லிவர்மோரியம்(Livermorium) ஒரு வேதியியல் தனிமம் ஆகும்.
அதன் குறியீடு Lv. தனிம அட்டவணையில் லிவர்மோரியத்தின் அணுவெண் 116. இதன் வாழ்நாள் 47 மில்லிவிநாடிகள் மட்டுமே. 2000 ஆம் ஆண்டில் இத்தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.முதலில் உனுன்ஹெக்சியம் (Uuh) என்றே பெயரிடப்பட்டது, பின்னர் மே 30, 2012 அன்று பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் பெயரினை லிவர்மோரியம் என்று மாற்றியது.
லிவர்மோரியம் | |||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
116Lv | |||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||
தோற்றம் | |||||||||||||||||||||||||||||||
தெரியவில்லை | |||||||||||||||||||||||||||||||
பொதுப் பண்புகள் | |||||||||||||||||||||||||||||||
பெயர், குறியீடு, எண் | லிவர்மோரியம், Lv, 116 | ||||||||||||||||||||||||||||||
உச்சரிப்பு | /ˌlɪvərˈmɔːriəm/ LIV-ər-MOHR-ee-əm | ||||||||||||||||||||||||||||||
தனிம வகை | தெரியவில்லை குறை மாழை ஆக இருக்கலாம் | ||||||||||||||||||||||||||||||
நெடுங்குழு, கிடை வரிசை, குழு | 16, 7, p | ||||||||||||||||||||||||||||||
நியம அணு நிறை (அணுத்திணிவு) | [293] | ||||||||||||||||||||||||||||||
இலத்திரன் அமைப்பு | [Rn] 5f14 6d10 7s2 7p4 (predicted) 2, 8, 18, 32, 32, 18, 6 (கணிக்கப்படுள்ளது) | ||||||||||||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||||||||||||
கண்டுபிடிப்பு | Joint Institute for Nuclear Research and Lawrence Livermore National Laboratory (2000) | ||||||||||||||||||||||||||||||
இயற்பியற் பண்புகள் | |||||||||||||||||||||||||||||||
நிலை | solid (predicted) | ||||||||||||||||||||||||||||||
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) | 12.9 (predicted) g·cm−3 | ||||||||||||||||||||||||||||||
உருகுநிலை | 637–780 K, 364–507 °C, 687–944 (extrapolated) °F | ||||||||||||||||||||||||||||||
கொதிநிலை | 1035–1135 K, 762–862 °C, 1403–1583 (extrapolated) °F | ||||||||||||||||||||||||||||||
உருகலின் வெப்ப ஆற்றல் | 7.61 (extrapolated) கி.யூல்·மோல்−1 | ||||||||||||||||||||||||||||||
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் | 42 (predicted) கி.யூல்·மோல்−1 | ||||||||||||||||||||||||||||||
அணுப் பண்புகள் | |||||||||||||||||||||||||||||||
ஒக்சியேற்ற நிலைகள் | 2, 4 (predicted) | ||||||||||||||||||||||||||||||
மின்மமாக்கும் ஆற்றல் (மேலும்) | 1வது: 723.6 (predicted) kJ·mol−1 | ||||||||||||||||||||||||||||||
2வது: 1331.5 (predicted) kJ·mol−1 | |||||||||||||||||||||||||||||||
3வது: 2846.3 (predicted) kJ·mol−1 | |||||||||||||||||||||||||||||||
அணு ஆரம் | 183 (predicted) பிமீ | ||||||||||||||||||||||||||||||
பங்கீட்டு ஆரை | 162–166 (extrapolated) pm | ||||||||||||||||||||||||||||||
பிற பண்புகள் | |||||||||||||||||||||||||||||||
CAS எண் | 54100-71-9 | ||||||||||||||||||||||||||||||
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்) | |||||||||||||||||||||||||||||||
முதன்மைக் கட்டுரை: லிவர்மோரியம் இன் ஓரிடத்தான் | |||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||
This article uses material from the Wikipedia தமிழ் article லிவர்மோரியம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.