கையால் ஆண்குறியை தூண்டுதல்

கையால் ஆண்குறியை தூண்டுதல் (Handjob) என்பது ஆணுடைய ஆண்குறியை மற்றொரு நபர் கையாண்டு புணர்ச்சிப் பரவசநிலையைத் தருவதாகும்.

இந்த முறையானது சுய இன்பத்தோடு ஒத்துப்போகிறது. ஆனால் சுயஇன்பத்தில் ஆண் தன்னுடைய ஆண்குறியை அவரே கையாளுவார், இந்த முறையில் பிறர் கையாளுதல் இரண்டிற்குமான வேறுபாடாகும்.

கையால் ஆண்குறியை தூண்டுதல்
ஜோஹான் நேபோமுக் கீகர், சிற்றின்ப நீர்வர்ணம், 1840. ஆணின் குறியை பெண் தூண்டுதல்

இவ்வாறு கையால் ஆண்குறியை தூண்டி விந்தணுக்களை வெளியேற்றுவதால் உடலுறவின் மூலம் பரவுகின்ற நோய்த்தொற்றுகளின் அபாயங்கள் குறைக்கப்படுகின்றன. பெண்களுக்கு கருதரித்தல், கன்னித்தன்மை இழப்பு போன்றவை நிகழாத வண்ணம் இருப்பதால் இந்த முறையை ஊடுருவாத உடலுறவு எனவும் அழைக்கின்றனர்.

புணர்ச்சியில் ஈடுபடும் ஆண், தன்னுடைய இணையான பெண்ணின் யோனி, பெண்குறிக் காம்பு போன்றவற்றை விரலால் தூண்டிவிடுதலும், பெண்ணானவள், தன்னுடைய இணையான ஆணின் ஆண்குறியை கையாளுதலும் பரஸ்பர சுயஇன்பம் என்று அழைக்கப்படுகிறது.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

Tags:

சுய இன்பம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழச்சி தங்கப்பாண்டியன்குற்றியலுகரம்வேளாண்மைவிஜய் சேதுபதி நடித்த திரைப்படங்களின் பட்டியல்பள்ளிக்கூடம்எங்க ஊரு பாட்டுக்காரன் (திரைப்படம்)சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்திருநெல்வேலிஇலங்கைஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்மக்களவைவிவேகபாநு (இதழ்)திருமுருகாற்றுப்படைமுல்லை (திணை)அருணகிரிநாதர்திரிகடுகம்அத்தி (தாவரம்)கருணாநிதி குடும்பம்கஜினி (திரைப்படம்)சட் யிபிடிஇந்தியப் பொதுத் தேர்தல்கள்தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து2024 இந்தியப் பொதுத் தேர்தல்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)சீரடி சாயி பாபாஆதி திராவிடர்மனித எலும்புகளின் பட்டியல்தேசிய ஜனநாயகக் கூட்டணிபுற்றுநோய்விளையாட்டுஆரணி (சட்டமன்றத் தொகுதி)சேலம் மக்களவைத் தொகுதிபாம்புமகாபாரதம்காச நோய்தென்காசி மக்களவைத் தொகுதிபிரியாத வரம் வேண்டும்அப்துல் ரகுமான்அயோத்தி தாசர்சிதம்பரம் நடராசர் கோயில்வெண்பாமின்னஞ்சல்கல்லணைஇலக்கியம்சுந்தர காண்டம்திருவண்ணாமலைபலாதைராய்டு சுரப்புக் குறைஹோலிபிரேமலதா விஜயகாந்த்முகலாயப் பேரரசுதிருத்தணி முருகன் கோயில்பரணி (இலக்கியம்)தமிழ்த்தாய் வாழ்த்துஈரோடு மக்களவைத் தொகுதிஐக்கிய நாடுகள் அவைபால காண்டம்அம்மனின் பெயர்களின் பட்டியல்பொன்னியின் செல்வன்தசாவதாரம் (இந்து சமயம்)ஹர்திக் பாண்டியாதமிழர் இசைக்கருவிகள் பட்டியல்கர்மாசிவபெருமானின் பெயர் பட்டியல்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)நீதிக் கட்சிமஞ்சும்மல் பாய்ஸ்இந்திய தேசிய சின்னங்கள்எங்கேயும் காதல்விண்ணைத்தாண்டி வருவாயாதமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்பொருநராற்றுப்படைதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்மருது பாண்டியர்மண் பானைபக்கவாதம்வெந்து தணிந்தது காடுமொழிபெயர்ப்புபாரத ரத்னா🡆 More