இந்தியத் தேசிய நாட்காட்டி

இந்தியத் தேசிய நாட்காட்டி (சில நேரங்களில் சக சம்வாட் எனவும் அறியப்படும்) இந்தியாவின் அலுவல்முறை குடிமை நாட்காட்டியாகும்.

இந்த நாட்காட்டி கிரெகொரியின் நாட்காட்டியுடன் இந்திய அரசிதழ் (Gazette of India), அனைத்திந்திய வானொலி,மற்றும் நடுவண் அரசின் நாட்காட்டிகள், ஆணைகளில் பயன்படுத்தப்படுகிறது.

இது குழப்பமாக இந்து நாட்காட்டி எனவும் அழைக்கப்படுகிறது; தவிர சக சகாப்தம் பல நாட்காட்டிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

நாட்காட்டி அமைப்ப

எண் மாதம் காலம் துவங்கும் நாள் (கிரெகொரியின்) இணையான தமிழ் மாதப் பெயர்கள்
1 சைத்ர 30/31 மார்ச் 22* சித்திரை
2 வைசாக 31 ஏப்ரல் 21 வைகாசி
3 ஜ்யேஷ்ட 31 மே 22 ஆனி
4 ஆஷாட 31 சூன் 22 ஆடி
5 சிராவண 31 சூலை 23 ஆவணி
6 பாத்ரபத 31 ஆகத்து 23 புரட்டாசி
7 ஆஷ்வின 30 செப்டம்பர் 23 ஐப்பசி
8 கார்த்திக 30 அக்டோபர் 23 கார்த்திகை
9 அக்ரஹாயன/மார்கசீர்ஷ 30 நவம்பர் 22 மார்கழி
10 பௌஷ 30 திசம்பர் 22 தை
11 மாக 30 சனவரி 21 மாசி
12 பால்குன 30 பிப்ரவரி 20 பங்குனி

நெட்டாண்டுகளில், சைத்ராவிற்கு 31 நாட்கள் உண்டு மற்றும் ஆண்டு மார்ச் 21 அன்றே துவங்கும். சூரியன் மெதுவாக நகரும் ஆண்டின் முன்பகுதியில் உள்ள மாதங்கள் அனைத்துமே 31 நாட்களைக் கொண்டிருக்கும்.இந்து நாட்காட்டியின் மாதங்களின் பெயர்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருப்பதால் குறிப்பிட்ட மாதம் எந்த நாட்காட்டியைக் குறிக்கிறது என்ற குழப்பம் ஏற்படுவதுண்டு.

ஆண்டுகள் சக சகாப்தத்தில் எண்ணப்படுகின்றன. ஆண்டு 0 விற்கு இணையான கிரெகொரியின் ஆண்டு கி.பி 78 ஆகும்.இணையான கிரெகொரியின் ஆண்டு நெட்டாண்டு எனில் சக ஆண்டும் நெட்டாண்டு ஆகும்.

1957ஆம் ஆண்டு நாட்காட்டி சீரமைப்பு குழுவினரின் பரிந்துரையின்படி இந்த நாட்காட்டி 1957 மார்ச், 22-ம் தேதி முதல் தேசிய நாட்காட்டியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  • Mapping Time: The Calendar and its History by E.G. Richards (ISBN 0-19-282065-7 ), 1998, pp. 184–185.

வெளியிணைப்புகள்

Tags:

இந்தியத் தேசிய நாட்காட்டி நாட்காட்டி அமைப்பஇந்தியத் தேசிய நாட்காட்டி மேலும் பார்க்கஇந்தியத் தேசிய நாட்காட்டி மேற்கோள்கள்இந்தியத் தேசிய நாட்காட்டி வெளியிணைப்புகள்இந்தியத் தேசிய நாட்காட்டிஇந்திய அரசுஇந்தியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

இராசேந்திர சோழன்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்மியா காலிஃபாஇணையம்கம்பர்சிதம்பரம் நடராசர் கோயில்கௌதம புத்தர்கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்வினோத் காம்ப்ளிமஞ்சும்மல் பாய்ஸ்காளமேகம்பள்ளிக்கரணைகன்னி (சோதிடம்)கருப்பசாமிநஞ்சுக்கொடி தகர்வுதமிழ் எண்கள்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்ஏற்காடுஅய்யா வைகுண்டர்அகநானூறுதாயுமானவர்இரண்டாம் பத்து (பதிற்றுப்பத்து)சேக்கிழார்பர்வத மலைகாச நோய்அன்னி பெசண்ட்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்தஞ்சாவூர்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்தங்கம்சி. விஜயதரணிவிரை வீக்கம்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்தமிழ்நாடு சட்டப் பேரவைபெண்தமிழர் அளவை முறைகள்பவானிசாகர் அணைதமிழ்ஒளிதமிழர் இசைக்கருவிகள் பட்டியல்கேதா மாவட்டம்பால் (இலக்கணம்)வேளாண்மைஸ்ரீபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்சோளம்வெண்பாவாஞ்சிநாதன்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்மண் பானைகபிலர் (சங்ககாலம்)ஐஞ்சிறு காப்பியங்கள்கூகுள்வெள்ளியங்கிரி மலைதிருப்பதிஔவையார் (சங்ககாலப் புலவர்)நாடார்தமிழ் மாதங்கள்மதுரைக் காஞ்சிபூரான்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்செயற்கை நுண்ணறிவுமுல்லை (திணை)ஜல் சக்தி அமைச்சகம்இந்திய மக்களவைத் தொகுதிகள்போகர்மொரோக்கோபறவைக் காய்ச்சல்திருநெல்வேலிஅட்டமா சித்திகள்திராவிடர்கோத்திரம்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைஇலங்கையின் பொருளாதாரம்கமல்ஹாசன்உன்னாலே உன்னாலேசுயமரியாதை இயக்கம்களஞ்சியம்🡆 More