அமெரிக்காக்கள்: கண்டம்

அமெரிக்காக்கள் (Americas) அல்லது அமெரிக்கா எனப்படுபவை மேற்கு அரைப்பகுதி அல்லது புதிய உலகம் ஆகியவற்றில் உள்ள நிலப்பகுதிகள் ஆகும்.

இவற்றில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களும் மற்றும் அவற்றைச் சூழவுள்ள தீவுகள் மற்றும் நிலப்பகுதிகள் உள்ளடங்கியுள்ளன. அமெரிக்கா என்ற சொல் ஒரு பொதுவான சொல்லாக இருந்தாலும், ஐக்கிய அமெரிக்காவையே பொதுவாகக் குறிப்பிடுவர். உலகின் மொத்த பரப்பளவில் 8.3% (28.4% நிலப்பரப்பையும்) அமெரிக்காக்கள் கொண்டுள்ளன. உலக மக்கள் தொகையில் இங்கு ஏறத்தாழ 13.5% மக்கள் இங்கு வசிக்கின்றனர்.

அமெரிக்காக்கள்: கண்டம்
பரப்பளவு42,549,000 கிமீ2
மக்கள்தொகை910,720,588 (ஜூலை 2008)
மக்கள்அமெரிக்கர், பான்-அமெரிக்கர்
நாடுகள்35
சார்பு மண்டலங்கள்23
அமெரிக்க நாடுகள் மற்றும் நிலப்பகுதிகளின் பட்டியல்
மொழிகள்ஸ்பானியம், ஆங்கிலம், போர்த்துக்கீசு, பிரெஞ்சு, மற்றும் பல
நேர வலயங்கள்UTC-10 முதல் UTC வரை
அமெரிக்காக்கள்: கண்டம்
CIA political map of the Americas

வரலாறு

கோண்டுவானா என்ற பெருங்கண்டத்தின் மேற்குப் பகுதியில் இருந்து தென்னமெரிக்கா ஏறத்தாழ 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்து தனியே ஒரு கண்டமானது. 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கரிபியன் தட்டு, பசிபிக் தட்டு ஆகியவற்றின் மோதலினால் பல எரிமலைகள் எல்லைகளிலே வெளிக்கிளம்பி பல தீவுகளை உருவாக்கின. நடு அமெரிக்காவின் தீவுக்கூட்டங்களின் இடைப்பட்ட பகுதிகள் தொடர் எரிமலை வெடிப்புகளினால் கிளம்பிய பொருட்களால் நிரம்பி புதிய நிலப்பகுதியை உருவாக்கின. 3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வரை வட அமெரிக்கா, மற்றும் தென்னமெரிக்கா கண்டங்கள் பனாமா பூசந்தியினால் (Isthmus of Panama) இணைக்கப்பட்டு, அதன்மூலம் அமெரிக்காக்கள் என்ற தனி நிலப்பகுதி உருவானது.

அமெரிக்காக்கள்: கண்டம்  அமெரிக்காக்கள்: கண்டம்  அமெரிக்காக்கள்: கண்டம்  அமெரிக்காக்கள்: கண்டம்  அமெரிக்காக்கள்: கண்டம் 
அமெரிக்காக்கள்: கண்டம்  அமெரிக்காக்கள்: கண்டம்  அமெரிக்காக்கள்: கண்டம்  அமெரிக்காக்கள்: கண்டம்  அமெரிக்காக்கள்: கண்டம் 
அமெரிக்காக்கள்: கண்டம்  அமெரிக்காக்கள்: கண்டம்  அமெரிக்காக்கள்: கண்டம்  அமெரிக்காக்கள்: கண்டம் 
அமெரிக்காக்கள்: கண்டம்  அமெரிக்காக்கள்: கண்டம் 
அமெரிக்காக்கள்: கண்டம்  அமெரிக்காக்கள்: கண்டம் 
30 degrees, 1800x1800

அடிக்குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Tags:

ஐக்கிய அமெரிக்காகண்டம்தீவுதென் அமெரிக்காபுதிய உலகம்மேற்கு அரைப்பகுதிவட அமெரிக்கா

🔥 Trending searches on Wiki தமிழ்:

பால் கனகராஜ்சிறுபஞ்சமூலம்கும்பகோணம்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்வட சென்னை மக்களவைத் தொகுதிமெய்யெழுத்துதூத்துக்குடி மக்களவைத் தொகுதிஇயற்கை வளம்பிரேமம் (திரைப்படம்)மாமல்லபுரம்தாமரைசேலம்சூல்பை நீர்க்கட்டிவாரணம் ஆயிரம் (திரைப்படம்)காஞ்சிபுரம்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்நஞ்சுக்கொடி தகர்வுவி.ஐ.பி (திரைப்படம்)பாரத ரத்னாகாம சூத்திரம்வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனைஅஸ்ஸலாமு அலைக்கும்தமிழர் நிலத்திணைகள்கல்விவிளம்பரம்முத்தரையர்சினேகாவேற்றுமை (தமிழ் இலக்கணம்)இந்தியாவில் இட ஒதுக்கீடுகம்பராமாயணம்தமிழ்ப் பருவப்பெயர்கள்தமிழ் எண் கணித சோதிடம்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிதைப்பொங்கல்சிறுநீர்ப்பாதைத் தொற்றுபெரம்பலூர் மக்களவைத் தொகுதிதிருவண்ணாமலைநாடாளுமன்ற உறுப்பினர்தீபிகா பள்ளிக்கல்விடுதலை பகுதி 1ஆர்சனல் கால்பந்துக் கழகம்வாணிதாசன்ஈமோஃபீலியாஜிமெயில்இட்லர்சிங்கப்பூர்தமிழ் இலக்கியப் பட்டியல்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுந்தர காண்டம்சித்திரைத் திருவிழாவளைகாப்புஇராமநாதபுரம் மக்களவைத் தொகுதிகுண்டலகேசிவரலாறுதிருப்பதிவாதுமைக் கொட்டைசின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)கரூர் மக்களவைத் தொகுதிஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)கொன்றை வேந்தன்49-ஓதிருப்பூர் மக்களவைத் தொகுதிஸ்ரீலீலாதமிழ்ப் புத்தாண்டுநினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள்கம்பர்கட்டபொம்மன்சேக்கிழார்தொடர்பாடல்கோயம்புத்தூர்தேர்தல் பத்திரம் (இந்தியா)வசுதைவ குடும்பகம்பழமொழி நானூறுஊராட்சி ஒன்றியம்குண்டூர் காரம்சிதம்பரம் மக்களவைத் தொகுதிமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்அயோத்தி தாசர்எடப்பாடி க. பழனிசாமி🡆 More