விசையுந்து

விசையுந்து இலங்கை வழக்கு உந்துருளி (மேலும் மோட்டார்பைக், பைக், அல்லது இருசக்கர வண்டி என்றும் அழைக்கப்படுகிறது) என்பது ஒரு ஒற்றை தட, இரு சக்கர இயக்க வாகனம் ஆகும்.

விசையுந்து அவை வடிவமைக்கப்பட்ட வேலையை பொறுத்து கணிசமாக வேறுபடும்.

விசையுந்து
1954 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஒரு வகை விசையுந்து
விசையுந்து
பிரஞ்சு காவல் துறையின் விசையுந்து

விசையுந்து, மோட்டார் இணைக்கப்பட்ட போக்குவரத்து வாகனங்களிலேயே மிகவும் விலை மலிவானதாக பல்வேறு நாடுகளில் கிடைக்கின்றன. விசையுந்து உலகில் மக்களால் அதிகம் வாங்கபெறும் மற்றும் பயன்படுத்தப்படும் இயக்க வாகனமாகும். உலகில் தோராயமாக 200 மில்லியன் (20 கோடி) விசையுந்துகள் உள்ளது. அதாவது ஆயிரம் மக்களுக்கு 33 விசையுந்துகள் உள்ளது. அதே வேளையில் உலகில் 59 கோடி நான்கு சக்கர வாகனங்கள் உள்ளது. அதாவது ஆயிரம் மக்களுக்கு 91 நான்கு சக்கர வாகனங்கள் உள்ளது. பெரும்பாலான விசையுந்துகள் (58%) கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளிலும் ஜப்பான் நீங்கலான ஆசியா பசிபிக் நாடுகளிலும் உள்ளது. அதே வேளையில் 33% நான்கு சக்கர வாகனங்கள் அமெரிக்க மற்றும் ஜப்பானில் உள்ளது.2006 ஆம் ஆண்டின் கணக்கின்படி சீனாவில் 5.4 கோடி விசையுந்துகள் உள்ளது. சீனா ௨.௨ கோடி விசையுந்துகளை உற்பத்தி செய்கிறது.

வரலாறு

முதல் உள் எரி பொறியல் இயங்கும் பெட்ரோல் விசையுந்து, ஜெர்மன் அறிவியல் கண்டுபிடிப்பளர்கள் காட்‌லீப் டேம்‌லர் மற்றும் வில்‌ஹெல்ம் மாய்பச் ஆகியோரால் 1885 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.அதன் பெயர் பெர்ட்ரோலியம் ரேடுவேகேன் அல்லது டேம்‌லர் ரேடுவேகேன்.

வெளி இணைப்புகள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

உன் சமையலறையில்கல்லீரல்மதுரை மக்களவைத் தொகுதிசுய இன்பம்திருட்டுப்பயலே 2கல்லணைகன்னி (சோதிடம்)பரகலா பிரபாகர்நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள்அழகு முத்துக்கோன்கர்மாசனீஸ்வரன்பத்துப்பாட்டுகோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)வெந்து தணிந்தது காடுஐம்பெருங் காப்பியங்கள்இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிசதுரங்க விதிமுறைகள்பழமுதிர்சோலை முருகன் கோயில்அண்ணாமலையார் கோயில்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)ஹர்திக் பாண்டியாதமிழில் சிற்றிலக்கியங்கள்புதிய ஏழு உலக அதிசயங்கள்கருமுட்டை வெளிப்பாடுஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்இன்னா நாற்பதுசித்ரா பௌர்ணமிதேனி மக்களவைத் தொகுதிதென் சென்னை மக்களவைத் தொகுதிமு. கருணாநிதிஅக்கிகலாநிதி மாறன்முதற் பக்கம்சாருக் கான்சூரரைப் போற்று (திரைப்படம்)நிலாமுயலுக்கு மூணு கால்இந்திய தேசிய காங்கிரசுஇல்லுமினாட்டிவாணியர்முத்துலட்சுமி ரெட்டிசினேகாஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுசூரியக் குடும்பம்தனுஷ் (நடிகர்)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)இந்திய தேசியக் கொடிஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்செங்குந்தர்விஜயநகரப் பேரரசுஉயிர்ச்சத்து டிமாணிக்கவாசகர்பாலை (திணை)இந்தியாவில் இட ஒதுக்கீடுவைப்புத்தொகை (தேர்தல்)பம்மல் சம்பந்த முதலியார்தமிழர் இசைக்கருவிகள் பட்டியல்அனுமன்மொழிவி. ஜெயராமன்தொழினுட்பம்ஐங்குறுநூறுமணிமேகலை (காப்பியம்)நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிபொது உரிமையியல் சட்டம்தேம்பாவணிஇஸ்ரேல்காதல் தேசம்அவதாரம்ஈ. வெ. இராமசாமிவீரமாமுனிவர்அழகிய தமிழ்மகன்கருத்தரிப்புபகவத் கீதைஇராமர்பாட்டாளி மக்கள் கட்சி🡆 More