இன்ஸ்ட்டாகிராம்

இன்ஸ்ட்டாகிராம் (Instagram ) தமிழில் படவரிஅக்டோபர் 2010இல் வெளியான ஓர் இலவச, ஒளிப்படங்கள் பகிர்ந்துகொள்ள உதவும் மென்பொருளாகும்.

பயனர்கள் ஒளிப்படம் எடுக்கவும் எண்ணிம ஒளிவடிகட்டியை செயல்படுத்தவும் இன்ஸ்ட்டாகிராமின் வலைத்தளம் உட்பட பல்வேறு சமூக வலைத்தளங்களில் பகிரவும் உதவுகிறது. நகர்பேசி ஒளிப்படக் கருவிகளில் வழக்கமாக இருக்கும் 4:3 உருவ விகிதம் போலன்றி இதில் சதுரமாக உள்ளது இதனை வேறுபடுத்தும் சிறப்பியல்பாகும் .

இன்ஸ்ட்டாகிராம் நிறுவனம்
நிறுவுகை2010 (2010)
நிறுவனர்(கள்)கெவின் சிஸ்ட்ராம், மைக் கிரிகேர்
தலைமையகம்சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
தொழில்துறைநகர்பேசி மின்பொருள்
உற்பத்திகள்இன்ஸ்ட்டா கிராம்
பணியாளர்13 (as of ஏப்ரல் 2012)
தாய் நிறுவனம்ஃபேஸ்புக்
இணையத்தளம்instagram.com
இன்ஸ்ட்டாகிராம்
வடிவமைப்புபுர்பின் நிறுவனம்.
தொடக்க வெளியீடுஅக்டோபர் 6, 2010; 13 ஆண்டுகள் முன்னர் (2010-10-06)
இயக்கு முறைமைஐ ஓஎசு 3.1.2 அல்லது பிந்தைய; அண்ட்ராய்டு 2.2 அல்லது பிந்தைய
கோப்பளவு12.5 மெகாபைட்
கிடைக்கும் மொழிஆங்கிலம், சீனம், பிரெஞ்சு, இடாய்ச்சு, இத்தாலி, சப்பானிய மொழி, கொரிய மொழி, போர்த்துக்கேசிய மொழி, இசுப்பானியம்
உருவாக்க நிலைஇயக்கத்தில்
மென்பொருள் வகைமைஒளிப்படம் & ஒளிதம்
உரிமம்இலவசம்

இன்ஸ்ட்டாகிராம் துவக்கத்தில் ஐ-போன், ஐ-பேடு, மற்றும் ஐ-பாடு டச்களில் மட்டுமே இருந்தது; ஏப்ரல் 2012 முதல் அண்ட்ராய்டு ஒளிப்படக்கருவி இணைந்த நகர்பேசிகளிலும் இயங்கவல்லதாக உள்ளது. இந்த மென்பொருள் ஆப்பிள் ஸ்டோர் மூலமாகவும் கூகுள் பிளே மூலமாகவும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஏப்ரல் 12, 2012 அன்று ஃபேஸ்புக் நிறுவனம் இன்ஸ்ட்டாகிராம் நிறுவனத்தை, அதன் 13 பணியாளர்கள் உட்பட, ஏறத்தாழ $1 பில்லியன் பணம் கொடுத்து வாங்கியுள்ளது.

இன்ஸ்ட்டாகிராம்
16 வெவ்வேறு இன்ஸ்ட்டாகிராம் வடிகட்டிகளுடன் மாற்றப்பட்ட படிமக் கலவை.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

சமூக வலைத் தளம்பயன்பாட்டு மென்பொருள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வினோஜ் பி. செல்வம்போயர்நவதானியம்பெருஞ்சீரகம்மீனா (நடிகை)திருவரங்கக் கலம்பகம்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்நவக்கிரகம்இந்திய வரலாறுவெப்பநிலைதிராவிடர்நீக்ரோகருக்காலம்குறிஞ்சி (திணை)பரதநாட்டியம்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்திருக்குறள் பகுப்புக்கள்வானிலைசிறுதானியம்திருநங்கைஅரவான்இலட்சத்தீவுகள்ஒத்துழையாமை இயக்கம்வில்லியம் சேக்சுபியர்குறவஞ்சிகள்ளழகர் கோயில், மதுரைவேலு நாச்சியார்ரோகிணிமட்பாண்டம்பெரும்பாணாற்றுப்படைகுண்டலகேசிகிராம சபைக் கூட்டம்கன்னி (சோதிடம்)இசைகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)குறுந்தொகைதமிழ்ப் பருவப்பெயர்கள்யானைதமிழ்த் தேசியம்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்தங்கராசு நடராசன்கம்பராமாயணம்முருகன்இந்தியப் பிரதமர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்திணைகேழ்வரகும. பொ. சிவஞானம்கணியன் பூங்குன்றனார்மாலைத்தீவுகள்கே. எல். ராகுல்கடையெழு வள்ளல்கள்பள்ளர்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019தமிழர் நெசவுக்கலைதமிழ்ஒளிபாலை (திணை)மகாபாரதம்சுற்றுச்சூழல் மாசுபாடுகன்னத்தில் முத்தமிட்டால்இலங்கை உணவு முறைகள்பரணி (இலக்கியம்)புறநானூறுஇசுலாம்யோகாசனம்தேசிக விநாயகம் பிள்ளைசிறுநீர்ப்பைதீபிகா பள்ளிக்கல்பி. காளியம்மாள்உயிரளபெடைசாதிநீர் மாசுபாடுஅண்ணாமலையார் கோயில்ஹர்திக் பாண்டியாசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)இரண்டாம் பத்து (பதிற்றுப்பத்து)மெட்பார்மின்🡆 More