சாம்பல் டுயூக்கர்: பாலூட்டி இனம்

சாம்பல் டுயூக்கர் அல்லது புதர் டுயூக்கர் (common duiker also known as the grey or bush duiker) என்பது ஒரு சிறிய மறிமான் ஆகும்.

Teleostomi

இது சில்விகாப்ரா பேரினத்தின் ஒரே உறுப்பினர் ஆகும். ஆப்பிரிக்காவின் கொம்பு மற்றும் கண்டத்தின் நடு மற்றும் மேற்குப் பகுதிகளின் மழைக்காடுகளைத் தவிர்த்து, சகாராவின் தெற்கே ஆப்பிரிக்காவில் எல்லா இடங்களிலும் இவை காணப்படுகின்றன. பொதுவாக, இவை மறைந்து கொள்ள ஏற்ற தாவரங்கள் கொண்ட வாழ்விடங்களில் - சவன்னா மற்றும் மலைப்பகுதிகள், மனித குடியிருப்புகளின் விளிம்புகள் உள்ளிட்ட பகுதிகளிலும் காணப்படுகின்றன.

சாம்பல் டுயூக்கர்
Common duiker
சாம்பல் டுயூக்கர்: விளக்கம், நடத்தை, காட்சியகம்
சாம்பல் டுயூக்கர்: விளக்கம், நடத்தை, காட்சியகம்
பென்ட்ஜாரி தேசியப் பூங்காவில், வயது வந்த ஆண் மான் மற்றும் குருகர் தேசியப் பூங்காவில் வயதுவந்த பெண் மான்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
Duiker
பேரினம்:
Common duiker

Ogilby, 1837
இனம்:
S. grimmia
இருசொற் பெயரீடு
Sylvicapra grimmia
(லின்னேயஸ், 1758)
வேறு பெயர்கள்

Capra grimmia Linnaeus, 1758
Moschus grimmia Linnaeus, 1766

விளக்கம்

இந்த இனத்தின் நிறம் இவை வாழும் பரந்த புவியியல் பகுதிக்கு ஏற்ப மாறுபடுகிறது. இதில் 14 துணையினங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. இவை சுமார் 50 செமீ (20 அங்குலம்) உயரம் வரை வளரக்கூடியனவாகவும், பொதுவாக 12 முதல் 25 கிலோ (26 முதல் 55 பவுண்டுகள் வரை) எடையுள்ளதாகவும் இருக்கும். பெட்டைகள் பொதுவாக கிடாக்களை விட பெரியதாகவும் கனமாகவும் இருக்கின்றன. இவற்றில் கிடாக்கக்கு மட்டுமே கொம்புகள் உள்ளன. இவற்றின் கொம்புகள் 11 செமீ (4.3 அங்குலம்) நீளம் வரை வளரும்.

நடத்தை

இவை ஆண்டு முழுவதும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. கருவுற்ற பிறகு இவற்றின் கர்ப்ப காலம் 6 முதல் 7.5 மாதங்கள் வரை ஆகும். இதன் பிறகு ஒரு குட்டியைப் பெற்றெடுக்கிறது. சாம்பல் டுயூக்கர்கள் பலவகையான உணவுகளை உட்கொள்கின்றன. பொதுவாக இவை இலைகள், பூக்கள், பழங்கள், கிழங்கு போன்றவற்றை உண்பதுமல்லாமல், இவை பூச்சிகள், தவளைகள், சிறிய பறவைகள், பாலூட்டிகள் மற்றும் அழுகுடல்களையும் கூட உண்ணும். இவை தங்களுக்குத் தேவைப்படும் நீர்ச் சத்தை தங்கள் உணவிலிருந்தே பெறுகின்றன. எனவே இவற்றால் நீண்ட காலத்திற்கு தண்ணீர் அருந்தாமல் இருக்க இயலும். மழைக்காலத்தில், இவை அடிக்கடி தண்ணீரைக் குடிக்காமல் இருக்கும். மாறாக பழங்களிலிருந்து திரவங்களைப் பெறும். குரங்குகள் உள்ள மரங்களுக்கு அடியில் இருந்துகொண்டு அவை சிதறவிடும் பழங்களைத் தேடி உண்ணும். இவை இரவும் பகலும் சுறுசுறுப்பாக இருக்கும். ஆனால் மனித குடியிருப்புகளுக்கு அருகில் பெரும்பாலும் இரவிலேயே வெளிவரும். காரணம் காட்டு நாய்கள் மற்றும் மனிதர்களின் நடமாட்டம் காரணமாக ஏற்படும் அச்சமாக இருக்கலாம்.

ஆண் மான்கள் தங்கள் பிரதேசத்தின் எல்லையைக் குறிக்க பாறைகள் மற்றும் கிளைகளில் வாசனை சுரப்பிகளை விடுகின்றன. ஆண் மான்களின் விருப்பமான ஓய்வு இடங்கள் பொதுவாக தரையிலிருந்து உயரமான இடமாக இருக்கும். ஏனெனில் அங்கிருந்தே இவை தங்கள் பிரதேசத்தை கண்காணிக்க முடியும். மாறாக பெண் மான்கள் தங்களுக்கு மறைவிடமாக உள்ள பள்ளமான இடங்களையே விரும்புகின்றன. இந்த இனத்தின் ஒட்டுமொத்த வெற்றியாக பல்வேறு வகையான வாழ்விடங்களில் வசிக்கும் திறன் ஆகும்.

காட்சியகம்

குறிப்புகள்

Tags:

சாம்பல் டுயூக்கர் விளக்கம்சாம்பல் டுயூக்கர் நடத்தைசாம்பல் டுயூக்கர் காட்சியகம்சாம்பல் டுயூக்கர் குறிப்புகள்சாம்பல் டுயூக்கர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024திருக்கோயிலூர்கருமுட்டை வெளிப்பாடுஆழ்வார்கள்தஞ்சைப் பெருவுடையார் கோயில்முரட்டுக்காளை (1980 திரைப்படம்)வண்ணார்சிறுதானியம்வாச்சாத்தி வன்முறைகட்டபொம்மன்69ஆய்த எழுத்துபிலிருபின்மருது பாண்டியர்நெசவுத் தொழில்நுட்பம்இந்திய நிதி ஆணையம்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்மீனம்கருணாநிதி குடும்பம்நாயக்கர்இட்லர்பூக்கள் பட்டியல்மனித உரிமைகுழந்தைநீதிக் கட்சிதியாகராஜ பாகவதர்ஆசாரக்கோவைஇரட்டைக்கிளவிஇந்திய அரசியலமைப்புதமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்குடும்பம்சின்னம்மைசினைப்பை நோய்க்குறிகில்லி (திரைப்படம்)இராமாயணம்மொட்ட சிவா கெட்ட சிவாதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)மயிலாடுதுறைமாரியம்மன்பாவலரேறு பெருஞ்சித்திரனார்பெரம்பலூர் மக்களவைத் தொகுதிதேனி மக்களவைத் தொகுதிகார்த்திக் (தமிழ் நடிகர்)பிரசாந்த்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்சீமான் (அரசியல்வாதி)நாடாளுமன்றம்கீர்த்தி சுரேஷ்முதல் மரியாதைதமிழ் இலக்கியப் பட்டியல்கண்ணனின் 108 பெயர் பட்டியல்கள்ளுகேரளம்கல்லீரல்ஆடு ஜீவிதம்சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)வைகோபழமுதிர்சோலை முருகன் கோயில்தட்டம்மைகிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிதிதி, பஞ்சாங்கம்பெருஞ்சீரகம்சித்ரா பௌர்ணமிபோக்கிரி (திரைப்படம்)காளிப்பட்டி கந்தசாமி கோயில்மனத்துயர் செபம்பசுபதி பாண்டியன்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்முடியரசன்யுகம்அதிமதுரம்அட்சய திருதியைதமிழ்ஒளிதிருநெல்வேலி மக்களவைத் தொகுதிசென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்சிறுபாணாற்றுப்படைதிருப்பாவைதமிழ்நாட்டின் மக்கள்தொகை பரம்பல்🡆 More