மல்தோவா

மல்தோவா குடியரசு (Republica Moldova) கிழக்கு ஐரோப்பாவில் நாடுகளால் சூழப்பட்ட ஒரு நாடாகும்.

இதன் மேற்கே ருமேனியாவும், வடக்கு, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உக்ரேனும் அமைந்துள்ளன. 1812இல் இது உருசியப்ப் பேரரசுடன் இணைக்கப்பட்டு, உருசியாவின் வீழ்ச்சியின் பின்னர் 1918இல் ருமேனியாவுடன் இணைக்கப்பட்டது. 1940 இல் சோவியத் ஆக்கிரமிப்பு மற்றும் இரண்டாம் உலகப் போர் ஆகியவற்றின் பின்னர் இது சோவியத் ஒன்றியத்தின் கீழ் மல்தோவிய சோவியத் சோசலிசக் குடியரசு ஆகியது. பனிப்போர் முடிவில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டபோது ஆகஸ்ட் 27, 1991 இல் இந்நாடு முழுமையாக விடுதலை பெற்றது.

மல்தோவா குடியரசு
Republica Moldova
கொடி of மல்தோவா
கொடி
சின்னம் of மல்தோவா
சின்னம்
குறிக்கோள்: Limba noastră-i o comoară  
எமது மொழி ஒரு பொக்கிஷம்
நாட்டுப்பண்: Limba noastră  (ருமேனிய மொழி:)
எமது மொழி
மல்தோவா
தலைநகரம்சிஷினோ
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)மல்தோவிய மொழி1
(ருமேனியன்)
அரசாங்கம்நாடாளுமன்றக் குடியரசு
• குடியரசுத் தலைவர்
மையா சண்டு
• தலைமை அமைச்சர்
வசிலி டார்லேவ்
சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை
• தேதி
ஆகஸ்ட் 27, 1991
• முடிவு
டிசம்பர் 25, 1991
பரப்பு
• மொத்தம்
33,843 km2 (13,067 sq mi) (139வது)
• நீர் (%)
1.4
மக்கள் தொகை
• 2007 மதிப்பிடு
4,320,490 (121வது3)
• 2004 கணக்கெடுப்பு
3,383,3322
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2007 மதிப்பீடு
• மொத்தம்
$9,367 மில்லியன் (141வது)
• தலைவிகிதம்
$2,962 (135வது)
ஜினி (2003)33.2
மத்திமம்
மமேசு (2006)0.694
மத்திமம் · 114வது
நாணயம்மல்டோவிய லியு (MDL)
நேர வலயம்ஒ.அ.நே+2 (கிஐநே)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+3 (கிஐகோநே)
அழைப்புக்குறி373
ஐ.எசு.ஓ 3166 குறியீடுMD
இணையக் குறி.md
  1. மல்தோவிய மொழி பொதுவாக ருமேனிய மொழியின் மாற்றுப் பெயராகும். (கோகோஸ் மொழி மற்றும் ரஷ்ய மொழி ஆகியன கோகோசிய தன்னாட்சிப் பகுதியின் ஆட்சி மொழிகளாகும்).
  2. 2004 மக்கள் தொகைக் கணக்கெடுப்புNational Bureau of Statistics.
  3. 2005 ஐநா தரவுப்படி

மல்தோவா ஒரு நாடாளுமன்ற சனநாயக நாடாகும். நாட்டின் தலைவராக சனாதிபதியும் அரசுத் தலைவராக தலைமை அமைச்சரும் உள்ளனர். விடுதலை பெற்ற நாளிலிருந்து மல்தோவா ஒரு நடுநிலை நாடாக விளங்கி வருகிறது.

வெளி இணைப்புகள்

Tags:

1812191819401991ஆகஸ்ட் 27இரண்டாம் உலகப் போர்உக்ரேன்கிழக்கு ஐரோப்பாசோவியத்சோவியத் ஒன்றியம்பனிப்போர்ரஷ்யாருமேனியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

உவமையணிகளவழி நாற்பதுதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005வைகைபறவைஇந்தியப் பிரதமர்அம்மனின் பெயர்களின் பட்டியல்நாளந்தா பல்கலைக்கழகம்ரவிசீனிவாசன் சாய் கிஷோர்புற்றுநோய்ஆசாரக்கோவைஇரசினிகாந்துகீர்த்தி சுரேஷ்யோகிநீர் பாதுகாப்புஇந்திய அரசியல் கட்சிகள்புதிய ஏழு உலக அதிசயங்கள்நேர்பாலீர்ப்பு பெண்வாலி (கவிஞர்)நவக்கிரகம்திருப்பாவைசிறுபாணாற்றுப்படைகவலை வேண்டாம்அய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்விண்ணைத்தாண்டி வருவாயாபி. காளியம்மாள்வெள்ளியங்கிரி மலைவெந்து தணிந்தது காடுகேரளம்விஜயநகரப் பேரரசுநரேந்திர மோதிம. கோ. இராமச்சந்திரன்கள்ளுபண்டாரம் (சமய மரபு)வசுதைவ குடும்பகம்செயற்கை நுண்ணறிவுசீறாப் புராணம்உரைநடைதனுசு (சோதிடம்)வல்லபாய் பட்டேல்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்நிலாஅனுமன் ஜெயந்திஅஜித் குமார்திருப்பதிபெயரெச்சம்திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்சன்ரைசர்ஸ் ஐதராபாத்கர்ணன் (மகாபாரதம்)கொல்லி மலைபாட்டாளி மக்கள் கட்சிபணவீக்கம்தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்தமிழ் எண் கணித சோதிடம்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)மு. க. ஸ்டாலின்ஜிமெயில்சூழல் மண்டலம்தாயுமானவர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்வேதநாயகம் பிள்ளைபதிற்றுப்பத்துமாதேசுவரன் மலைசூர்யா (நடிகர்)யூடியூப்நாற்கவிஜெயகாந்தன்தேரோட்டம்பழமொழி நானூறுதீபிகா பள்ளிக்கல்கணியன் பூங்குன்றனார்சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)கலைபிரசாந்த்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைஉயர் இரத்த அழுத்தம்இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிவைதேகி காத்திருந்தாள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்🡆 More