலசேகர ஆழ்வார்நவக்கிரகம்திருமால்நாயன்மார் பட்டியல்மறவர் (இனக் குழுமம்)தனுசு (சோதிடம்)தங்கம் தென்னரசுஅம்மனின் பெயர்களின் பட்டியல்மலையாளம்பெரும்பாணாற்றுப்படைகள்ளர் (இனக் குழுமம்)இட்லர்திருநெல்வேலி மக்களவைத் தொகுதிபாசிசம்தமிழர்சித்திரைத் திருவிழாகொடைக்கானல்கரூர் மக்களவைத் தொகுதிதிருவிளையாடல் புராணம்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)பலாதேவநேயப் பாவாணர்வேலுப்பிள்ளை பிரபாகரன்சிறுபஞ்சமூலம்விவேக் (நடிகர்)🡆 More