ஒட்டகச் சிவிங்கி

ஒட்டகச் சிவிங்கி (ⓘ) ஆபிரிக்காவில் காணப்படும் பாலூட்டியாகும்.

ஒட்டகச் சிவிங்கி
ஒட்டகச் சிவிங்கி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Artiodactyla
குடும்பம்:
சிராப்பிடே
பேரினம்:
சிராப்பா (Giraffa)
இனம்:
G. camelopardalis
இருசொற் பெயரீடு
Giraffa camelopardalis
லின்னேயசு, 1758
ஒட்டகச் சிவிங்கி
பரவல்

உலகின் மிக உயரமான விலங்கினம் இதுவாகும். ஆண் ஒட்டகச் சிவிங்கிகள் 16 முதல் 18 அடி உயரமும் (4.8 முதல் 5.5 மீற்றர்) 900 கிலோ கிராம் வரை நிறையும் கொண்டவையாக வளர்கின்றன. பெண் ஒட்டகச் சிவிங்கிகள் ஆண்களைவிடப் பொதுவாக உயரத்திலும் நிறையிலும் குறைந்தவை.

ஒட்டகச் சிவிங்கிகளின் அடி வயிற்றைத் தவிர ஏனைய உடல் முழுதும் புள்ளிகள் காணப்படுகின்றன. புள்ளிகளின் அமைப்பு ஒவ்வொன்றுக்கும் தனித்துவமானவை. இவை நீண்ட நீல நிற நாக்கினைக் கொண்டுள்ளன. இவற்றின் முன்னங்கால்கள் பின்னங்கால்களைவிட 10 சதவீதம் நீளமானவை. இவற்றின் இதயம் 10 கிலோ கிராம் நிறையுடையது.

ஒட்டகச் சிவிங்கிகள் 14 முதல் 15 மாத கருப்ப காலத்தின் பின் ஒரு குட்டியை ஈனுகின்றன. இவை நின்ற படியே குட்டியீனுபவை என்பது குறிப்பிடத்தக்கது. குட்டிகள் 1.8 மீற்றர் உயரமுடையவையாக இருப்பதோடு பிறந்து சில மணிநேரத்திலேயே எழுந்து ஓடக்கூடியவை. வளர்ந்த ஒட்டகச் சிவிங்கிகளைக் கொன்றுண்ணிகளால் தாக்க முடிவதில்லையாயினும் குட்டிகளை சிங்கம், சிறுத்தை, கழுதைப்புலி மற்றும் ஆபிரிக்கக் காட்டுநாய்கள் போன்றவை வேட்டையாடுகின்றன. 25% முதல் 50% வரையான ஒட்டகச் சிவிங்கிகளே உயிர்தப்பி முழுவளர்ச்சியடைகின்றன. இவை தம்மைத் தாக்கும் விலங்குகளைக் கால்களால் உதைத்துத் தாக்குகின்றன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஆபிரிக்காகிலோ கிராம்படிமம்:Ta-ஒட்டகச்சிவிங்கி.oggபாலூட்டி

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாடு காவல்துறைஷங்கர் (திரைப்பட இயக்குநர்)ஐராவதேசுவரர் கோயில்சமணம்செண்டிமீட்டர்கணினிஉரைநடைமகாவீரர் ஜெயந்திஆனைக்கொய்யாசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்நெய்தல் (திணை)பித்தப்பைகுற்றியலுகரம்இந்தியாவில் பாலினப் பாகுபாடுதிருமந்திரம்சிவபுராணம்மலையாளம்நயினார் நாகேந்திரன்பழமுதிர்சோலை முருகன் கோயில்இந்தியப் பொதுத் தேர்தல்கள்இந்தியக் குடியரசுத் தலைவர்உருவக அணிநீரிழிவு நோய் (இரண்டாவது வகை)ஐக்கிய நாடுகள் அவைதேவாரம்குருதிச்சோகைதமிழ் இலக்கியம்இரட்டைக்கிளவிவெள்ளியங்கிரி மலைசுப்பிரமணிய பாரதிமனித வள மேலாண்மைகண்ணதாசன்பாரத ரத்னாபொதியம்மயக்கம் என்னநீர்ப்பாசனம்அழகிய தமிழ்மகன்நவதானியம்நாடாளுமன்ற உறுப்பினர்பால், பாலின வேறுபாடுஜெயமோகன்புறநானூறுபாலைக்கலிகவலை வேண்டாம்ஜன கண மனசினைப்பை நோய்க்குறிசங்க காலம்கட்டுரைகாப்பியம்இந்தியாசமூகம்கிராம ஊராட்சிமுகலாயப் பேரரசுவாதுமைக் கொட்டைவானியல் அலகுபறையர்இடைச்சொல்பசுமைப் புரட்சிசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)பதிற்றுப்பத்துசெயற்கை மழைதமிழ் மாதங்கள்தமிழ் எண் கணித சோதிடம்சுற்றுச்சூழல் கல்விதமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2022தொழிற்பெயர்மதுரைக் காஞ்சிகாம சூத்திரம்தேவாங்குதமிழ் தேசம் (திரைப்படம்)ஆகு பெயர்தாஜ் மகால்நீர் மாசுபாடுஆட்டனத்திதமிழ் எண்கள்எஸ். ஜானகிஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)மறைமலை அடிகள்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்🡆 More