ரிக்டர் அளவு

ரிக்டர் அளவு (Richter magnitude scale) என்பது நில அதிர்வுகளை அளவிடப் பயன்படுத்தப்படும் ஓர் அளவுத்திட்டம் ஆகும்.

அமெரிக்க நிலஅதிர்வுவியலாளர் சார்லஸ் ரிக்டர் 1935 ஆம் ஆண்டில் முதன்முதலாக நில அதிர்வுகளுக்கு நில அளவுகளை வரையறுத்தார். இது தரையில் ஏற்படும் நில அதிர்வின் அலை உயரத்தைக் கணிக்கும். இதன் ஓர் அலகு அதற்கு முந்தைய அலகு அளவை விடப் பத்து மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும். நில அதிர்வுகள் ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான அளவிலிருந்து பல மீட்டர்கள் வரை மிக அதிக மாறுபாடுகளைக் கொண்டதாக இருப்பதால், அவர் அளவுகளை இவ்வாறு வரையறுக்க வேண்டியிருந்தது. ஆகவே ரிக்டர் அளவில் 5 என்ற அளவு நான்கை விட பத்து மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும். மூன்றை விட 10x10 அல்லது 100 மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும்.

ரிக்டர் அளவில் 2.0க்கு குறைவானவற்றை சாதாரண மனிதர்களால் அறிய முடியாது. இவை மைக்ரோ நிலநடுக்கம் எனப்படும். இவை சாதாரணமாகத் தொடர்ந்து நடைபெறும். 6.0 க்கு மேல் பதிவாகும் நிலநடுக்கங்கள் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. ரிக்டர் அளவை உருவான பிறகு அதிகபட்சமாக 8.9 வரை பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் நில அதிர்வு நிகழும் இடத்தைப் பொறுத்து ஒரே ரிக்டர் அளவைக்கு மாறுபட்ட பாதிப்புகள் ஏற்படலாம். மக்கள் நெருக்கியடித்து வாழும் நகரின் மையத்தில் நிகழும் நில அதிர்வு அளவிட முடியாத நாசத்தையும், உயிர் சேதத்தையும் ஏற்படுத்தலாம். ஆனால் அதே அளவு நில அதிர்வு ஒரு தட்டையான வனப்பிரதேசத்தில் ஏற்பட்டால் அங்குள்ள வனவிலங்குகளைச் சற்று சிதறி ஓடுவதைத் தவிர வேறு பாதிப்புகளை உண்டாக்காமலும் இருக்க முடியும்.

இவற்றையும் பார்க்கவும்

Tags:

1935அமெரிக்க ஐக்கிய நாடுசார்லஸ் ரிக்டர்நிலநடுக்கம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பி. காளியம்மாள்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்சாகித்திய அகாதமி விருதுஅரக்கோணம் மக்களவைத் தொகுதிவாணிதாசன்ஆரணி மக்களவைத் தொகுதிஆனைக்கொய்யாகால்-கை வலிப்புதிருவாரூர் தியாகராஜர் கோயில்சென்னைமக்களாட்சிதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005தமிழச்சி தங்கப்பாண்டியன்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்குலசேகர ஆழ்வார்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்புறாசத்குருசிதம்பரம் நடராசர் கோயில்நாடாளுமன்ற உறுப்பினர்விசயகாந்துபெண்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்கடல்புனித வெள்ளிசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்தேவாரம்அகரவரிசையானைகொங்கு வேளாளர்திருப்பாவைஅண்ணாமலையார் கோயில்பறவைபூனைமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கைஇமயமலைதிருமலை நாயக்கர் அரண்மனைகிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிகனிமொழி கருணாநிதிதாயம் ஒண்ணுஅளபெடைவாக்குரிமைசெண்டிமீட்டர்தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிபீப்பாய்பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்ஹதீஸ்அங்குலம்ஈகைஆண் தமிழ்ப் பெயர்கள்சங்க காலப் புலவர்கள்பூலித்தேவன்வேளாண்மைஅருந்ததியர்மோகன்தாசு கரம்சந்த் காந்திகவிதைஉலக நாடக அரங்க நாள்கலித்தொகைவரலாறுநவரத்தினங்கள்திருத்தணி முருகன் கோயில்முன்னின்பம்தேர்தல்சிவகங்கை மக்களவைத் தொகுதிசித்தர்கள் பட்டியல்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்வட சென்னை மக்களவைத் தொகுதிஇந்தியக் குடியரசுத் தலைவர்முதலாம் உலகப் போர்இந்திய நிதி ஆணையம்போக்கிரி (திரைப்படம்)வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்பண்ணாரி மாரியம்மன் கோயில்தமிழ் இலக்கணம்🡆 More