4: நாட்காட்டி ஆண்டு

கிபி ஆண்டு 4 (IV) என்பது ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு அல்லது செவ்வாய்க்கிழமையில் தொடங்கிய ஒரு நெட்டாண்டு ஆகும் (பார்க்க: நெட்டாண்டு வழு).

அக்காலத்தில் இவ்வாண்டு "கேட்டசு மற்றும் சட்டர்னியசு ஆகியோரின் ஆட்சி ஆண்டு" (Year of the Consulship of Lamia and Servilius) எனவும், "ஆண்டு 757" (பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில்) எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 4 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவ பொது ஆண்டு முறையில் இது நான்காவது ஆண்டாகும். இதற்கு முந்தைய ஆண்டு கிபி 3 ஆகும்.

நூற்றாண்டுகள்: கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: கிமு 20கள்  கிமு 10கள்  கிமு 0கள்  - 0கள் -  10கள்  20கள்  30கள்

ஆண்டுகள்: 1     2    3    - 4 -  5  6  7
4
கிரெகொரியின் நாட்காட்டி 4
IV
திருவள்ளுவர் ஆண்டு 35
அப் ஊர்பி கொண்டிட்டா 757
அர்மீனிய நாட்காட்டி N/A
சீன நாட்காட்டி 2700-2701
எபிரேய நாட்காட்டி 3763-3764
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

59-60
-74--73
3105-3106
இரானிய நாட்காட்டி -618--617
இசுலாமிய நாட்காட்டி 637 BH – 636 BH
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 254
யூலியன் நாட்காட்டி 4    IV
கொரிய நாட்காட்டி 2337

நிகழ்வுகள்

இடம் வாரியாக

ரோமப் பேரரசு

  • பேரரசன் ஆகுஸ்டசு டிபேரியசு என்பவனை ரோமுக்கு அழைத்து தனது வாரிசாகவும், தனக்கு அடுத்த பேரரசன் ஆகவும் அறிவித்தான். அதே நேரம், அகிரிபா பஸ்துமசு என்பவனையும் தனது வாரிசாக அறிவித்தான்.
  • டிபேரியசு தனது வார்சாக செருமானிக்கசு என்பவனைத் தனது வாரிசாக அறிவித்தான்.
  • ரோமப் பேரரசுக்கும் செருமனிய பழங்குடி செருஸ்க்கி என்பவர்களுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.

மத்திய கிழக்கு

பார்த்தியா நிலப்பகுதியின் (இன்றைய ஈரானில்) அரசன் பிராத்தசிசு மற்றும் அரசி மூசா ஆகியோர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

அறிவியல்

  • டமாஸ்கசின் நிக்கலாசு 15 பாகம் கொண்ட உலக வரலாற்றை எழுதினார்.

பிறப்புகள்

இறப்புகள்

மேற்கோள்கள்

Tags:

4 நிகழ்வுகள்4 பிறப்புகள்4 இறப்புகள்4 மேற்கோள்கள்4அனோ டொமினிஅப் ஊர்பி கொண்டிட்டாஐரோப்பாகிபிகிறித்தவம்செவ்வாய்க்கிழமைஜூலியன் நாட்காட்டிநெட்டாண்டுபுதன்கிழமைமத்திய காலம் (ஐரோப்பா)ரோம எண்ணுருக்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்யாழ்சடுகுடுஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்நாலடியார்சுந்தர காண்டம்சிந்துவெளி நாகரிகம்பெரியபுராணம்சத்திமுத்தப் புலவர்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுகுற்றியலுகரம்போகர்சிறுபாணாற்றுப்படைஉலா (இலக்கியம்)ஆண் தமிழ்ப் பெயர்கள்செவ்வாய் (கோள்)ஐஞ்சிறு காப்பியங்கள்திருநங்கைசிவபெருமானின் பெயர் பட்டியல்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்ம. கோ. இராமச்சந்திரன்தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்மதுரை வீரன்தகவல் தொழில்நுட்பம்இனியவை நாற்பதுபர்வத மலைவேலூர்க் கோட்டைதமிழ்ப் பருவப்பெயர்கள்ஏப்ரல் 24லால் சலாம் (2024 திரைப்படம்)திருவரங்கக் கலம்பகம்குடும்ப அட்டை108 வைணவத் திருத்தலங்கள்வி.ஐ.பி (திரைப்படம்)கூகுள்சே குவேராசித்தர்பொதுவுடைமைகரிகால் சோழன்இந்திய அரசியல் கட்சிகள்பாம்புதமிழ் தேசம் (திரைப்படம்)சிவபுராணம்இட்லர்திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்கிருட்டிணன்உத்தரகோசமங்கைஇன்ஃபோசிஸ்நரேந்திர மோதிஇசுலாமிய வரலாறுகண்ணதாசன்பள்ளர்மீண்டும் ஒரு மரியாதைசெவ்வாய்க்கிழமை (திரைப்படம்)உயர் இரத்த அழுத்தம்குக்கு வித் கோமாளிமருதம் (திணை)அட்டமா சித்திகள்திருநெல்வேலிசமணம்இரட்டைக்கிளவிவசுதைவ குடும்பகம்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்சங்கம் (முச்சங்கம்)கலைபூப்புனித நீராட்டு விழாஉயிரளபெடைபட்டினப் பாலைசுற்றுச்சூழல்திருமலை (திரைப்படம்)வெள்ளி (கோள்)பாலைவனம்சொல்உரிச்சொல்திருவிழாகருத்தரிப்புஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைகாமராசர்🡆 More