பப்லோ எசுகோபர்

பாப்லோ எமீலீயொ யெஸ்கொபர் கவிரீயா (1 திசம்பர் 1949 – 2 திசம்பர் 1993) கொலம்பிய போதை கடத்தல் கூட்டத் தலைவர்.

இதுவரை வாழ்ந்த அல்லது வாழும் போதை கடத்தல்க்காரர்களில் பெரும் புகழ் பெற்றவர்களுள் ஒருவர். உலக வரலாற்றில் வெற்றிகரமான குற்றவாளியாகவும் மிகப்பெரிய பணக்காரராகவும் திகழ்ந்துள்ளார். 1989ல் போர்ப்சு பத்திரிக்கை இவரை உலகப் பணக்காரர்களின் வரிசையில் ஏழாவது வரிசையில் இருப்பதாக கணக்கிட்டது. அப்போது அவருக்கு 25 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு சொத்துக்கள் இருந்ததாக கணக்கிட்டது. 1986ல் கொலம்பியா அரசியலில் ஈடுபட ஆசைப்பட்டதுடன் கொலம்பியா அமெரிக்காவிடம் கடனாக வாங்கியிருந்த 10 பில்லியன் டாலர்களை தந்து கடனை அடைக்க விருப்பம் தெரிவித்தார்.

பப்லோ எசுகோபர்

குற்றச்செயல்கள்

கொகைன் போதைப் பொருள் கடத்தல் மட்டுமல்லாமல், எதிராளிகள், அரசியல் தலைவர்கள், காவல் அதிகாரிகள், பொதுமக்கள் என 4500க்கும் மேற்பட்டோரின் படுகொலைக்கும் காரணமானவர் பாப்லோ எஸ்கோபர். கொலம்பியாவின் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் லூயிஸ் கார்லோஸ் கலான் என்பவரை இவரது ஆட்கள் படுகொலை செய்தனர். சட்ட அமைச்சரான ரோட்ரிகோ லாரா என்பவரையும் இவருடைய ஆட்கள் படுகொலை செய்தனர்.

அவருடைய வீட்டில் அமைக்கப்பட்ட உயிரியல் பூங்காவில் பல நாடுகளில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட விலங்குகளை வளர்த்துவந்தார்.

மேற்கோள்கள்

Tags:

ஃபோர்ப்ஸ்கொலம்பியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

பெரியபுராணம்பிள்ளைத்தமிழ்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்முத்துலட்சுமி ரெட்டிதேசிக விநாயகம் பிள்ளைபுவி சூடாதல்வல்லினம் மிகும் இடங்கள்காளமேகம்ஜெயகாந்தன்நிறுத்தக்குறிகள்மேற்குத் தொடர்ச்சி மலைகாயத்ரி மந்திரம்பாதரசம்இன்னா நாற்பதுமனம் கொத்திப் பறவை (திரைப்படம்)ஜே பேபிநன்னூல்தமிழர் அளவை முறைகள்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைகளப்பிரர்தமிழர் விளையாட்டுகள்திருக்கோயிலூர்முதலாம் இராஜராஜ சோழன்குருதிச்சோகைதிணைதீரன் சின்னமலைஒற்றைத் தலைவலிசினைப்பை நோய்க்குறிதிருமலை (திரைப்படம்)உணவுநீரிழிவு நோய் (இரண்டாவது வகை)பாலைவனம்பாரிபாலியல் துன்புறுத்தல்ஆழ்வார்கள்சிலம்பரசன்ஆய்த எழுத்துபி. காளியம்மாள்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்தமிழக வெற்றிக் கழகம்ராஜஸ்தான் ராயல்ஸ்யானைநீர் மாசுபாடுதுரை (இயக்குநர்)குறவஞ்சிவிந்துகட்டுரைசங்க காலப் புலவர்கள்மருது பாண்டியர்தேர்தல் நடத்தை நெறிகள்தனுசு (சோதிடம்)இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019உலா (இலக்கியம்)தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்கருட புராணம்ஏற்காடுமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்மகாபாரதம்காம சூத்திரம்தேர்தல்அமெரிக்க ஐக்கிய நாடுகள்கருக்காலம்கணினிகுறிஞ்சிக்கலிதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019கண்ணாடி விரியன்நாயன்மார் பட்டியல்கிருட்டிணன்கமல்ஹாசன்இந்திய நாடாளுமன்றம்புதிய ஏழு உலக அதிசயங்கள்இயற்கைசந்திரமுகி (திரைப்படம்)குழந்தைவாதுமைக் கொட்டைமாத்திரை (தமிழ் இலக்கணம்)கல்வி உரிமைநாம் தமிழர் கட்சி🡆 More