கோலின் பார்ரெல்

கோலின் ஜேம்ஸ் பார்ரெல் (ஆங்கில மொழி: Colin Farrell) (பிறப்பு: 1976 மே 31) என்பவர் அயர்லாந்து நாட்டு நடிகர் ஆவார்.

இவர் முதன் முதலில் பிபிசி நாடகத் தொடரான பாலிகிஸ்ஸாங்கல் (1998) இல் தோன்றினார், பின்னர் நாடகத் திரைப்படமான தி வார் சோன் (1999) திரைப்படத்தில் அறிமுகமானார், மேலும் போர் நாடகத் திரைப்படமான டைகர்லேண்ட் (2000) இல் முக்கிய பாத்திரத்தை ஏற்று நடித்ததன் மூலம் ஹாலிவுட் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.

கோலின் பார்ரெல்
கோலின் பார்ரெல்
பிறப்புகோலின் ஜேம்ஸ் பார்ரெல்
31 மே 1976 ( 1976-05-31) (அகவை 47)
டப்ளின், அயர்லாந்து
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1996–இன்று வரை
பிள்ளைகள்2
வலைத்தளம்
Official website

அதை தொடர்ந்து போன் பூத் (2002), எஸ்.டப்ல்யூ.அ.டீ (2003), டேர்டெவில் (2003), டோட்டல் ரீகால், தி பேட்மேன் (2022) உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் எல்லோருக்கும் பரிசியமான நடிகர் ஆனார். இவர் 2003ல் மக்கள் பத்திரிக்கையின் மிகவும் அழகானவரில் 50 பெயரில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டார்.

ஆரம்ப வாழ்க்கை

பார்ரெல் 31 மே ,1976 ஆண்டு டப்ளின், அயர்லாந்துதில் பிறந்தார். இவரது தந்தை ஷாம்ரோக் ரோவர்ஸ் கால்பந்து விளையாடுபவர் மற்றும் இவர் ஒரு சுகாதார உணவு கடை ஒன்றை நடத்துகின்றார். இவரது மாமா, டாமி பார்ரெல் இவர் ரோவர்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். பார்ரெல் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றி வளர்க்கப்பட்டார். இவருக்கு ஈமான் ஜிஆர் என்ற ஒரு மூத்த சகோதரரும மற்றும் கிளாடின், கேத்தரின் என்ற இரண்டு சகோதரிகள் உண்டு.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

அயர்லாந்துஆங்கில மொழிநடிகர்பிபிசிஹாலிவுட்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மனித உரிமைபோயர்தேவேந்திரகுல வேளாளர்தமிழர் விளையாட்டுகள்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்தஞ்சைப் பெருவுடையார் கோயில்திருப்பாவைஐஞ்சிறு காப்பியங்கள்மூசாவிண்ணைத்தாண்டி வருவாயாகர்ணன் (மகாபாரதம்)கள்ளர் (இனக் குழுமம்)செம்மொழிகிராம சபைக் கூட்டம்பரதநாட்டியம்உன்னாலே உன்னாலேசி. விஜயதரணிமலக்குகள்பிரகாஷ் ராஜ்அதிமதுரம்அ. கணேசமூர்த்திசுலைமான் நபிசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்கண்ணாடி விரியன்திருநெல்வேலி மக்களவைத் தொகுதிஉவமைத்தொகைஉயிர்மெய் எழுத்துகள்முடியரசன்சிலம்பம்காச நோய்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்ஆந்திரப் பிரதேசம்இந்திய நிதி ஆணையம்நாடகம்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்நரேந்திர மோதிஉப்புச் சத்தியாகிரகம்திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிசித்தர்பெரியபுராணம்குப்தப் பேரரசுசெண்டிமீட்டர்கட்டபொம்மன்துரைமுருகன்இடைச்சொல்ஔரங்கசீப்குமரி அனந்தன்இந்திரா காந்திபுது வசந்தம்அரக்கோணம் மக்களவைத் தொகுதிவியாழன் (கோள்)தொடை (யாப்பிலக்கணம்)ரமலான்தமிழகத்தில் நாயக்கர் ஆட்சிபெயர்குதிரைகொல்லி மலைவணிகம்பின்வருநிலையணிபண்புத்தொகைபௌத்தம்ஞானபீட விருதுமரவள்ளிபுறநானூறுமாடுதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்ரோசுமேரிமியா காலிஃபாவெண்பாமருதம் (திணை)வாணிதாசன்முலாம் பழம்பல்லவர்களின் கலை மற்றும் கட்டிடக்கலைமாநிலங்களவைதிருவண்ணாமலைகவிதைஹோலி🡆 More