சோமாலியா

சோமாலியா (Somalia, சோமாலி மொழி: Soomaaliya, சோமாலிக் குடியரசு), கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும்.

இதன் எல்லைகளாக வடமேற்கே ஜிபூட்டி, தென்மேற்கே கென்யா, வடக்கே யேமனுடன் இணைந்த ஏடன் வளைகுடா, கிழக்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே எதியோப்பியா ஆகியன அமைந்துள்ளன. சோமாலியா ஆப்பிரிக்கா கண்டத்தின் மிக நீண்ட கடற்கரையை கொண்டது,

Soomaaliya
الصومال
சோமாலியா
கொடி of சோமாலியாவின்
கொடி
சின்னம் of சோமாலியாவின்
சின்னம்
நாட்டுப்பண்: Soomaaliyeey Toosoow
சோமாலியா, எழுந்திரு
சோமாலியாவின்அமைவிடம்
தலைநகரம்மொகடீசு
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)சோமாலி மொழி1
மக்கள்சோமாலி
அரசாங்கம்சோமாலிக் குடியரசின் சமஷ்டி அரசு
• அதிபர்
அப்துல்லாஹி யூசுப் அகமது
• தலைமை அமைச்சர்
அலி முகமது கேடி
விடுதலை 
• நாள்
ஜூலை 1, 1960
பரப்பு
• மொத்தம்
637,661 km2 (246,202 sq mi) (42வது)
• நீர் (%)
1.6
மக்கள் தொகை
• 2007 மதிப்பிடு
17,700,0002 (59வது)
• 1987 கணக்கெடுப்பு
14,114,431
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2006 மதிப்பீடு
• மொத்தம்
$50.45 பில்லியன் (81வது)
• தலைவிகிதம்
$2,941.18 (125)
மமேசு (2006)சோமாலியா 0.546
Error: Invalid HDI value · 134வது
நாணயம்சோமாலி ஷில்லிங்கு (SOS)
நேர வலயம்ஒ.அ.நே+3 (கிழக்கு ஆபிரிக்க நேரம்)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+3
அழைப்புக்குறி252
இணையக் குறி.so (இயங்கவில்லை)

அதன் நிலப்பகுதி முக்கியமாக பீடபூமிகள், சமவெளி மற்றும் மலைப்பகுதிகளைக் கொண்டுள்ளது. அதன் பருவ காலநிலை, குறிப்பிட்ட கால பருவக் காற்று மற்றும் ஒழுங்கற்ற மழைப்பொழிவு ஆகியவற்றுடன் ஆண்டு முழுவதும் வெப்பச் சூழல்களால் ஆனது.

சோமாலியா இத்தாலியிடம் இருந்து ஜூலை 1, 1960இல் விடுதலை பெற்றது. அதே நாளில் இது ஜூன் 26, 1960இல் விடுதலை பெற்ற சோமாலிலாந்துடன் இணைந்து சோமாலிக் குடியரசு ஆகியது.

சோமாலியா
Pathway in old Erigavo.
சோமாலியா
The Dahabshiil in அர்கீசொ.
சோமாலியா
The Hargeisa International Airport in அர்கீசொ.
சோமாலியா
Head details

இதனையும் காண்க

சான்றுகள்

வெளி இணைப்புகள்

சோமாலியா பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

சோமாலியா  விக்சனரி விக்சனரி
சோமாலியா  நூல்கள் விக்கிநூல்
சோமாலியா  மேற்கோள் விக்கிமேற்கோள்
சோமாலியா  மூலங்கள் விக்கிமூலம்
சோமாலியா  விக்கிபொது
சோமாலியா  செய்திகள் விக்கிசெய்தி

Tags:

ஆப்பிரிக்காஇந்தியப் பெருங்கடல்எதியோப்பியாஏடன் வளைகுடாகிழக்குகிழக்கு ஆபிரிக்காகென்யாசோமாலி மொழிஜிபூட்டிதென்மேற்குமேற்குயேமன்வடக்குவடமேற்கு

🔥 Trending searches on Wiki தமிழ்:

காளமேகம்தமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)மாமல்லபுரம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்அவதாரம்அத்தி (தாவரம்)கருச்சிதைவுசங்க இலக்கியம்மதீச பத்திரனபண்பாடுஜெயகாந்தன்ம. பொ. சிவஞானம்ஆண்டாள்இளையராஜா இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்சோழர் காலக் கட்டிடக்கலைபால் கனகராஜ்இயற்கைதிருச்சிராப்பள்ளிநேர்பாலீர்ப்பு பெண்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)குற்றியலுகரம்60 வயது மாநிறம்நவதானியம்கர்ணன் (மகாபாரதம்)சித்தர்கள் பட்டியல்கரூர் மக்களவைத் தொகுதிஇலங்கைதமன்னா பாட்டியாபுதுமைப்பித்தன்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்பார்க்கவகுலம்கொடைக்கானல்திருநெல்வேலிஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்நக்சலைட்டுதமிழ் மன்னர்களின் பட்டியல்மகாவீரர்சாரைப்பாம்புஐஞ்சிறு காப்பியங்கள்ஓ காதல் கண்மணிபழமுதிர்சோலை முருகன் கோயில்காதல் கொண்டேன்நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள்திருவள்ளுவர்திருநாவுக்கரசு நாயனார்கட்டுவிரியன்முத்துராமலிங்கத் தேவர்சிவன்கருக்காலம்உயர் இரத்த அழுத்தம்இலக்கியம்செம்மொழிபதினெண் கீழ்க்கணக்குசேலம் மக்களவைத் தொகுதிதேசிய ஜனநாயகக் கூட்டணிநீதிக் கட்சிசீவக சிந்தாமணிசத்ய பிரதா சாகுநிலாதீபிகா பள்ளிக்கல்மருதம் (திணை)கில்லி (திரைப்படம்)இயேசுஉத்தரப் பிரதேசம்பிள்ளையார்2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புரகுபதி ராகவ ராஜாராம் (பாடல்)தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்இதயத் தாமரைபுலிபூக்கள் பட்டியல்இந்திய அரசியலமைப்புதங்கம்இயற்கை வேளாண்மைகார்த்திக் (தமிழ் நடிகர்)இந்திரா காந்திமோகன்தாசு கரம்சந்த் காந்தி🡆 More