ரையன் ரெனால்ட்சு

ரையன் ரோட்னி ரெனால்ட்சு (ஆங்கில மொழி: Ryan Rodney Reynolds) (பிறப்பு: அக்டோபர் 23, 1976) என்பவர் கனடிய நாட்டு நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபர் ஆவார்.

இவர் கனேடிய நாட்டு விடலைப்பருவ தொலைக்காட்சி தொடரான 'பிப்டீன்' (1991-1993) என்ற தொடர் மூலம் நடிப்புத்திரையில் அறிமுகமானார். 1998 முதல் 2001 வரை 'டூ கைஸ் அண்ட் எ கேர்ள்' என்ற தொடரில் முன்னணி பாத்திரத்தில் நடிப்பதற்கு முன்பு சிறிய வேடங்களில் சில தொடர்களில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து பிளேடு 3 (2004), வோல்வரின் (2009), ஆர்.ஐ.பி.டி. (2013), வுமன் இன் கோல்ட் (2015), லைப் (2017), பிரீ காய் (2021), போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார்.

ரையன் ரெனால்ட்சு
ரையன் ரெனால்ட்சு
பிறப்புரியான் ரோட்னி ரெனால்ட்ஸ்
அக்டோபர் 23, 1976 ( 1976 -10-23) (அகவை 47)
வான்கூவர், பிரித்தானிய கொலம்பியா, கனடா
பணிநடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், தொழிலதிபர்
செயற்பாட்டுக்
காலம்
1991–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ஸ்கார்லெட் ஜோஹான்சன் (செப்டம்பர் 27, 2008-ஜூலை 1, 2011)
பிளேக் லைவ்லி (செப்டம்பர் 9, 2012)
பிள்ளைகள்3

இவர் டெட்பூல் என்ற மார்வெல் வரைகதை கதாபாத்திரத்தை வைத்து வெளியான மிகப்பெரிய வணிக வெற்றி மீநாயகன் படங்களான டெட்பூல் (2016) மற்றும் டெட்பூல் 2 (2018) போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் இவரது நடிப்பு திறனுக்காக விமர்சகர்களின் சாய்ஸ் திரைப்பட விருது மற்றும் கோல்டன் குளோப் விருது போன்றவற்றிக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

ஆரம்ப கால வாழ்க்கை

இவர் அக்டோபர் 23, 1976 அன்று பிரித்தானிய கொலம்பியாவின் வான்கூவரில் நான்கு மகன்களில் இளையவராக பிறந்தார். இவரது தந்தை, ஜேம்சு செஸ்டர் ரெனால்ட்ஸ் என்பவர் ராயல் கனடியன் மவுண்டட் காவல்அதிகாரியாக இருந்தார், அதற்கு முன்பு படையில் இருந்து ஓய்வு பெற்று உணவுப் பொருட்கள் மொத்த விற்பனையாளராக வேலைக்குச் சென்று இருந்தார். இவரது தாயார் தமரா லீ, சில்லறை விற்பனையில் பணிபுரிந்தார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஆங்கில மொழிஆர்.ஐ.பி.டி. (திரைப்படம்)கனடாதிரைப்படத் தயாரிப்பாளர்நடிகர்பிளேடு 3வுமன் இன் கோல்ட்வோல்வரின் (திரைப்படம்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)செக் மொழிதாயுமானவர்அறிவியல் தமிழ்எம். சின்னசுவாமி அரங்கம்இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்மத்திய சென்னை மக்களவைத் தொகுதிஸ்ரீஎட்டுத்தொகை தொகுப்புதனுசு (சோதிடம்)மரகத நாணயம் (திரைப்படம்)மாநிலங்களவைஎட்டுத்தொகைகாம சூத்திரம்முரட்டுக்காளை (1980 திரைப்படம்)தினத்தந்திஆப்பிள்உரைநடைநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்கிரியாட்டினைன்இலக்கியம்பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிமுத்துராஜாஎஸ். பி. பாலசுப்பிரமணியம்மறைமலை அடிகள்கணையம்மீனாட்சிஇந்து சமயம்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்கள்ளர் (இனக் குழுமம்)ஒற்றைத் தலைவலிஇரத்தக்கழிசல்விஜய் (நடிகர்)பாம்புசரத்குமார்சங்க காலப் புலவர்கள்முன்னின்பம்தமிழர்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்உயிர்ச்சத்து டிகருணீகர்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்பீப்பாய்முல்லைப்பாட்டுதேனி மக்களவைத் தொகுதிதூத்துக்குடி மக்களவைத் தொகுதிஆற்றுப்படைபி. காளியம்மாள்கச்சத்தீவுகுற்றியலுகரம்அழகிய தமிழ்மகன்காதல் கொண்டேன்பாரதிய ஜனதா கட்சிபெரும்பாணாற்றுப்படைமொழிஅக்கிஆய்த எழுத்து (திரைப்படம்)பெண் தமிழ்ப் பெயர்கள்பதினெண் கீழ்க்கணக்குமுடியரசன்அரண்மனை (திரைப்படம்)இங்கிலீஷ் பிரீமியர் லீக்சேரர்செண்டிமீட்டர்சஞ்சு சாம்சன்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)எடுத்துக்காட்டு உவமையணிதிருக்குர்ஆன்சனீஸ்வரன்தமிழ்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்சுற்றுச்சூழல்சங்ககால மலர்கள்வாட்சப்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்🡆 More