அயர்லாந்து குடியரசு: ஐரோப்பிய நாடு

அயர்லாந்துக் குடியரசு அல்லது அயர்லாந்து (Ireland, ஐரிசு: Éire) என்பது வட-மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும்.

இது அயர்லாந்து தீவின் ஆறில் ஐந்து பங்கை தன்னகத்தே கொண்டுள்ளது. அயர்லாந்து தீவு 1921-இல் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதன் படி அயர்லாந்து நாட்டின் வடக்கே வட அயர்லாந்தும் (ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதி), மேற்கே அட்லாண்டிக் பெருங்கடல், மற்றும் கிழக்கே ஐரியக் கடல் ஆகியன உள்ளன. இதுவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளில் ஒன்று ஆகும். அயர்லாந்து குடியரசு ஐரோப்பிய ஒன்றியத்தில் 1973-ஆம் ஆண்டு சனவரி மாதம் முதலாம் திகதி உறுப்பினராக இணைந்து கொண்டது.டப்ளின் நகரமே அயர்லாந்துக் குடியரசின் மிகப்பெரிய நகரமும் தலைநகரமும் ஆகும். அயர்லாந்துக் குடியரசின் மிகப் பெரிய இரண்டாவது நகரம் கோர்க் (Cork) ஆகும். அயர்லாந்துக் குடியரசின் சனத்தொகை அண்ணளவாக 4.6 மில்லியன் ஆகும். அயர்லாந்துக் குடியரசில் பொதுவாக ஆங்கில மொழியே பேசப்படுகிறது, எனினும் அயர்லாந்துக் குடியரசின் சில பகுதிகளில் ஐரிய மொழியே முதல் மொழியாகப் பேசப்பட்டு வருவதோடு மட்டுமன்றி அனைத்துப் பாடசாலைகளிலும் ஐரிய மொழியே கற்பிக்கப்பட்டும் வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித வளர்ச்சி குறியீட்டில் 2011 ஆம் ஆண்டிலும் 2013-ஆம் ஆண்டிலும் உலகில் அதிகம் வளர்சியடைந்த அல்லது அபிவிருத்தி அடைந்த நாடுகளில் ஏழாவது இடைத்தை அடைந்தது. அயர்லாந்துக் குடியரசு பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் ஸ்தாபக உறுப்பின நாடுகளில் ஒன்றாகும். இங்கு ஐக்கிய இராச்சியத்தின் குடிமகனான எவரும் கடவுச்சீட்டு இல்லாமல் சென்று வரலாம்.

அயர்லாந்து
Ireland
கொடி of அயர்லாந்து
கொடி
சின்னம் of அயர்லாந்து
சின்னம்
நாட்டுப்பண்: 
Amhrán na bhFiann
"சிப்பாயின் பாடல்"
அமைவிடம்: அயர்லாந்து  (கடும் பச்சை) – in ஐரோப்பா  (பச்சை & அடர் சாம்பல்) – in ஐரோப்பிய ஒன்றியம்  (பச்சை)
அமைவிடம்: அயர்லாந்து  (கடும் பச்சை)

– in ஐரோப்பா  (பச்சை & அடர் சாம்பல்)
– in ஐரோப்பிய ஒன்றியம்  (பச்சை)

தலைநகரம்டப்லின்
53°20.65′N 6°16.05′W / 53.34417°N 6.26750°W / 53.34417; -6.26750
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)
இனக் குழுகள்
(2022)
சமயம்
(2022)
  • 75.7% கிறித்தவம்
    • 69.1% கத்தோலிக்கர்
    • 2.5% ஆங்கிலிக்கர்
    • 4.1% ஏனைய கிறித்தவர்
  • 14.5% சமயமற்றோர்
  • 3.1% ஏனையோர்
  • 6.7% குறிப்பிடவில்லை
மக்கள்ஐரியர்
அரசாங்கம்ஒற்றையாட்சி நாடாளுமன்றக் குடியரசு
• குடியரசுத் தலைவர்
மைக்கல் டேனியல் ஹிக்கின்ஸ்
• பிரதமர்
லியோ வரத்கர்
சட்டமன்றம்நாடாளுமன்றம்
மேலவை
கீழவை
விடுதலை 
• அறிவிப்பு
24 ஏப்ரல் 1916
• பிரகடனம்
21 சனவரி 1919
• ஆங்கிலோ-அயர்லாந்து உடன்பாடு
6 திசம்பர் 1921
• 1922 அரசியலமைப்பு
6 திசம்பர் 1922
• 1937 அரசியலமைப்பு
29 திசம்பர் 1937
• குடியரசுச் சட்டம்
18 ஏப்ரல் 1949
பரப்பு
• மொத்தம்
70,273 km2 (27,133 sq mi) (118-ஆவது)
• நீர் (%)
2.0%
மக்கள் தொகை
• 2022 மதிப்பிடு
Neutral increase 5,281,600 (122-ஆவது)
• 2022 கணக்கெடுப்பு
5,149,139
• அடர்த்தி
71.3/km2 (184.7/sq mi) (113-ஆவது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2023 மதிப்பீடு
• மொத்தம்
அயர்லாந்து குடியரசு: சமயம், நிர்வாகப் பிரிவுகள், புவியியல் $722.929 பில்லியன் (40-ஆவது)
• தலைவிகிதம்
அயர்லாந்து குடியரசு: சமயம், நிர்வாகப் பிரிவுகள், புவியியல் $137,638 (3-ஆவது)
மொ.உ.உ. (பெயரளவு)2023 மதிப்பீடு
• மொத்தம்
அயர்லாந்து குடியரசு: சமயம், நிர்வாகப் பிரிவுகள், புவியியல் $589.569 பில்லியன் (30-ஆவது)
• தலைவிகிதம்
அயர்லாந்து குடியரசு: சமயம், நிர்வாகப் பிரிவுகள், புவியியல் $112,247 (2-ஆவது)
ஜினி (2022)negative increase 27.9
தாழ்
மமேசு (2021)அயர்லாந்து குடியரசு: சமயம், நிர்வாகப் பிரிவுகள், புவியியல் 0.945
அதியுயர் · 8-ஆவது
நாணயம்ஐரோ (€) (EUR)
நேர வலயம்ஒ.அ.நே (கி.இ.நே)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+1 (IST)
திகதி அமைப்புdd/mm/yyyy
வாகனம் செலுத்தல்இடது
அழைப்புக்குறி+353
ஐ.எசு.ஓ 3166 குறியீடுIE
இணையக் குறி.ie

சமயம்

அயர்லாந்துக் குடியரசில் உள்ள சமயங்கள்
சமயம் விகிதம்
ரோமன் கத்தோலிக்கர்கள்
84.2%
சமயம் சாராதவர்கள்
6.2%
சீர் திருத்தத் திருச்சபை
4.6%
இசுலாமியர்
1.1%
ஏனையவர்கள்
2.8%
சனத்தொகையின் படி அயர்லாந்துக் குடியரசின் நகரங்கள்

அயர்லாந்து குடியரசு: சமயம், நிர்வாகப் பிரிவுகள், புவியியல் 
டுப்லின் (Dublin)
அயர்லாந்து குடியரசு: சமயம், நிர்வாகப் பிரிவுகள், புவியியல் 
லைம்ரிக் (Limerick)

# நகரம் சனத்தொகை # நகரம் சனத்தொகை

அயர்லாந்து குடியரசு: சமயம், நிர்வாகப் பிரிவுகள், புவியியல் 
கோர்க் (Cork)
அயர்லாந்து குடியரசு: சமயம், நிர்வாகப் பிரிவுகள், புவியியல் 
கல்வே (Galway)

1 டுப்லின் (Dublin) 1,110,627 11 எனிசு (Ennis) 25,360
2 கோர்க் (Cork) 198,582 12 கில்க்கெனி (Kilkenny) 24,423
3 லைம்ரிக் (Limerick) 91,454 13 ட்ரலீ (Tralee) 23,693
4 கல்வே (Galway) 76,778 14 கார்லோ (Carlow) 23,030
5 வாட்டர்ஃபொர்ட் (Waterford) 51,519 15 நியூ பிரிசு (Newbridge) 21,561
6 ட்ரொக்கெடா (Drogheda) 38,578 16 நாசு (Naas) 20,713
7 டுண்ட்லக் (Dundalk) 37,816 17 அத்லோன் (Athlone) 20,153
8 சுவோட்சு (Swords) 36,924 18 போர்ட்லயோசு (Portlaoise) 20,145
9 பிரே (Bray) 31,872 19 முலின்கர் (Mullingar) 20,103
10 நவன் (Navan) 28,559 20 வெக்சுஃபோர்ட் (Wexford) 20,072

நிர்வாகப் பிரிவுகள்

அயர்லாந்து குடியரசு: சமயம், நிர்வாகப் பிரிவுகள், புவியியல் 
  1. ஃவிங்கல் (Fingal)
  2. டுப்லின் (Dublin)
  3. டுன் லயோக்கைரெ-ரத்டவுன் (Dún Laoghaire–Rathdown)
  4. தென் டுப்லின் (South Dublin)
  5. விக்லோ (Wicklow)
  6. வெக்சுஃபோர்ட் (Wexford)
  7. கார்லோ (Carlow)
  8. கில்டேர் (Kildare)
  9. மெத் (Meath)
  10. லூத் (Louth)
  11. மொனாக்கான் (Monaghan)
  12. கவன் (Cavan)
  13. லோங்ஃபோர்ட் (Longford)
  14. வெசுட்மெத் (Westmeath)
  15. ஒஃவ்வலி (Offaly)
  16. லஒசிச் (Laois)
  17. கில்க்கெனி (Kilkenny)
  1. வாட்டர்ஃபோர்ட் நகரம்(Waterford City)
  2. வாட்டர்ஃபோர்ட் (Waterford)
  3. கோர்க் நகரம் (Cork City)
  4. கோர்க் (Cork)
  5. கெர்ரி (Kerry)
  6. லைம்ரிக் (Limerick)
  7. லைம்ரிக் நகரம் (Limerick City)
  8. தென் திப்பெரரி (South Tipperary)
  9. வட திப்பெரரி (North Tipperary)
  10. க்ளரெ (Clare)
  11. கல்வே (Galway)
  12. கல்வே நகரம் (Galway City)
  13. மயோ (Mayo)
  14. ரொசுகொமன் (Roscommon)
  15. சில்கொ (Sligo)
  16. லெய்ட்ரிம் (Leitrim)
  17. டன்கல் (Donegal)

புவியியல்

அயர்லாந்தின் பரப்பளவு 70,273 km2 அல்லது 27,133 சதுர மைல்களாக அமைந்துள்ளது. இதன் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் அத்திலாந்திக் சமுத்திரம் அமைந்துள்ளது. வடகிழக்குத் திசையில் வடக்குக் கால்வாய் அமைந்துள்ளது. கிழக்குத் திசையில் ஐரியக் கடல் அமைந்துள்ளது.

வெளிநாட்டு உறவு

அயர்லாந்து குடியரசின் வெளிநாட்டு உறவுகள் கணிசமாக செல்வாக்குச் செலுத்துவது ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக இருப்பதும் ஐக்கிய இராச்சிய நாடுகளுடன் இருதரப்பு உறவுகளை வைத்திருப்பதுவுமாகும்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

அயர்லாந்து குடியரசு சமயம்அயர்லாந்து குடியரசு நிர்வாகப் பிரிவுகள்அயர்லாந்து குடியரசு புவியியல்அயர்லாந்து குடியரசு வெளிநாட்டு உறவுஅயர்லாந்து குடியரசு மேற்கோள்கள்அயர்லாந்து குடியரசு வெளி இணைப்புகள்அயர்லாந்து குடியரசு1921197320112013அட்லாண்டிக் பெருங்கடல்அயர்லாந்துஆங்கில மொழிஐக்கிய இராச்சியம்ஐரிய மொழிஐரியக் கடல்ஐரோப்பாஐரோப்பிய ஒன்றியம்சனவரிடப்ளின்பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்புமனித வளர்ச்சி குறியீடுவட அயர்லாந்து

🔥 Trending searches on Wiki தமிழ்:

தேசிக விநாயகம் பிள்ளைவினோஜ் பி. செல்வம்மஞ்சும்மல் பாய்ஸ்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்தமிழக வெற்றிக் கழகம்தொல். திருமாவளவன்பெரியாழ்வார்திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிதீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)அகத்தியர்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்மறைமலை அடிகள்தமிழர் கட்டிடக்கலைசிதம்பரம் நடராசர் கோயில்புற்றுநோய்துக்ளக் வம்சம்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்காசி காண்டம்நோட்டா (இந்தியா)மாநகரசபை (இலங்கை)கோத்திரம்நீலகிரி மாவட்டம்ஹதீஸ்சாகித்திய அகாதமி விருதுதமிழிசை சௌந்தரராஜன்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாசிப் பயறுத. ரா. பாலுடி. எம். கிருஷ்ணாகுஜராத் டைட்டன்ஸ்இலக்கியம்தங்கர் பச்சான்வயாகராபெயர்ச்சொல்அருந்ததியர்கேழ்வரகுஜெயம் ரவிமனித உரிமைசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)கருப்பைஎதுகைராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்கவிதைவேற்றுமை (தமிழ் இலக்கணம்)பல்லவர்களின் கலை மற்றும் கட்டிடக்கலைஅரிப்புத் தோலழற்சிதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்கருப்பசாமிதமிழர்சூரரைப் போற்று (திரைப்படம்)மனித எலும்புகளின் பட்டியல்தூத்துக்குடி மக்களவைத் தொகுதிவாசெக்டமிஅத்தி (தாவரம்)தேர்தல் நடத்தை நெறிகள்அறுபது ஆண்டுகள்கபிலர் (சங்ககாலம்)விஜய் சங்கர்தமிழ்த்தாய் வாழ்த்துமணிமேகலை (காப்பியம்)பறவைதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்சித்த மருத்துவம்தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிஅன்புமணி ராமதாஸ்விசயகாந்துபண்ணாரி மாரியம்மன் கோயில்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்சார்பெழுத்துஆதம் (இசுலாம்)திருக்குறள்மாடுபிட்காயின்பாரத ரத்னாகருப்பை நார்த்திசுக் கட்டிஎழுவாய்திரிகடுகம்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)இந்தியாவில் பாலினப் பாகுபாடு🡆 More