எஃப் ஏ கோப்பை

கால்பந்து கூட்டமைப்பு சவால் கோப்பை, அல்லது பொதுவாக எஃப் ஏ கோப்பை(FA Cup), இங்கிலாந்தில் நடத்தப்பெறும் கோப்பைப் பந்தயமாகும்.

இதுவே உலகிலேயே மிகப் பழமையான கால்பந்து சங்க போட்டியாகும். இது போட்டியை நடத்தும் அமைப்பின் பெயரால், அழைக்கப்பெறுகிறது. இது பொதுவாக ஆடவர் போட்டியையே குறிக்கிறது. எனினும் மகளிருக்கும் இதே பெயரில் போட்டி நடைபெறுகிறது.

எஃப் ஏ கோப்பை
எஃப் ஏ கோப்பை
தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்கள்ITV
ஈஎஸ்பிஎன்

முதன் முதலாக 1871-72 பருவத்தில் எஃப் ஏ கோப்பைக்கான போட்டி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து மற்றும் வேல்சு கால்பந்து கூட்டமைப்புகளுக்குள் வரும் அனைத்து கால்பந்து கழகங்களும் பங்குபெறலாம்.

இக்கோப்பையின் தற்போதைய வெற்றியாளர்கள் செல்சீ ஆவர். இவர்கள் 2012 இறுதியாட்டத்தில் லிவர்பூலை 2-1 என்ற கணக்கில் வென்று வாகை சூடினர். இது அவர்களது 7-வது எஃப் ஏ கோப்பையாகும். மேலும் கடந்த ஆறு ஆண்டுகளில் நான்காவதாகும்.

Tags:

இங்கிலாந்துகாற்பந்தாட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)கள்ளர் (இனக் குழுமம்)ஆகு பெயர்கம்பர்விளம்பரம்பிட்காயின்தன்னுடல் தாக்குநோய்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்சிவன்தினேஷ் கார்த்திக்பீப்பாய்விஜய் (நடிகர்)தமிழர் பண்பாடுதிருவாரூர் தியாகராஜர் கோயில்சி. விஜயதரணிஅதிமதுரம்இந்தியக் குடியரசுத் தலைவர்குதிரைஇந்திய மக்களவைத் தொகுதிகள்பழனி முருகன் கோவில்யானைபண்ணாரி மாரியம்மன் கோயில்விவேகானந்தர்திருவிளையாடல் புராணம்மோகன்தாசு கரம்சந்த் காந்திகாம சூத்திரம்தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்சிலம்பம்அளபெடைபறையர்கருத்தரிப்புமுகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்தாராபாரதிமயங்கொலிச் சொற்கள்முருகன்நீர்பாரத ரத்னாமுந்தானை முடிச்சுசங்கம் மருவிய காலம்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்முத்துராமலிங்கத் தேவர்விளையாட்டுபனைசித்தர்கள் பட்டியல்தரில் மிட்செல்இந்தியப் பொதுத் தேர்தல்கள்உவமைத்தொகைம. பொ. சிவஞானம்அண்ணாமலையார் கோயில்மதுரை மக்களவைத் தொகுதிகாஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிகடையெழு வள்ளல்கள்தொழிற்பெயர்ஆந்திரப் பிரதேசம்இரச்சின் இரவீந்திராமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்மாத்திரை (தமிழ் இலக்கணம்)சைவ சமயம்நவரத்தினங்கள்மாலைத்தீவுகள்கடலூர் மக்களவைத் தொகுதிஅக்கி அம்மைஅரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)ஔவையார் (சங்ககாலப் புலவர்)சிவகங்கை மக்களவைத் தொகுதிதங்கம் தென்னரசுநீதிக் கட்சிமுனிவர்களின் பட்டியல்மக்காச்சோளம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்அறநெறிச்சாரம்இராவணன்சிந்துவெளி நாகரிகம்ஜவகர்லால் நேருபிரகாஷ் ராஜ்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்அயோத்தி இராமர் கோயில்🡆 More