கான்யே வெஸ்ட்

கான்யே ஒமாரி வெஸ்ட் (Kanye Omari West, பிறப்பு ஜூன் 8, 1977) ஒரு அமெரிக்க ராப் இசைக் கலைஞரும் இசைத் தயாரிப்பாளரும் ஆவார்.

இவரே தனியாகப் படைத்த மூன்று ஆல்பம்கள் மொத்தத்தில் ஒன்பது கிராமி விருதுகளைப் பெற்றன.

Kanye West
கான்யே வெஸ்ட்
கான்யே வெஸ்ட்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்கான்யே ஒமாரி வெஸ்ட்
பிறப்புசூன் 8, 1977 (1977-06-08) (அகவை 46)
அட்லான்டா, ஜோர்ஜியா, ஐக்கிய அமெரிக்கா
பிறப்பிடம்சிக்காகோ, இலினொய், ஐக்கிய அமெரிக்கா
இசை வடிவங்கள்ராப் இசை
தொழில்(கள்)ராப்பர், இசைத் தயாரிப்பாளர்
இசைக்கருவி(கள்)ராப், கின்னரப்பெட்டி, மேளம்
இசைத்துறையில்2000–இன்று
வெளியீட்டு நிறுவனங்கள்குட் மியுசிக், ராக்-அ-ஃபெல்லா, டெஃப் ஜாம்
இணைந்த செயற்பாடுகள்ஜெய்-சி, காமன், ஜான் லெஜென்ட், கான்சிக்குவென்ஸ், சைல்ட் ரெபெல் சோல்ஜர், லூப்பே ஃபியாஸ்கோ, ஃபரெல் வில்லியம்ஸ், மோஸ் டெஃப், டாலிப் குவாலி, யங் ஜீசி, டி.ஐ., லில் வெய்ன்
இணையதளம்kanyeuniversecity.com

அட்லான்டாவில் பிறந்த கான்யே மூன்று வயதில் சிக்காகோவுக்குக் குடிபெயர்ந்து அங்கே வளர்ந்தார். சிக்காகோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆண்டு இருந்து அங்கேயிருந்து பட்டதாரியாக ஆகாமல் ராப் இசை உலகில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். ஜெய்-சியின் 2001இல் வெளிவந்த ஆல்பம் த புளூப்பிரின்ட்டில் இவர் இசைத் தயாரிப்பாளராக இருந்து புகழ் பெற்றார். 2004இல் இவரின் முதலாம் ஆல்பம் த காலேஜ் ட்ராப்பவுட் வெளிவந்தது.

ஆல்பம்கள்

  • த காலேஜ் ட்ராப்பவுட் (The College Dropout) (2004)
  • லேட் ரெஜிஸ்டிரேசன் (Late Registration) (2005)
  • கிராஜுவேசன் (Graduation) (2007)

வெளி இணைப்புக்கள்

மேற்கோள்கள்

Tags:

1977ஐக்கிய அமெரிக்காகிராமி விருதுஜூன் 8ராப் இசை

🔥 Trending searches on Wiki தமிழ்:

தீரன் சின்னமலைகருக்கலைப்புமூலம் (நோய்)சப்ஜா விதைதொல்காப்பியம்காதல் கொண்டேன்பாஞ்சாலி சபதம்இராமாயணம்கட்டுவிரியன்புதுப்பிக்கத்தக்க வளம்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்வாணிதாசன்தேசிய மகளிர் ஆணையம் (இந்தியா)உவமையணிகம்பர்சுவாமிமலைஅனுமன்திருமந்திரம்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்மீண்டும் ஒரு மரியாதைஉமறுப் புலவர்போதைப்பொருள்தஞ்சாவூர்வாழைசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்யுகம்வானிலைசச்சின் டெண்டுல்கர்ஐங்குறுநூறுஉலகப் புத்தக நாள்நம்மாழ்வார் (ஆழ்வார்)முக்கூடற் பள்ளுதாயுமானவர்நாயன்மார் பட்டியல்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)குண்டூர் காரம்கண்ணாடி விரியன்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்விசயகாந்துசீரடி சாயி பாபாஇலக்கியம்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005அயோத்தி தாசர்மதீச பத்திரனநன்னூல்இஸ்ரேல்தமிழ் தேசம் (திரைப்படம்)திருக்குறள்ஜல் சக்தி அமைச்சகம்கன்னத்தில் முத்தமிட்டால்இராவணன்யாழ்சித்திரை (பஞ்சாங்கம்)சூல்பை நீர்க்கட்டிஅரவான்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019வினோஜ் பி. செல்வம்சுரதாதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021கரகாட்டம்தினகரன் (இந்தியா)மாதவிடாய்விளையாட்டுதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019அதியமான்அத்தி (தாவரம்)ஸ்ரீலீலாமக்களவை (இந்தியா)மகாவீரர் ஜெயந்திமயக்கம் என்னஅக்பர்காவிரி ஆறுசித்திரைமயில்தொல்காப்பியர்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிஅமெரிக்க ஐக்கிய நாடுகள்🡆 More