ஹான்ஸ் பிலோரியன் சிம்மர், டாய்ச்சு ஒலிப்பு: ; (பிறப்பு 12 செப்டம்பர் 1957) ஓர் செர்மானிய இசையமைப்பாளர் ஆவார்.
இவர் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தி லயன் கிங் (1994), கிரிம்சன் டைட் (1995), கிளாடியேட்டர் (2000), த டார்க் நைட் (2008), மற்றும் இன்செப்சன் (2010) ஆகியத் திரைப்படங்களுக்கு இசையமைத்ததற்காக விருதுகள் பெற்றார்.
Hans Zimmer ஹான்ஸ் சிம்மர் | |
---|---|
2010 இல் ஹான்ஸ் சிம்மர் | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | ஹான்ஸ் பிலோரியன் சிம்மர் |
பிறப்பு | 12 செப்டம்பர் 1957 |
பிறப்பிடம் | பிராங்க்ஃபுர்ட், செருமனி |
தொழில்(கள்) | திரைப்பட மற்றும் விளையாட்டு மென்பொருள் இசையமைப்பாளர் |
இசைக்கருவி(கள்) | பியானோ, கீபோர்டு, கிட்டார் |
இசைத்துறையில் | 1977–இன்றுவரை |
இணையதளம் | hanszimmer |
இவர் இசையமைத்த திரைப்படங்களில் சில:
This article uses material from the Wikipedia தமிழ் article ஹான்ஸ் சிம்மர், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.