வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்கு, அல்லது பேதி, என்பது ஒரு நாளில் மூன்று அல்லது அதற்கு மேல் தளர்வாக அல்லது நீர்க்க மலம் கழிப்பதாகும்.

இது வளரும் நாடுகளில் மரணத்திற்கான பொதுவாக காரணமாகவும் உலகளவில் குழந்தை இறப்பிற்கு இரண்டாவது மிகப்பெரும் காரணமாகவும் அமைந்துள்ளது. வயிற்றுப்போக்கினால் ஏற்படும் நீரிழப்பினால் நீர்ப்போக்கு மற்றும் மின் பகுபொருள் சமநிலை இழப்பு நேர்கின்றன. 2009 ஆம் ஆண்டில் வயிற்றுப்போக்கினால் இறந்த ஐந்து வயதுக்கு மேலானவர்களின் எண்ணிக்கை 1.1 மில்லியனாகவும் ஐந்து வயதிற்குக் குறைவானவர்களின் எண்ணிக்கை 1.5 மில்லியனாகவும்இருந்தது. இதற்கான தீர்வாக வாய்வழி கனிமக் கரைசலும் மற்றும் துத்தநாக உப்புக்களும் கொடுக்கப்பட்டு கடந்த 25 ஆண்டுகளில் 50 மில்லியன் குழந்தைகள் காப்பாற்றப்பட்டதாக மதிப்பிடப்படுகிறது.

வயிற்றுப்போக்கு
வயிற்றுப்போக்கு
ஐந்து வயதுக்குக் குறைந்த குழந்தைகள் வயிற்றுப் போக்கினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட 40% வரை காரணமாயுள்ள ரோடா நுண்ணுயிர்களின் எலத்திரன் நுண்நோக்கி காட்சி
ஐ.சி.டி.-10A09., K59.1
ஐ.சி.டி.-9787.91
DiseasesDB3742
ஈமெடிசின்ped/583
MeSHD003967

வரைமுறை

உலக சுகாதார அமைப்பு வரையறுத்துள்ளபடி ஒரு நாளில் மூன்று அல்லது அதற்கு மேலாக தளர்வாக அல்லது நீர்க்க மலம் கழிப்பது அல்லது ஒருவர் தமக்கு வழமையானதைவிடக் கூடுதலாக மலம் கழிப்பது வயிற்றுப்போக்கு எனப்படும்.

நோய் பரவு இயல்

வயிற்றுப்போக்கு 
Disability-adjusted life year for diarrhea per 100,000 inhabitants in 2004.
  < 500
  500-1000
  1000-1500
  1500-2000
  2000-2500
  2500-3000
  3000-3500
  3500-4000
  4000-4500
  4500-5000
  5000-6000
  > 6000

2004ஆம் ஆண்டில் உலகளவில் ஏறத்தாழ 2.5 பில்லியன் வயிற்றுப்போக்கு நோயாளிகள் பந்தியப்பட்டு அதில் ஐந்து அகவைக்கும் குறைவான 1.5 மில்லியன் குழந்தைகள் இறந்துள்ளனர். இவற்றில் பாதிக்கும் மேலானவர்கள் ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள். இது இருபதாண்டுகளுக்கு முன்பிருந்த ஆண்டுக்கு 5 மில்லியன் இறப்பு வீதத்தை விடக் குறைந்துள்ளது. இந்த வயதினரிடையே இறப்புக்கு நுரையீரல் அழற்சிக்கு (17%) அடுத்து இரண்டாவது முக்கிய காரணமாக (16%) விளங்குகிறது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

வயிற்றுப்போக்கு வரைமுறைவயிற்றுப்போக்கு நோய் பரவு இயல்வயிற்றுப்போக்கு மேற்கோள்கள்வயிற்றுப்போக்கு வெளியிணைப்புகள்வயிற்றுப்போக்குகுழந்தை இறப்பு வீதம்துத்தநாகம்நீர்ப்போக்குமலம் கழித்தல்வளர்ந்துவரும் நாடுகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வ. உ. சிதம்பரம்பிள்ளைதிதி, பஞ்சாங்கம்முக்குலத்தோர்தமிழில் சிற்றிலக்கியங்கள்திருப்பதிசிவபெருமானின் பெயர் பட்டியல்முத்தரையர்பஞ்சதந்திரம் (திரைப்படம்)கலிங்கத்துப்பரணிசெயற்கை மழைமங்கலதேவி கண்ணகி கோவில்குடும்பம்நாயன்மார்காளை (திரைப்படம்)முத்தொள்ளாயிரம்யாதவர்நெசவுத் தொழில்நுட்பம்மேற்குத் தொடர்ச்சி மலைஉவமையணிஅம்பேத்கர்எயிட்சுஎட்டுத்தொகை தொகுப்புபுதுப்பிக்கத்தக்க வளம்பாண்டி கோயில்முடக்கு வாதம்ஔவையார்புதுமைப்பித்தன்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019செம்மொழிதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிவீரமாமுனிவர்ஏப்ரல் 23தேம்பாவணிரவிசீனிவாசன் சாய் கிஷோர்தமிழ் தேசம் (திரைப்படம்)அன்னை தெரேசாசினைப்பை நோய்க்குறிமெய்யெழுத்துகேள்விகாடழிப்புசூழ்நிலை மண்டலம்காடுவெட்டி குருதேஜஸ்வி சூர்யாஅன்புமணி ராமதாஸ்வெண்பாமத கஜ ராஜாதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024மதராசபட்டினம் (திரைப்படம்)எலன் கெல்லர்போக்கிரி (திரைப்படம்)நெடுநல்வாடைகண்ணகிஅந்தாதிநாடார்திராவிட முன்னேற்றக் கழகம்உப்புச் சத்தியாகிரகம்பறையர்தேர்தல் நடத்தை நெறிகள்அக்கி அம்மைபாலினம்பத்து தலவிநாயகர் அகவல்திராவிசு கெட்இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956ஒன்றியப் பகுதி (இந்தியா)பசுமைப் புரட்சிஜெமினிகணேசனும் சுருளிராஜனும்திரு. வி. கலியாணசுந்தரனார்சிவபுராணம்வேதநாயகம் பிள்ளைஅழகர் கோவில்வாலி (இராமாயணம்)தூத்துக்குடிராசாத்தி அம்மாள்பறவைஅருந்ததியர்பால், பாலின வேறுபாடு🡆 More