நிலோ-சகாரா மொழிகள்

நிலோ-சகாரா மொழிகள் என்பவை ஆபிரிக்கா கண்டத்தை சார்ந்த 50-60 மில்லியன் மக்கள் பேசும் ஆப்பிரிக்க மொழிக் குடும்பம் ஆகும்.

குறிப்பாக சாரி ஆறு மற்றும் நைல் நதி பகுதி மேலும் வரலாற்று ரீதியாக நுபியா பகுதிகள் உட்பட வெள்ளை நைல் மற்றும் நீல நைல் நதிகள் இணையும் இடத்தில் இருந்து வடக்கு ஆப்பிரிக்கா முதலிய 17 நாடுகள் முழுவதும் பரவி காணப்படுகிறது. அவைகள் முறையே மேற்கே அல்ஜீரியா முதல் பெனின் வரையிலும், மத்தியில் லிபியா முதல் காங்கோ வரையிலும் மற்றும் கிழக்கே எகிப்து முதல் தான்சானியா வரையிலும் இம் மொழி பரவியுள்ளது.

நிலோ-சகாரா
புவியியல்
பரம்பல்:
நடு ஆப்பிரிக்கா, வட-மத்திய ஆபிரிக்கா மற்றும் கிழக்கு ஆபிரிக்கா
மொழி வகைப்பாடு: உலகின் முதன்மையான மொழிக்குடும்பங்களில் ஒன்று
துணைப்பிரிவு:
Berta
Fur
Gumuz
Koman
Kuliak
Kunama
Maban
Saharan
Songhay
மத்திய சூடானிக்
Eastern Jebel
நிலோடிக்
? Kadu
? Mimi-D
? Shabo
ISO 639-2 and 639-5: ssa
நிலோ-சகாரா மொழிகள்

நிலோ-சகாரா மொழிக் குடும்பத்தின் பரவல்

மேற்கோள்கள்

Tags:

அல்ஜீரியாஆபிரிக்காஆப்பிரிக்க மொழிகள்எகிப்துகாங்கோசாரி ஆறுதான்சானியாநீல நைல்நுபியாநைல்பெனின்லிபியாவடக்கு ஆப்பிரிக்காவெள்ளை நைல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பரகலா பிரபாகர்நுரையீரல்சுற்றுச்சூழல் பாதுகாப்புசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்சின்னக்கண்ணம்மாஇந்தியக் குடியரசுத் தலைவர்முயலுக்கு மூணு கால்பெருஞ்சீரகம்சிதம்பரம் மக்களவைத் தொகுதிஇளையராஜாஆய்த எழுத்துஅரக்கோணம் மக்களவைத் தொகுதிகண்ணகிஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்இந்தியத் தேர்தல் ஆணையம்ஆத்திசூடிஇந்து சமயம்கும்பகோணம்கட்டுவிரியன்தீபிகா பள்ளிக்கல்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்பல்லவர்திருமணம்திரிகடுகம்சின்னம்மைகுற்றியலுகரம்முலாம் பழம்அக்கிமீனா (நடிகை)சப்ஜா விதைகஞ்சாநாமக்கல் மக்களவைத் தொகுதிமரபுச்சொற்கள்சேலம்மணிமேகலை (காப்பியம்)கண்ணனின் 108 பெயர் பட்டியல்தீரன் சின்னமலைசௌந்தர்யாபுதிய மன்னர்கள்சிவபெருமானின் பெயர் பட்டியல்காவிரி ஆறுஇந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி2019 இந்தியப் பொதுத் தேர்தல்பாரிபெண்கண்ணாடி விரியன்மகேந்திரசிங் தோனிவி. ஜெயராமன்நவதானியம்வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனைஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்பூக்கள் பட்டியல்காமம்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)நாலாயிர திவ்வியப் பிரபந்தம்அகமுடையார்ஜவகர்லால் நேருஉளவியல்கல்லணைதிருமால்அக்கி அம்மைதங்க தமிழ்ச்செல்வன்செயற்கை மழைமான்செஸ்டர் சிட்டி கால்பந்துக் கழகம்அன்னை தெரேசாமைதாவாட்சப்மத கஜ ராஜாஅகரவரிசைஇயோசிநாடியாவரும் நலம்தஞ்சாவூர்இரசினிகாந்துஇந்திய செஞ்சிலுவைச் சங்கம்மு. க. முத்துசோழர் காலக் கட்டிடக்கலைபால கங்காதர திலகர்நாயன்மார்இந்திய அரசியல் கட்சிகள்🡆 More