ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று

ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று (Australian Open, ஆஸ்திரேலிய ஓப்பன்) என்பது ஆண்டு தோறும் இடம்பெறு டென்னிஸ் கிராண்ட் சிலாம் போட்டிகளின் முதலாவதாகும்.

இச்சுற்றுப் போட்டி ஜனவரி மாதத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் இடம்பெறுகின்றது. முதற் தடவையாக இச்சுற்றுப் போட்டி 1905 ஆம் ஆண்டில் இடம்பெற்றது. 1987 ஆம் ஆண்டு வரையில் இப்போட்டிகள் புற்தரையிலேயே நடைபெற்று வந்தன. 1988 முதல் செயற்கையாக உருவாக்கப்பட்ட வன்தரைகளில் நடைபெற்று வருகின்றன.

ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று
ஆஸ்திரேலிய ஓப்பன்
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று
பெருவெற்றி தொடர் (கிராண்ட் சிலாம்)
இடம்மெல்பேர்ண்
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று ஆத்திரேலியா
கூடும் இடம்மெல்பேர்ண் பூங்கா
தரைபுல் தரை (1905–87)
ரிபௌன்ட் ஏஸ் (1988–2007)
பிலெக்சிகுசன் (2008–நிகழ்காலம்)
ஆண்கள் தேர்வு128S / 128Q / 64D
பெண்கள் தேர்வு128S / 96Q / 64D
பரிசுப் பணம்A$30,000,000 (2013)
அதிகாரபூர்வ இணையத்தளம்
பெருவெற்றி (கிராண்ட் சிலாம்) தொடர்கள்

ஏனைய கிராண்ட் சிலாம் போட்டிகளைப் போலவே இவற்றிலும் ஆண்கள், பெண்களுக்கான ஒற்றையர் ஆட்டம், ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர், ஆண்-பெண் இரட்டையர், மற்றும், இளையோருக்கான போட்டிகள் ஆகியன இடம்பெறுகின்றன.

ஆஸ்திரேலிய கோடை காலத்தின் நடுப்பகுதியில் இப்போட்டிகள் இடம்பெறுவதனால், காலநிலை மிகவும் சூடாகவும், ஈரப்பதனுடனும் அநேகமாகக் காணப்படும்.

பொதுவாக இச்சுற்றுப் போட்டிகள் மிக அதிகமான பார்வையாளர்கள் ஈர்க்கின்றன. 2009 ஆண்டு போட்டிகளில் ஒரே நாளில் 66,018 பேர் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டனர். ஆஸ்திரேலியப் பொருளாதாரத்திற்கு இப்போட்டிகள் கிட்டத்தட்ட £38 மில்லியன்களை ஈட்டிக் கொடுக்கின்றன.

பரிசு பணம்

ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் போட்டிகளில் வழங்கப்பட்ட பரிசு பணம் சமமாக உள்ளது. 2013 போட்டியின் மொத்த பரிசு தொகை ஆஸ்திரேலிய டாலர் $ 30,000,000 ஆகும். 2013 ல் பரிசு பணத்தை பின்வருமாறு விநியோகம்:

நிகழ்வுகள் வெ அ.இ கா.இ 4 சு 3 சு 2 சு 1 சு த.சு 3 த.சு 2 த.சு 1
ஒற்றையர் $2,430,000 $1,215,000 $500,000 $250,000 $125,000 $71,000 $45,500 $27,600 $13,120 $6,560 $3,280
இரட்டையர்* $475,000 $237,500 $118,750 $60,000 - $33,500 $19,500 $12,500 - - -
கலப்பு இரட்டையர்* $135,500 $67,500 $33,900 $15,500 - - $7,800 $3,800 - - -

* அணிக்கு வழங்கப்படும் தொகை

வெ = வெற்றி
இ = இறுதி போட்டி (இரண்டாம் இடம்)
அ.இ = அரையிறுதி ஆட்டம்
கா.இ = காலிறுதி ஆட்டம்
சு = சுற்று
த.சு = தகுதிச் சுற்று

வெற்றியாளர்கள்

2020 வெற்றியாளர்கள்

போட்டி வெற்றியாளர் இரண்டாவதாக வந்தவர் புள்ளிகள்
2020 ஆண்கள் ஒற்றையர் ஆட்டம் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  நோவாக் ஜோக்கொவிச் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  டொமினிக் தீம் 6–4, 4–6, 2–6, 6–3, 6–4
2020பெண்கள் ஒற்றையர் ஆட்டம் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  சோபியா கெனின் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  கர்பீனி முகுருசா 4–6, 6–2, 6–2
2020ஆண்கள் இரட்டையர் ஆட்டம் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  ரஜீவ் ராம்
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  ஜோ சலிசுபரி
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  மாக்சு பெர்செல்
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  லூக் சாவில்
6–4, 6–2
2020 பெண்கள் இரட்டையர் ஆட்டம் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  திமியா பாபொசு
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  கிறிஸ்தீனா மிளாதெனோவிச்
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  சே சூவெய்
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  பார்பரா இசுத்ரித்சோவா
6–2, 6–1
2020 கலப்பு இரட்டையர் ஆட்டம் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  பார்பரா கிரெத்சிக்கோவா
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  நிக்கோலா மெக்திச்
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  பெத்தனி மாட்டெக்-சான்ட்சு
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  ஜெமி மரே
5–7, 6–4, [10–1]

2019 வெற்றியாளர்கள்

போட்டி வெற்றியாளர் இரண்டாவதாக வந்தவர் புள்ளிகள்
2019 ஆண்கள் ஒற்றையர் ஆட்டம் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  நோவாக் ஜோக்கொவிச் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  ரஃபேல் நடால் 6–3, 6–2, 6–3
2019 பெண்கள் ஒற்றையர் ஆட்டம் [ ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  நவோமி ஒசாகா ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  பெத்ரா கிவிதோவா 7–6(7–2), 5–7, 6–4
2019 ஆண்கள் இரட்டையர் ஆட்டம் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  நிகோலசு மாகுட்
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  பெரைரா-அக்சு எபெர்ட்
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  என்றி கோடினென்
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  யான் பியிர்சு
6–4, 7–6(7–1)
2019 பெண்கள் இரட்டையர் ஆட்டம் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  சமந்தா ஸ்டோசர்
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  சாங் சுயெய்
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  டிமியா பாபோச
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  கிறிசுடினா மாலடேநோவிக்
6–3, 6–4
2019 கலப்பு இரட்டையர் ஆட்டம் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  பார்போரா கிரேசிக்வோவா
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  ராசீவ் ராம்
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  அத்ரா சர்மா
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  யான்-பேட்ரிக் சிமித்
7–6(7–3), 6–1

2018 வெற்றியாளர்கள்

Event Champion Runner-up Score
2018 ஆண்கள் ஒற்றையர் ஆட்டம் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  ரோசர் பெடரர் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  மாரின் சில்லிக் 6–2, 6–7, 6–3, 3–6, 6–1
2018 பெண்கள் ஒற்றையர் ஆட்டம் [ ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  கரோலின் வோஸ்னியாக்கி ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  சிமொனா ஆல்ப் 7–6(7–2), 3–6, 6–4
2018 ஆண்கள் இரட்டையர் ஆட்டம் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  ஓலிவர் மாரச்
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  மேட் பவிக்
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  யூவான் செபாசுடியன் காபய்
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  ராபர்ட் ்பாரா
6–4, 6–4
2018 பெண்கள் இரட்டையர் ஆட்டம் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  டிமியா போபோ
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  கிரிசுடினா மாலடோனவிக்
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று 

எக்டெரினா மாகரோவா
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  வலினா வாசுனியா || 6–4, 6–3

2018 கலப்பு இரட்டையர் ஆட்டம் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  காப்ரில்லா டாப்ரோவி
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  மேட் பவிக்
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  டிமியா போபோ
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  ரோகன் போபண்ணா
2–6, 6–4, [11–9]

2017 வெற்றியாளர்கள்

ஆட்டம் வெற்றியாளர் இரண்டாவதாக வந்தவர் புள்ளிகள்
2017 ஆண்கள் ஒற்றையர் ஆட்டம் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  ரோசர் பெடரர் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  ரஃபேல் நடால் 6–4, 3–6, 6–1, 3–6, 6–3
2017 பெண்கள் ஒற்றையர் ஆட்டம் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  செரீனா வில்லியம்ஸ் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  வீனசு வில்லியம்சு 6–4, 6–4
2017 ஆண்கள் இரட்டையர் ஆட்டம் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  என்றி கோடிந்ன்
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  இச்சான் பீர்சு
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  பாப் பிரையன்
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  மைக் பிரையன்
7–5, 7–5
2017 பெண்கள் இரட்டையர் ஆட்டம் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  பெதனி மாடெக் சான்ட்சு
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  லூசி சபரோவா
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  ஆன்டிரியா எலவாக்கோவா
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று பெங் யுஆய்
6–7(4–7), 6–3, 6–3
2017 கலப்பு இரட்டையர் ஆட்டம் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  அபிகைல் இசுபிர்சு
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  யுவான் செபாசுடின் காபால்
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  சானியா மிர்சா
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  இவான் டோடிக்
6–2, 6–4

2016 வெற்றியாளர்கள்

ஆட்டம் வெற்றியாளர் இரண்டாவதாக வந்தவர் புள்ளிகள்
2016ஆண்கள் ஒற்றையர் ஆட்டம் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  நோவாக் ஜோக்கொவிச் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  ஆண்டி முர்ரே 6–1, 7–5, 7–6(7–3)
2016 பெண்கள் ஒற்றையர் ஆட்டம் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  ஏஞ்சலிக் கெர்பர் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  செரீனா வில்லியம்ஸ் 6–4, 3-6, 6-4
2016 ஆண்கள் இரட்டையர் ஆட்டம் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  சேம்மி முர்ரே'
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  புருனோ சோரெசு
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  டேனியல் நெசுடர்
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று ரேடெக் இச்டீபனெக்
2-6, , 6-4, 75
2016 பெண்கள் இரட்டையர் ஆட்டம் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  மார்டினா ஹிங்கிஸ்
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று 
சானியா மிர்சா
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  ஆண்டிரியா கல்க்வகோவா
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று லூசி கர்டெக்வா
7–6(7–1), 6–3
2016 கலப்பு இரட்டையர் ஆட்டம் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  எலெனா வெச்னினா
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  புருனோ சோரெசு
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று கோகோ வான்டெவேக்
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  ஆரிஆ டெக்கு
6–4, 4–6, [10–5]

2015 வெற்றியாளர்கள்

ஆட்டம் வெற்றியாளர் இரண்டாவதாக வந்தவர் புள்ளிகள்
2015 ஆண்கள் ஒற்றையர் ஆட்டம் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  நோவாக் ஜோக்கொவிச் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  ஆண்டி முர்ரே 7–6(7–5), 6–7(4–7), 6–3, 6–0
2015 பெண்கள் ஒற்றையர் ஆட்டம் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  செரீனா வில்லியம்ஸ் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  மரியா சரப்போவா 6–3, 7–6(7–5)
2015 ஆண்கள் இரட்டையர் ஆட்டம் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  சைமன் போலிலி'
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  பாபியோ போங்னினி
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  பைர்ரி-அக்சு அம்பர்ட்
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  நிகோலசு மாகூட்
6–4, 6–4
2015 பெண்கள் இரட்டையர் ஆட்டம் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  பெதனி மேட்டக்-சாண்டசு
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  லூசி சபரோவா
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  சாங் யங்-சான்
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  Zheng Jie
6–4, 7–6(7–5)
2015 கலப்பு இரட்டையர் ஆட்டம் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  மார்டினா ஹிங்கிஸ்
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  லியாண்டர் பயஸ்
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  கிரிசுட்டினா மியாடோவிக்
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  டேனியல் நெஸ்டர்
6–4, 6–3

|

2014 வெற்றியாளர்கள்

ஆட்டம் வெற்றியாளர் இரண்டாவதாக வந்தவர் புள்ளிகள்
2014 ஆண்கள் ஒற்றையர் ஆட்டம் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  ரஃபேல் நடால் 6-3, 6-2, 3-6, 6-3
2014 பெண்கள் ஒற்றையர் ஆட்டம் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  லீ நா ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  டாமினிக்கா சிபுல்கோவா 7-6 7-3, 6-0
2014 ஆண்கள் இரட்டையர் ஆட்டம் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  லுகாச் குபாட்
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  ராபர்ட் லின்ட்சுடடு
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  எரிக் புடோராக்
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  ராவன் கலாசென்
6-3, 6-3
2014 பெண்கள் இரட்டையர் ஆட்டம் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  சாரா எரனி
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  ராபர்ட்டா வின்சி
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  எகடிரினா மாகரவா
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  எலினா வெசுனினா
6–4, 3–6, 7–5
2014 கலப்பு இரட்டையர் ஆட்டம் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  கிரிசுடினா மலாடேனோவிக் /
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  டேனியல் நசுடோர
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  சானியா மிர்சா
ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று  கோரியா டெகாவ்
6-3, 6-2

மேற்கோள்கள்

Tags:

ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று பரிசு பணம்ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று வெற்றியாளர்கள்ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று 2017 வெற்றியாளர்கள்ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று மேற்கோள்கள்ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று190519871988ஆஸ்திரேலியாஜனவரிடென்னிஸ்புல்மெல்பேர்ண்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பொருநராற்றுப்படைதமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல்ஆனந்த விகடன்சுபாஷ் சந்திர போஸ்ஈமோஃபீலியாதூது (பாட்டியல்)கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிசிதம்பரம் (சட்டமன்றத் தொகுதி)திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிசிறுதானியம்விவேக் (நடிகர்)தமிழ் தேசம் (திரைப்படம்)தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்ஆறுமுக நாவலர்தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்துதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2014திருத்தணி முருகன் கோயில்பனைபாவலரேறு பெருஞ்சித்திரனார்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021கருச்சிதைவுகாம சூத்திரம்தமிழக மக்களவைத் தொகுதிகள்முத்துராமலிங்கத் தேவர்மாதம்பட்டி ரங்கராஜ்கொங்கு வேளாளர்முதலாம் உலகப் போர்நாம் தமிழர் கட்சிசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஆய்த எழுத்து (திரைப்படம்)அஜித் குமார்நற்றிணைஇந்தியத் தேர்தல்கள்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிஅழகுசிறுத்தைமுகலாயப் பேரரசுதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்கனிமொழி கருணாநிதிமருதநாயகம்பல்லவர்யானைநக்சலைட்டுகுணங்குடி மஸ்தான் சாகிபுவேற்றுமை (தமிழ் இலக்கணம்)பாரிஇடைச்சொல்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்கருக்கலைப்புமனித ஆண்குறிமாதவிடாய்ஈ. வெ. இராமசாமிஸ்ரீ ராம ராஜ்யம்நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிஅம்பேத்கர்கீழடி அகழாய்வு மையம்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுமுருகன்சமணம்விந்துகா. ந. அண்ணாதுரைஉயர் இரத்த அழுத்தம்பரகலா பிரபாகர்சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்மதீச பத்திரனசுப்பிரமணிய பாரதிகுமரிக்கண்டம்உரிச்சொல்தமிழ்நாட்டின் அடையாளங்கள்கருணாநிதி குடும்பம்உத்தரப் பிரதேசம்தமிழில் சிற்றிலக்கியங்கள்கரிகால் சோழன்டி. டி. வி. தினகரன்நெஞ்சுக்கு நீதி (2022 திரைப்படம்)மனித உரிமை2024 இந்தியப் பொதுத் தேர்தல்மங்காத்தா (திரைப்படம்)🡆 More