அமெரிக்க முதற்குடிமக்கள்: சுகுவாமிஷ்

தற்கால வட அமெரிக்கா, நடு அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் தோற்றம் கடந்த 400 ஆண்டுகளில் நிகழ்ந்த இனப்படுகொலைகள் நிகழ்வாகும்.

அவர்களுக்கு முன்பு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வட, தென் அமெரிக்காக்களில் பல குழுக்களை அல்லது இனங்களைச் சார்ந்த மக்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவற்றில் சில பெரிய நாகரிங்களாக வளர்ச்சி பெற்றிருந்தன. இந்த மக்களே அமெரிக்க முதற்குடிமக்கள் அல்லது செவ்விந்தியர்கள் என்று அறியப்படுகிறார்கள்.

அமெரிக்க முதற்குடிமக்கள்
அமெரிக்க முதற்குடிமக்கள்: சுகுவாமிஷ்
மொத்த மக்கள்தொகை
சுமார் 48 மில்லியன்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
(not including mixed race populations in Latin America)
அமெரிக்க முதற்குடிமக்கள்: சுகுவாமிஷ் பெரு13.8 மில்லியன்
அமெரிக்க முதற்குடிமக்கள்: சுகுவாமிஷ் மெக்சிக்கோ10.1 மில்லியன்
அமெரிக்க முதற்குடிமக்கள்: சுகுவாமிஷ் பொலிவியா6 மில்லியன்
அமெரிக்க முதற்குடிமக்கள்: சுகுவாமிஷ் குவாத்தமாலா5.4 மில்லியன்
அமெரிக்க முதற்குடிமக்கள்: சுகுவாமிஷ் எக்குவடோர்3.4 மில்லியன்
அமெரிக்க முதற்குடிமக்கள்: சுகுவாமிஷ் ஐக்கிய அமெரிக்கா2.5 மில்லியன்
அமெரிக்க முதற்குடிமக்கள்: சுகுவாமிஷ் கொலம்பியா1.4 மில்லியன்
அமெரிக்க முதற்குடிமக்கள்: சுகுவாமிஷ் கனடா1.2 மில்லியன்
அமெரிக்க முதற்குடிமக்கள்: சுகுவாமிஷ் பிரேசில்700,000
அமெரிக்க முதற்குடிமக்கள்: சுகுவாமிஷ் சிலி692,000
அமெரிக்க முதற்குடிமக்கள்: சுகுவாமிஷ் அர்கெந்தீனா600,000
அமெரிக்க முதற்குடிமக்கள்: சுகுவாமிஷ் வெனிசுவேலா524,000
அமெரிக்க முதற்குடிமக்கள்: சுகுவாமிஷ் ஒண்டுராசு520,000
அமெரிக்க முதற்குடிமக்கள்: சுகுவாமிஷ் நிக்கராகுவா443,847
அமெரிக்க முதற்குடிமக்கள்: சுகுவாமிஷ் பனாமா204,000
அமெரிக்க முதற்குடிமக்கள்: சுகுவாமிஷ் பரகுவை95,235
அமெரிக்க முதற்குடிமக்கள்: சுகுவாமிஷ் எல் சல்வடோர~70,000
அமெரிக்க முதற்குடிமக்கள்: சுகுவாமிஷ் கோஸ்ட்டா ரிக்கா~60,000
அமெரிக்க முதற்குடிமக்கள்: சுகுவாமிஷ் கயானா~60,000
அமெரிக்க முதற்குடிமக்கள்: சுகுவாமிஷ் பெலீசு~24,501 (மாயா)
பிரென்சு குவினா~19,000
அமெரிக்க முதற்குடிமக்கள்: சுகுவாமிஷ் சுரிநாம்~12,000 - 24,000
மொழி(கள்)
அமெரிக்க முதற்குடிகளின் மொழிகள், ஆங்கிலம், எசுப்பானியம். பிரென்சு
சமயங்கள்
இன்னியுட் சமயம்
அமெரிக்க முதற்குடிமக்களின் சமயம்
கிறித்தவம்

இரண்டு கண்டங்களில் பரந்து வாழ்ந்த இந்த மக்கள் பல குழுக்களாக அல்லது நாடுகளாக வாழ்தனர். இவர்களுக்கு இடையேயான சூழலிய, மொழி, பண்பாட்டு, வரலாற்று, வாழ்விய வேறுபாடுகள் மிகப் பல. எனினும் ஐரோப்பிய அரசுகளால் தோற்கடிக்கப்பட்டு, அடக்கப்பட்ட வரலாறு இவர்கள் எல்லோருக்கும் உள்ளது. ஆசிய, ஆபிரிக்க நாடுகள் போல் அல்லாமல் இந்த நாடுகள் அல்லது இனக் குழுக்கள் என்றும் அரசியல் விடுதலை பெறவில்லை. ஐரோப்பியர்கள் ஏற்படுத்திய நாடுகளுக்குள்ளே தமது சுதந்திரத்தை, உரிமைகளை இவர்கள் நிலைநாட்ட முயற்சி செய்கிறார்கள்.

இதனையும் காண்க

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Tags:

தென் அமெரிக்காநடு அமெரிக்காவட அமெரிக்கா

🔥 Trending searches on Wiki தமிழ்:

செவ்வாய் (கோள்)வேர்க்குருதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்அங்குலம்தமிழர் கப்பற்கலைநிணநீர்க்கணுநீர் மாசுபாடுநாளந்தா பல்கலைக்கழகம்உன்னை நினைத்துமதுரைக் காஞ்சியாதவர்சங்க காலப் புலவர்கள்கரணம்மதுரைக்காஞ்சிஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)செக் மொழிஎலான் மசுக்அரண்மனை (திரைப்படம்)சித்திரகுப்தர்நோட்டா (இந்தியா)விஜய் வர்மாஆங்கிலம்பரிவுசைவ சமயம்விருந்தோம்பல்ஆனைக்கொய்யாசீமான் (அரசியல்வாதி)கொன்றை வேந்தன்திரிகடுகம்கிராம நத்தம் (நிலம்)அவதாரம்தமிழ் மன்னர்களின் பட்டியல்திருமலை நாயக்கர் அரண்மனைபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்புதுப்பிக்கத்தக்க ஆற்றல்தேம்பாவணிமுதலுதவிதமிழ் எண் கணித சோதிடம்யாழ்மும்பை இந்தியன்ஸ்பௌத்தம்நாடகம்ஏற்காடுஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்காப்பியம்நாடாளுமன்ற உறுப்பினர்பரிதிமாற் கலைஞர்கேழ்வரகுநிறுத்தக்குறிகள்இந்தியத் தேர்தல் ஆணையம்ஜி. யு. போப்ஐராவதேசுவரர் கோயில்உரிச்சொல்சேரர்திருப்பாவைகுறிஞ்சிப்பாட்டுஅய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்சஞ்சு சாம்சன்தாவரம்சூரியக் குடும்பம்களவழி நாற்பதுகாம சூத்திரம்போக்கிரி (திரைப்படம்)நாம் தமிழர் கட்சிஅறுபது ஆண்டுகள்பள்ளிக்கரணைகட்டுவிரியன்அத்தம் (பஞ்சாங்கம்)இந்தியத் தேர்தல்கள் 2024லக்ன பொருத்தம்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்யுகம்நீர் பாதுகாப்புபுதுச்சேரிஅரச மரம்பாரதிதாசன்திருச்செந்தூர்வைதேகி காத்திருந்தாள்🡆 More