மறிமான்

மறிமான் (Antelope) என்பது ஆப்பிரிக்கா மற்றும் ஐரோவாசியா பிராந்தியங்களில் காணப்படும் இரட்டைப்படைக் குளம்பி ஆகும்.

இது மாட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தது. மறிமான்கள் கூட்டம் மந்தைக் கூட்டம் என அழைக்கப்படுகின்றது. ஆண்டு தோறும் விழுந்து முளைக்கும் மானின் கொம்புகளைப் போலன்றி மறிமானின் கொம்புகள் தொடர்ந்து வளர்கின்றன.

மறிமான்
மறிமான் கொம்பு வகைகள்

வாழிடமும் பரவலும்

அதிகப்படியான மறிமான் இனங்கள் ஆப்பிரிக்காவினைத் தாயகமாகக் கொண்டுள்ளன. அதிலும் குறிப்பாக சவான்னாப் பகுதியில் காணப்படுகின்றன. மற்ற இனங்கள் ஆசியக் கண்டத்தில் காணப்படுகின்றன. இந்தியாவில் நீல்காய், சிங்காரா, இரலை, நாற்கொம்பு மறிமான் ஆகியன காணப்படுகின்றன.

மறிமான்கள் பல்வேறு சூழல்களில் வாழ்கின்றன. எண்ணிக்கை அளவில் சவான்னாவில் மிகுதியாக இம்மானினம் இருப்பினும் அரேபியப் பாலைவனம் முதல் பனி மிகுந்த சைகா காடுகள் வரை இவை பரவியுள்ளன.

காடுகளில் வாழும் மறிமான்கள் அதிகம் இடம் பெயர்வதில்லை. ஆனால் சமவெளிகளில் வாழும் நூ (gnu/Wildebeest), சிறுமான் ஆகிய மிகுந்த தொலைவுக்கு வலசை போகின்றன.


உசாத்துணை

வெளி இணைப்புக்கள்

மறிமான் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Antilope
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

இரட்டைப்படைக் குளம்பிஐரோவாசியாகொம்பு (உடற்கூறியல்)மான் கொம்பு

🔥 Trending searches on Wiki தமிழ்:

தேவாங்குமுக்கூடற் பள்ளுபாரதிதாசன்மனோன்மணீயம்கொங்கு நாடுதமிழில் சிற்றிலக்கியங்கள்கட்டுரைதிணை விளக்கம்தமிழ்ப் புத்தாண்டுதிருக்குர்ஆன்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்சந்திரமுகி (திரைப்படம்)கணையம்தாவரம்மியா காலிஃபாதைராய்டு சுரப்புக் குறைநுரையீரல்பாசிப் பயறுசீமான் (அரசியல்வாதி)வீரப்பன்இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிஅண்ணாமலை குப்புசாமிபிசிராந்தையார்தமிழர் கப்பற்கலைவிநாயகர் அகவல்பெயரெச்சம்கொன்றை வேந்தன்தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம்சிங்கம்சூரியக் குடும்பம்ரவிசீனிவாசன் சாய் கிஷோர்தினகரன் (இந்தியா)தமிழர் விளையாட்டுகள்பொதுவாக எம்மனசு தங்கம்அந்தாதிசைவ சமயம்மஞ்சும்மல் பாய்ஸ்ஐராவதேசுவரர் கோயில்நாட்டு நலப்பணித் திட்டம்திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்சித்ரா பௌர்ணமிசுற்றுச்சூழல்யசஸ்வி ஜைஸ்வால்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்சித்திரைகுப்தப் பேரரசுதிருப்பதிஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்திருக்கோயிலூர்ஜெயம் ரவிகமல்ஹாசன்ஸ்ரீலீலாதுரை (இயக்குநர்)அறிவுராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்தொழிற்பெயர்சூரரைப் போற்று (திரைப்படம்)சினைப்பை நோய்க்குறிமயங்கொலிச் சொற்கள்விளையாட்டுபறவைக் காய்ச்சல்பள்ளிக்கூடம்பாலின சமத்துவமின்மைஎயிட்சுதேசிக விநாயகம் பிள்ளைசோழர்கரணம்சுந்தரமூர்த்தி நாயனார்செண்டிமீட்டர்வெள்ளியங்கிரி மலைமறவர் (இனக் குழுமம்)பருவ காலம்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370இதயம்ஏலாதிநிலாஆடு ஜீவிதம்முதுமலை தேசியப் பூங்காதவசி🡆 More