மைக்கேல் பி. ஜோர்டான்

மைக்கேல் பக்காரி ஜோர்டான் (ஆங்கில மொழி: Michael Bakari Jordan) (பிறப்பு: பெப்ரவரி 9, 1987) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.

இவர் புரூட்வேல் ஸ்டேஷன் (2013), கிரீட் (2015) மற்றும் மார்வெல் ஸ்டுடியோ தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான பிளாக் பான்தர் (2018) போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார். இவர் தி வயர் (2002) போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

மைக்கேல் பி. ஜோர்டான்
மைக்கேல் பி. ஜோர்டான்
பிறப்புமைக்கேல் பக்காரி ஜோர்டான்
பெப்ரவரி 9, 1987 (1987-02-09) (அகவை 37)
சாண்டா அனா, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
பணி
செயற்பாட்டுக்
காலம்
1999–இன்று வரை

2020 ஆம் ஆண்டில் டைம் பத்திரிகையால் மக்கள் மத்தியில் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவர் எனவும் மற்றும் கவர்ச்சியான மனிதர் எனவும் பட்டியல் செய்து வெளியானது. அதே ஆண்டில், 21 ஆம் நூற்றாண்டின் 25 சிறந்த நடிகர்களின் பட்டியலில் த நியூயார்க் டைம்ஸ் அவரை 15 இடத்தில் பட்டியல் இட்டது.

ஆரம்ப கால வாழ்க்கை

மைக்கேல் பக்காரி ஜோர்டான் பிப்ரவரி 9, 1987 அன்று கலிபோர்னியாவின் சாண்டா அனாவில் டோனா மற்றும் மைக்கேல் ஏ. ஜோர்டானுக்கு மகனாக பிறந்தார். இவருக்கு ஜமீலா என்ற சகோதரியும் காலித் என்ற ஒரு தம்பி உள்ளனர். இவர் 2010 இல் ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் கால்பந்து வீரராக கையெழுத்திட்டார். ஜோர்டானின் குடும்பம் யூ ஜெர்சியிலுள்ள நுவார்க்கிற்குச் செல்வதற்கு முன்பு கலிபோர்னியாவில் இரண்டு ஆண்டுகள் இருந்தனர். அவர் நுவார்க் ஆர்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். அங்கு அவரது தாயார் பணிபுரிந்தார் மற்றும் அங்கு அவர் கூடைப்பந்து விளையாட்டு வீராக இருந்தார்.

Year Title Role Notes
1999 Black and White Teen #2
2001 Hardball Jamal
2007 Blackout C.J.
2009 Pastor Brown Tariq Brown
2012 Red Tails Maurice "Bumps" Wilson
Chronicle Steve Montgomery
2013 Fruitvale Station Oscar Grant
Justice League: The Flashpoint Paradox Victor Stone / Cyborg (voice) Direct-to-DVD
2014 That Awkward Moment Mikey
2015 Fantastic Four Johnny Storm / Human Torch
Creed Adonis "Donnie" Creed
2018 Black Panther N'Jadaka / Erik "Killmonger" Stevens
Kin Male Cleaner Cameo
Creed II Adonis "Donnie" Creed
2019 Just Mercy Bryan Stevenson Also producer
2021 Without Remorse John Clark Also producer
A Journal for Jordan Charles Monroe King Also producer; Filming

Television

Year Title Role Notes
1999 சோப்ரானோஸ் Rideland Kid Episode: "Down Neck"
Cosby Mike Episode: "The Vesey Method"
2002 The Wire Wallace 12 episodes
2003–2006 All My Children Reggie Porter Montgomery 59 episodes
2006 CSI: Crime Scene Investigation Morris Episode: "Poppin' Tags"
Without a Trace Jesse Lewis Episode: "The Calm Before"
2007 Cold Case Michael Carter Episode: "Wunderkind"
2009 Burn Notice Corey Jensen Episode: "Hot Spot"
Bones Perry Wilson Episode: "The Plain in the Prodigy"
The Assistants Nate Warren 13 episodes
2009–2011 Friday Night Lights Vince Howard 26 episodes
2010 Law & Order: Criminal Intent Danny Ford Episode: "Inhumane Society"
Lie to Me Key 2 episodes
2010–2011 Parenthood Alex 16 episodes
2012 House Will Westwood Episode: "Love Is Blind"
2014 The Boondocks Pretty Boy Flizzy (voice) Episode: "Pretty Boy Flizzy"
2018 Fahrenheit 451 Guy Montag Television film; also executive producer
2019–present Gen:Lock Julian Chase (voice) 8 episodes

Also executive producer

Raising Dion Mark Warren 3 episodes; also executive producer
2021 Love, Death & Robots Terence (voice) Also motion-capture

Episode: "Life Hutch"

What If...? N'Jadaka / Erik "Killmonger" Stevens (voice) Guest role

Post-production

வீடியோ கேம்கள்

Year Title Role Notes
2011 கியர்ஸ் ஆஃப் வார் 3 ஜேஸ் ஸ்ட்ராட்டன்
2016 NBA 2K17 ஜஸ்டிஸ் எங்/தன்னை MyCareer பயன்முறையில் ஹோஸ்ட்
2017 வில்சனின் இதயம் கர்ட் மோஸ்பி
2018 க்ரீட்: மகிமைக்கு உயருங்கள் அடோனிஸ் "டோனி" க்ரீட்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

மைக்கேல் பி. ஜோர்டான் ஆரம்ப கால வாழ்க்கைமைக்கேல் பி. ஜோர்டான் மேற்கோள்கள்மைக்கேல் பி. ஜோர்டான் வெளி இணைப்புகள்மைக்கேல் பி. ஜோர்டான்ஆங்கில மொழிஐக்கிய அமெரிக்காதி வயர்திரைப்படத் தயாரிப்பாளர்நடிகர்பிளாக் பான்தர்மார்வெல் திரைப் பிரபஞ்சம்மார்வெல் ஸ்டுடியோ

🔥 Trending searches on Wiki தமிழ்:

நிதி ஆயோக்சீறாப் புராணம்திராவிடர்கருத்தரிப்புமுத்துராஜாபோயர்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)இமயமலைமெட்பார்மின்மருதம் (திணை)பரதநாட்டியம்சூரியக் குடும்பம்காற்றுஇசுலாமிய வரலாறுவன்னியர்உவமையணிசங்க காலப் பெண்பாற் புலவர்கள்சித்திரா பௌர்ணமிசமயபுரம் மாரியம்மன் கோயில்திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்நஞ்சுக்கொடி தகர்வுநாணயம்சிவாஜி கணேசன்சென்னைபக்கவாதம்மரகத நாணயம் (திரைப்படம்)பெண்தமிழர் நெசவுக்கலைஜே பேபிவெள்ளியங்கிரி மலைகந்தர் அலங்காரம் (திரைப்படம்)திருவிழாகருப்பசாமிநாலடியார்வட்டாட்சியர்இந்திய உச்ச நீதிமன்றம்கன்னி (சோதிடம்)அயோத்தி தாசர்குலசேகர ஆழ்வார்ஔவையார் (சங்ககாலப் புலவர்)இந்தியக் குடியரசுத் தலைவர்சிறுபாணாற்றுப்படைதிருமந்திரம்பரிவுதமிழ்ப் பருவப்பெயர்கள்கிருட்டிணன்விண்டோசு எக்சு. பி.சுபாஷ் சந்திர போஸ்பசுமைப் புரட்சிராக்கி மலைத்தொடர்மங்கலதேவி கண்ணகி கோவில்விசயகாந்துபெயர்ச்சொல்சிதம்பரம் மக்களவைத் தொகுதிஎட்டுத்தொகைபங்குச்சந்தைஅக்பர்குறுந்தொகைவயாகராபெரியபுராணம்கல்விஅஜித் குமார்ஓம்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுபத்து தலஅவதாரம்குண்டலகேசிவிடுதலை பகுதி 1சத்திய சாயி பாபாகன்னியாகுமரி மாவட்டம்கண்ணாடி விரியன்அமெரிக்க ஐக்கிய நாடுகள்குருதி வகைஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்வில்லியம் சேக்சுபியர்செயற்கை மழையாழ்🡆 More