R

R (ஆர்) என்பது புதிய ஆங்கில நெடுங்கணக்கிலும் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கிலும் 18ஆவது எழுத்து ஆகும்.

R
Rஇன் வளைந்த வடிவங்களை எழுதும் முறை

பெயர்

எவ்வு (F), எல் (L), எம் (M), என் (N) போன்ற எழுத்துகளின் பெயரை ஒத்ததாக, இலத்தீனில் rஇன் பெயர் ஏர் (er) ஆகும். நடு ஆங்கிலத்தில் இதன் பெயர் ஆராக (ar) மாறியது.

பயன்பாடு

ஆங்கிலத்தில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் எட்டாவது எழுத்து r ஆகும்; கூடுதலாகப் பயன்படுத்தப்படும் நான்காவது மெய்யொலியும் (t, n, s ஆகியவற்றுக்கு அடுத்து) r ஆகும்.

கணிதத்திலும் அறிவியலிலும்

இயற்கணிதத்தில், மெய்யெண்களின் தொடை ℝஆல் குறிக்கப்படும். வடிவவியலில், ஆரையைக் குறிப்பதற்கும் radius என்பதன் முதலெழுத்தான r பயன்படுத்தப்படுகின்றது.

வேதியியலில், வளிம மாறிலியானது Rஆல் குறிக்கப்படும்.

இயற்பியலில், தடைக்கான குறியீடாக R பயன்படுத்தப்படுகின்றது.

ஒருங்குறியில்

ஒருங்குறியில் rஐ ஒத்த பின்வரும் வரியுருக்கள் காணப்படுகின்றன.

  • 𝐑𝐫 𝑅𝑟 𝑹𝒓 𝖱𝗋 𝗥𝗿 𝘙𝘳 𝙍𝙧 ℛ𝓇 𝓡𝓻 ℜ𝔯 𝕽𝖗 𝚁𝚛 ℝ𝕣 கணிதக் குறியீடுகளாகப் பயன்படும் ஒருங்குறி வரியுருக்கள்
  • ʀ சிறிய பேரெழுத்து R, சிறுநாக்கொலி உருட்டொலிக்கான (Uvular trill) பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிக் குறியீடு
  • Ꝛ ꝛ சுற்றிய r (r rotunda)
  • Ꞃ ꞃ கேலிய R
  • Ʀ இலத்தீன் எழுத்து YR (U+01A6), விரிவாக்கப்பட்ட இலத்தீன் பீயில் ʀஇன் பேரெழுத்தாக அறிமுகப்படுத்தப்பட்டது.
  • ɹ பன்முகட்டுப் உயிர்ப்போலிக்கான (alveolar approximant) பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிக் குறியீடு
  • ɾ பன்முகட்டு வருடொலிக்கான (alveolar flap) பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிக் குறியீடு
  • ɻ மேலண்ண உயிர்ப்போலிக்கான (retroflex approximant) பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிக் குறியீடு
  • ɽ மேலண்ண வருடொலிக்கான (retroflex flap) பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிக் குறியீடு
  • ʁ ஒலிப்புடை பன்முகட்டு உரசொலிக்கான (voiced uvular fricative) பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிக் குறியீடு
  • ˞ R-நிற உயிரொலியைக் குறிக்கும் பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிக் கொக்கி ஒலித்திரிபுக் குறி
  • ® பதிவுசெய்யப்பட்ட வணிகக்குறிக்கான குறியீடு
  • ℟ கிறித்தவ வழிபாட்டு முறையில் பதிலுரைக்கான குறியீடு
  • உரூபிள் நாணயக் குறியீடு

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

  • R  பொதுவகத்தில் R பற்றிய ஊடகங்கள்

Tags:

R பெயர்R பயன்பாடுR கணிதத்திலும் அறிவியலிலும்R ஒருங்குறியில்R மேற்கோள்கள்R வெளியிணைப்புகள்Rஆங்கில நெடுங்கணக்குஇலத்தீன்எழுத்து (இலக்கணம்)சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சித்ரா பெளர்ணமிபொருநராற்றுப்படைபாண்டவர்ர. பிரக்ஞானந்தாதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்இராசேந்திர சோழன்கம்பராமாயணத்தின் அமைப்புஅகமுடையார்தமிழ்ப் புத்தாண்டுபிரசாந்த்யூடியூப்அருணகிரிநாதர்கபிலர் (சங்ககாலம்)இந்திய விடுதலை இயக்கம்ஏப்ரல் 24தேசிக விநாயகம் பிள்ளைகைப்பந்தாட்டம்கலைகண்ணனின் 108 பெயர் பட்டியல்திருவண்ணாமலைஜெ. ஜெயலலிதாசங்க காலப் புலவர்கள்உமறுப் புலவர்இரண்டாம் பத்து (பதிற்றுப்பத்து)தமிழக மக்களவைத் தொகுதிகள்உயர் இரத்த அழுத்தம்விஷ்ணுமருது பாண்டியர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பசி (திரைப்படம்)யோகக் கலைகலித்தொகைகாயத்திரி ரேமாசோளம்பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்சீனாஅம்பேத்கர்கருக்காலம்பாரிஅன்மொழித் தொகைமணிமேகலை (காப்பியம்)தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்சிங்கப்பூர்அரவான்தஞ்சைப் பெருவுடையார் கோயில்சென்னைஉடுமலை நாராயணகவிநவதானியம்சிவாஜி (பேரரசர்)ஸ்ரீஅறுபது ஆண்டுகள்தமிழ்மரகத நாணயம் (திரைப்படம்)திருமலை (திரைப்படம்)ஏற்காடுரெட் (2002 திரைப்படம்)நம்மாழ்வார் (ஆழ்வார்)திருவிளையாடல் புராணம்ஐஞ்சிறு காப்பியங்கள்ஆத்திசூடிசெம்மொழிஉணவுகளஞ்சியம்சத்திய சாயி பாபாயோகாசனம்நீக்ரோபயில்வான் ரங்கநாதன்தரங்கம்பாடிகுற்றாலக் குறவஞ்சிசெஞ்சிக் கோட்டைபுங்கைஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்தேம்பாவணிஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்திருத்தணி முருகன் கோயில்திருக்குர்ஆன்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுவசுதைவ குடும்பகம்🡆 More