அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களின் பட்டியல்

அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களின் பட்டியல் என்பது இந்தியத் திரைப்படத்துறையில் அதிக வருவாய் பெற்ற திரைப்படங்களின் பட்டியல் ஆகும்.

இப்பட்டியல் அதிகாரப்பூர்வமானத் தகவல்களைக் கொண்டு மட்டுமே உருவாக்கப்பட்டது. அதிக வசூல் பெரும் படங்கள் பிரதானமாக பாலிவுட் திரைப்படங்களாகவே உள்ளன. 2014 ஆம் ஆண்டின் படி மொழி வாரியாக பாலிவுட் என்று அழைக்கப்படும் இந்தி மொழி திரைப்படத்துறை வசூல் ரீதியாக 43 சதவீதம் வருவாய் ஈட்டியது. தமிழ்த் திரைப்படத்துறை மற்றும் தெலுங்கு திரைப்படத்துறை 36 சதவீத வருவாய் ஈட்டியது. இதர மொழி திரைப்படங்கள் 21% பெற்றுள்ளன. இந்தியாவில் அதிகவசூல் செய்த திரைப்படங்களின் பட்டியல்

மொத்த உலகளாவிய வசூலின் புள்ளிவிவரங்கள்

இந்தப் பட்டியல் இந்தியாவின் முதல் 25 இடங்களைப் பெற்ற அதிக வசூல் செய்த படங்களின் பட்டியல் ஆகும்.

* இச்சின்னம் திரையரங்குகளில் இயங்கும் திரைப்படங்களைக் குறிப்பிடுகிறது
எண் உச்சம் திரைப்படம் வருடம் இயக்குனர் தயாரிப்பு நிறுவனங்கள் மொழி மொத்த வசூல் சான்றுகள்
1 1 தங்கல் 2016 நித்திஷ் திவாரி ஆமிர் கான் தயாரிப்பு நிறுவனம்
யுடிவி மோஷன் பிக்சர்ஸ்
வால்ட் டிஸ்னி இந்தியா
இந்தி ₹2,024 கோடி
($296 மில்லியன்)
2 1 பாகுபலி 2 2017 இராஜமௌலி ஆர்கா மீடியா வோர்க்ஸ் தெலுங்கு
தமிழ்
₹1,810 கோடி ($265 மில்லியன்)
3 3 பஜ்ரங்கி பைஜான் 2015 கபிர் கான் சல்மான் கான் பிலிம்ஸ்

கபிர் கான் பிலிம்ஸ்

எராஸ் இன்டர்நேஷனல்
இந்தி ₹969.06 கோடி
($150 மில்லியன்)
4 3 சீக்ரெட் சூப்பர்ஸ்டார் 2017 அத்வைட் சந்தன் ஆமிர் கான் தயாரிப்பு நிறுவனம் இந்தி ₹966.86 கோடி ($154 மில்லியன்)
5 1 பிகே 2014 ராஜ்குமார் கிரானி வினோத் சோப்ரா பிலிம்ஸ்
ராஜ்குமார் கிரானி பிலிம்ஸ்
இந்தி ₹832 கோடி br>($120 மில்லியன்)
6 6 2.0 2018 ஷங்கர் (திரைப்பட இயக்குநர்) லைக்கா தயாரிப்பகம் தமிழ் ₹800 கோடி
($117 மில்லியன்)
7 2 பாகுபலி 2015 இராஜமௌலி ஆர்கா மீடியா வோர்க்ஸ் தெலுங்கு
தமிழ்
₹650 கோடி பாகுபலி ($101 மில்லியன்)
8 4 சுல்தான் 2016 அலி அப்பாஸ் சாபர் யாஷ் ராஜ் பிலிம்ஸ் இந்தி ₹623.33 கோடி
($96 மில்லியன்)
9 8 சஞ்சு 2018 ராஜ்குமார் கிரானி ராஜ்குமார் கிரானி பிலிம்ஸ்

வினோத் சோப்ரா பிலிம்ஸ்
இந்தி ₹586.85 கோடி
($85.81 மில்லியன்)
10 7 பத்மாவத் 2018 சஞ்சய் லிலா பன்சாலி பன்சாலி தயாரிப்பு நிறுவனம் இந்தி ₹585 கோடி
($90 மில்லியன்)
11 8 டைகர் ஜிந்தா ஹை 2017 அலி அப்பாஸ் சாபர் யஷ் ராஜ் பிலிம்ஸ் இந்தி ₹565.1 கோடி
($87.32 மில்லியன்)
12 1 தூம் 3 2013 விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா யஷ் ராஜ் பிலிம்ஸ் இந்தி ₹556 கோடி
($101 மில்லியன்)
13 9 வார் 2019 சித்தார்த் ஆனந்த் யஷ் ராஜ் பிலிம்ஸ் இந்தி ₹460 கோடி
($88 மில்லியன்)
14 1 3 இடியட்சு 2009 ராஜ்குமார் கிரானி வினோத் சோப்ரா படங்கள் இந்தி ₹460 கோடி
($88 மில்லியன்)
15 14 அந்ததுண் 2018 சிறிராம் வையகோம் 18 மோஷன் பிக்சர்ஸ்
மட்ச் போஸ் பிக்சர்
இந்தி ₹451 கோடி
($65 மில்லியன்)
16 16 சாஹோ 2019 சுஜீத் யூவி கிரியேஷன்ஸ்
டி-சீரிஸ்
தெலுங்கு

தமிழ்

ஹிந்தி

₹33.06 கோடி
($58 மில்லியன்)
17 6 மெய்மறந்தேன் பாராயோ 2015 சூரஜ். ஆர். பார்ஜாத்யா பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்
ராஜ்சிறி தயாரிப்பு நிறுவனம்
இந்தி ₹432 கோடி
($67 மில்லியன்)
18 2 சென்னை எக்ஸ்பிரஸ் 2013 ரோகித் ஷெட்டி ரெட் சில்லி எண்டர்டெய்ன்மண்ட் இந்தி ₹423 கோடி
($72.19 மில்லியன்)
19 4 கிக் 2014 சஜித் நாடியத்வாலா நாடியத்வாலா தயாரிப்பு இந்தி ₹402 கோடி
($66 மில்லியன்)
20 17 சிம்பா 2018 ரோகித் செட்டி ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மண்ட்

தர்மா தயாரிப்பு
இந்தி ₹402 கோடி
($58 மில்லியன்)
21 5 ஹாப்பி நியூ இயர் 2014 ஃபராஹ் கான் ரெட் சில்லி எண்டர்டெய்ன்மண்ட் இந்தி ₹400 கோடி
($65.08 மில்லியன்)
22 8 கிரிஷ் 3 2013 ராகேஷ் ரோஷன் பிலிம் கிராஃப்ட் புரொடக்ஷன்ஸ் இந்தி ₹393.37 கோடி
($58 மில்லியன்)
23 10 தில்வாலே 2015 ரோகித் செட்டி ரெட் சில்லி எண்டர்டெய்ன்மண்ட்
ரோகித் செட்டி தயாரிப்பு
இந்தி ₹376.85 கோடி
($55 மில்லியன்)
24 21 கபீர் சிங் 2019 சந்தீப் வாங்கா சினி 1 ஸ்டுடியோஸ்
டி-சீரிஸ்
இந்தி ₹367.68 கோடி
($54 million)
25 25 தன்ஹாஜி 2020 ஓம் ரவுத் அஜய் தேவ்கன் எஃப்ஃபில்ம்ஸ்
டி-சீரிஸ்
இந்தி ₹366.36 கோடி
($54 million)

இந்திய மொழிகளில் அதிக வசூல் செய்த திரைப்படங்கள்

தமிழ்

எண் திரைப்படம் வருடம் இயக்கம் தயாரிப்பு நிறுவனம் மெத்த வசூல் சான்று
1 பாகுபலி2 2017 இராஜமொலி Arka Media Works ₹1,810 கோடி(US$250 மில்லியன்) #+
2 2.0 2018 ஷங்கர் லக்கா தயாரிப்பகம் ₹500 கோடி–₹800 கோடி(US73.11–$116.98)
3 பாகுபலி 1 2015 இராஜமொலி Arka Media Works ₹650 கோடி(US$101.32 மில்லியன்) #+
4 விக்ரம் 2022 லோகேஷ் கனகராஜ் ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் ₹424.06 கோடி- 500கோடி (US$53மில்லியன்)-(US$68 மில்லியன்) #+
5 பிகில் 2019 அட்லீ AGS Entertainment ₹300 கோடி(US$46.07 மில்லியன்)
6 எந்திரன் 2010 ஷங்கர் சன் படங்கள் ₹290 கோடி(US$63.04 மில்லியன்)
7 கபாலி 2016 பா.ரஜித் V Creations est.₹286–499 கோடி (US$42.56–77 மில்லியன்)
8 மெர்சல் 2017 அட்லி Thenandal Studio Limited ₹260 கோடி(US$39.93 மில்லியன்)
சர்கார் 2018 முருுகதாஸ் சன் படங்கள் ₹260 கோடி
9 பேட்ட 2019 காத்திக் சுப்புராஜ் சன் படங்கள் ₹250 கோடி(US$35 மில்லியன்)

மேற்கோள்கள்

Tags:

அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களின் பட்டியல் மொத்த உலகளாவிய வசூலின் புள்ளிவிவரங்கள்அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களின் பட்டியல் இந்திய மொழிகளில் அதிக வசூல் செய்த திரைப்படங்கள்அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களின் பட்டியல் மேற்கோள்கள்அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களின் பட்டியல்இந்தி மொழிஇந்தியத் திரைப்படத்துறைஇந்தியாவில் அதிகவசூல் செய்த திரைப்படங்களின் பட்டியல்தமிழ்த் திரைப்படத்துறைதெலுங்கு திரைப்படத்துறைபாலிவுட்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தரில் மிட்செல்பொன்னுக்கு வீங்கிபரணி (இலக்கியம்)காதலுக்கு மரியாதை (திரைப்படம்)ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்மெட்பார்மின்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்அட்டமா சித்திகள்சித்திரைவிளையாட்டுயானைமுதுமொழிக்காஞ்சி (நூல்)காயத்திரி ரேமாஹர்திக் பாண்டியாதமிழ்ரோசுமேரிகட்டுரைவேதம்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்தமிழக வெற்றிக் கழகம்முத்துராமலிங்கத் தேவர்சிங்கப்பூர் உணவுகொல்லி மலைகாடுபௌத்தம்உணவுசிவவாக்கியர்மக்களாட்சிஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைமனித உரிமைநாளந்தா பல்கலைக்கழகம்பாண்டியர்நம்ம வீட்டு பிள்ளைதிருப்பூர் குமரன்இலட்சம்பிள்ளைத்தமிழ்சிறுபஞ்சமூலம்மருதம் (திணை)ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்வில்லுப்பாட்டுதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005திருவிழாவிந்துஅன்னை தெரேசாபுற்றுநோய்கண்ணனின் 108 பெயர் பட்டியல்இலங்கைஅரச மரம்நீதிக் கட்சிஜல் சக்தி அமைச்சகம்பஞ்சாயத்து ராஜ் சட்டம்துரை (இயக்குநர்)இஸ்ரேல்தமிழ்த் தேசியம்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்குற்றியலுகரம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்அகமுடையார்வாதுமைக் கொட்டைகுறவஞ்சிர. பிரக்ஞானந்தாபறையர்வேலு நாச்சியார்மு. மேத்தாதினகரன் (இந்தியா)வேற்றுமையுருபுஅத்தி (தாவரம்)இராமலிங்க அடிகள்கருக்கலைப்புதிருத்தணி முருகன் கோயில்வி.ஐ.பி (திரைப்படம்)செயற்கை மழைஇன்ஃபோசிஸ்பனைபிலிருபின்மொயீன் அலிசித்தர்கள் பட்டியல்வினோத் காம்ப்ளிநேர்பாலீர்ப்பு பெண்🡆 More