சாம்பியா (Zambia) அல்லது சாம்பியக் குடியரசு, தெற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடு ஆகும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இதன் எல்லைகளாக வடக்கே கொங்கோ சனநாயகக் குடியரசு, வடகிழக்கே தான்சானியா, கிழக்கே மலாவி, மேற்குப் பகுதியில் மொசாம்பிக், சிம்பாப்வே, பொட்சுவானா, நமீபியா மற்றும் அங்கோலா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. இது முன்னர் வடக்கு ரொடீசியா என அழைக்கப்பட்டது. சாம்பெசி ஆற்றைக் கருத்திற் கொண்டு இதன் பெயர் சாம்பியா என மாற்றம் பெற்றது.
சாம்பியக் குடியரசு | |
---|---|
நாட்டுப்பண்: Stand and Sing of Zambia, Proud and Free | |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | லுசாக்கா |
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் |
மக்கள் | சாம்பியன் |
அரசாங்கம் | குடியரசு |
• சனாதிபதி | அகைந்தெ இச்சிலெமா |
விடுதலை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து | |
• நாள் | அக்டோபர் 24, 1964 |
பரப்பு | |
• மொத்தம் | 752,614 km2 (290,586 sq mi) (39வது) |
• நீர் (%) | 1 |
மக்கள் தொகை | |
• ஜூலை 2005 மதிப்பிடு | 11,668,000 (71வது) |
• அடர்த்தி | 16/km2 (41.4/sq mi) (191வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2005 மதிப்பீடு |
• மொத்தம் | $10.792 பில்லியன் (133வது) |
• தலைவிகிதம் | $931 (168வது) |
ஜினி (2002-03) | 42.1 மத்திமம் |
மமேசு (2004) | 0.407 Error: Invalid HDI value · 165வது |
நாணயம் | சாம்பியன் குவாச்சா (ZMK) |
நேர வலயம் | ஒ.அ.நே+2 (மஆநே) |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே+2 (கடைப்பிடிக்கப் படுவதில்லை) |
அழைப்புக்குறி | 260 |
இணையக் குறி | .zm |
[
This article uses material from the Wikipedia தமிழ் article சாம்பியா, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.