விலங்கு கழுதை

கழுதை (Donkey) என்பது பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்காகும்.

கழுதை
விலங்கு கழுதை
வளர்ப்பு விலங்கு
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்குகள்
தொகுதி: முதுகுநாணிகள்
வகுப்பு: பாலூட்டிகள்
வரிசை: ஒற்றைப்படைக் குளம்பிகள்
(பெரிசோடாக்டிலா, Perissodactyla)
குடும்பம்: குதிரைக் குடும்பம்
(Equidae)
பேரினம்: குதிரைப் பேரினம்
(Equus)
துணைப்பேரினம்: கழுதை துபே
(Asinus)
இனம்: ஆப்பிரிக்கக் கழுதை
துணையினம்: E. africanus asinus
மூவுறுப்புப் பெயர்
Equus africanus asinus
லின்னேயசு, 1758
விலங்கு கழுதை
கழுதை

இது ஒரு தாவர உண்ணி. இது குதிரை இனத்தைச் சேர்ந்தது. கழுதை, பாலூட்டிகளில் குதிரை, வரிக்குதிரையைப் போல ஒற்றைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு விலங்கினம். முகத்தில் மூக்கின் அருகே வெண்மையாக இருப்பது இதன் அடையாளங்களில் ஒன்று.

கழுதை அதனுடைய சகிப்புத்தன்மைக்குப் பெயர் பெற்றது. கழுதைகளின் தாக்குப்பிடிக்கும் திறன் அதிகம். எனவே இவை கரடுமுரடான பகுதிகளில் மிகுந்த பாரம் தூக்கிச் செல்ல பயன்படுத்தப்படுகின்றன.

பண்புகள்

பெரும்பாலான காட்டுக் கழுதைகள் 102 முதல் இருந்து 142 செ.மீ உயரம் வரை இருக்கின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் கழுதைகள் 91-இல் இருந்து 142 செ.மீ உயரம் வரை இருக்கின்றன. கழுதைகள் மிதமான பாலைநிலங்களில் வாழவல்லவை. இவை குதிரைகளை விட குறைவான உணவே உட்கொள்கின்றன. அதிகமான உணவு கொடுக்கப்படும் கழுதைகள் 'லேமினிடிஸ்' என்னும் நோயால் பாதிக்கப்படுகின்றன. கழுதைகளால் மிக்க ஒலி ஏற்படுத்த முடியும்.

மேற்கோள்கள்

Tags:

ஒற்றைப்படைக் குளம்பிதாவர உண்ணிபாலூட்டி

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழகத்தில் நாயக்கர் ஆட்சிவாணிதாசன்நாம் தமிழர் கட்சிபாரத ரத்னாமதீனாகருக்காலம்கா. ந. அண்ணாதுரைகிருட்டிணன்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்கிராம சபைக் கூட்டம்சப்ஜா விதைமுருகா (திரைப்படம்)அத்தி (தாவரம்)ரோபோ சங்கர்தமிழிசை சௌந்தரராஜன்கருப்பைதிருவிளையாடல் புராணம்தங்கர் பச்சான்இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015துரை வையாபுரிகே. எல். ராகுல்தட்டம்மைதமிழ் தேசம் (திரைப்படம்)மனித உரிமைபுதன் (இந்து சமயம்)சித்த மருத்துவம்நாயன்மார்புனித லாரன்சுஇராபர்ட்டு கால்டுவெல்புது வசந்தம்போயர்ஊராட்சி ஒன்றியம்மீனா (நடிகை)திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்பஞ்சதந்திரம் (திரைப்படம்)புணர்ச்சி (இலக்கணம்)தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்த. ரா. பாலுஅகமுடையார்வாக்குரிமைஇந்திய தேசிய சின்னங்கள்திரு. வி. கலியாணசுந்தரனார்விளம்பரம்சு. வெங்கடேசன்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிஈழை நோய்அயோத்தி இராமர் கோயில்காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிஅண்ணாமலை குப்புசாமிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ஆப்பிள்ராசாத்தி அம்மாள்இராவண காவியம்மலேசியாஇசைதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்ஆண்டாள்தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்குணங்குடி மஸ்தான் சாகிபுநாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிகுமரகுருபரர்அ. கணேசமூர்த்திகண்ணகிகாம சூத்திரம்திருக்குர்ஆன்ஐந்திணைகளும் உரிப்பொருளும்முல்லை (திணை)ஆண் தமிழ்ப் பெயர்கள்தமிழர் நெசவுக்கலைஅளபெடைகரிசலாங்கண்ணிவிடுதலை பகுதி 1தமிழர் கலைகள்தபூக் போர்சிறுநீர்ப்பாதைத் தொற்றுமகேந்திரசிங் தோனிஇசுலாத்தின் புனித நூல்கள்பச்சைக்கிளி முத்துச்சரம்🡆 More