மின்ஸ்க்

மின்ஸ்க் (Minsk, பெலருசிய மொழி: Мінск ; உருசியம்: Минск) பெலருஸ் நாட்டின் தலைநகரமாகும்.

மின்ஸ்க்
Мінск  · Минск
தலைநகரம்
மின்ஸ்க்
மின்ஸ்க்
மின்ஸ்க்
மின்ஸ்க்
மின்ஸ்க்
மின்ஸ்க்
மேலிருந்து கடிகார திசையில்: மின்ஸ்க் வணிக மாவட்டம் (போபெடிட்லி அவென்யூ), செயின்ட் பீட்டர் மற்றும் பால் தேவாலயம், ரயில்வே ஸ்டேஷன் சதுக்கம், ரெட் சர்ச், நேஷனல் ஓபரா மற்றும் பாலே தியேட்டர், மற்றும் மின்ஸ்க் சிட்டி ஹால்
மின்ஸ்க்-இன் கொடி
கொடி
மின்ஸ்க்-இன் சின்னம்
சின்னம்

மின்ஸ்கின் ஊடாடும் வரைபடம்
மின்ஸ்க் is located in பெலருஸ்
மின்ஸ்க்
மின்ஸ்க்
பெலருஸில் அமைவிடம்
மின்ஸ்க் is located in ஐரோப்பா
மின்ஸ்க்
மின்ஸ்க்
ஐரோப்பாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 53°54′N 27°34′E / 53.900°N 27.567°E / 53.900; 27.567
நாடுமின்ஸ்க் பெலருஸ்
முதலில் குறிப்பிட்டது1067; 957 ஆண்டுகளுக்கு முன்னர் (1067)
அரசு
 • சேர்மன்விளாடிமிர் குகரேவ்
பரப்பளவு
 • தலைநகரம்409.53 km2 (158.12 sq mi)
 • Metro2,352.5 km2 (908.3 sq mi)
ஏற்றம்280.6 m (920.6 ft)
மக்கள்தொகை (1 சனவரி 2021)
 • தலைநகரம்19,96,553
 • அடர்த்தி4,876/km2 (12,630/sq mi)
 • பெருநகர்22,56,263
 • பெருநகர் அடர்த்தி959/km2 (2,480/sq mi)
மொத்த பிராந்திய தயாரிப்பு
 • மொத்தம்Br 55 பில்லியன்
(€22 பில்லியன்)
 • தனிநபர்Br 27,600
(€11,000)
நேர வலயம்MSK (ஒசநே+3)
அஞ்சல் குறியீடு220001-220141
தொலைபேசி குறியீடு+375 17
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுBY-HM
உரிமத் தட்டு7
இணையதளம்www.minsk.gov.by

பிரெஸ்ற், குரெட்னோ, கோமெல், மொகிலெவ், விற்றெப்ஸ்க் என்பன இந்நாட்டின் மற்றைய முக்கிய நகரங்கள்

பெலாரஸ் என தற்போது அழைக்கப்படும் பகுதிகள் பெரும்பாலும் லித்துவேனியா, போலந்து, ரஷ்யப்பேரரசு போன்ற நாடுகளின் பகுதிகளாகவே வரலாற்றுக் காலங்களில் இருந்து வந்தன. இறுதியில் பெலாரஸ் 1922 இல் சோவியத் யூனியனின் ஒரு குடியரசாக(பெலாரஸ்ஸியன் சோவியத் சோசலிசக் குடியரசு) மாறியது. 27 ஆகஸ்ட் 1990 இல் தனது தன்னாட்சி உரிமையை அரசுசார்பாக அறிவித்தது. சோவியத் யூனியனின் உடைவைத் தொடர்ந்து 25 ஆகஸ்ட் 1991 பெலாரஸ் குடியரசு என்ற நாடாக தம் விடுதலையை (சுதந்திரப்) அறிவிப்பு செய்துகொண்டது.

1994 இல் இருந்து அலெக்சாண்டர் லுகாசென்கோ இந்நாட்டின் குடியரசுத் தலைவராக உள்ளார். பெலாரஸ் தற்போது அயல்நாடான ரஷ்யாவுடன் ரஷ்யா பெலாரஸ் யூனியன் (Union of Russia and Belarus) என்னும் திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இத்திட்டத்தில் இரு நாடுகளின் பொருளாதாரங்களை இணைப்பதுடன் மற்றும் பல விடயங்களும் அடங்கும். இதன் அயல்நாடான உக்ரைனில் 1986 இல் நடந்த செர்ணோபில் விபத்தினால் ஏற்பட்ட அணுக்கசிவு விளைவுகளினால் தொடர்ந்தும் இந்நாடு பாதிப்படைந்துவருகிறது

மேற்கோள்கள்

நூல் பட்டியல்

  • Bohn, Thomas M. (2008). Minsk – Musterstadt des Sozialismus: Stadtplanung und Urbanisierung in der Sowjetunion nach 1945. Köln: Böhlau. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-412-20071-8. 
  • Бон, томас м. (2013). "Минский феномен". Городское планирование и урбанизация в Советском Союзе после Второй мировой войны. Москва: РОССПЭН. 
  • Бон, томас м. (2016). Сагановіч, Г.. ed. "Мінскі феномен". Гарадское планаванне і ўрбанізацыя ў Савецкім Саюзе пасля 1945 г.. Мінск: Зміцер Колас. 

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

மின்ஸ்க் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மின்ஸ்க்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

மின்ஸ்க் மேற்கோள்கள்மின்ஸ்க் நூல் பட்டியல்மின்ஸ்க் மேலும் படிக்கமின்ஸ்க் வெளி இணைப்புகள்மின்ஸ்க்உருசியம்தலைநகரம்பெலருசிய மொழிபெலருஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருமந்திரம்வைப்புத்தொகை (தேர்தல்)தருமபுரி மக்களவைத் தொகுதிநிர்மலா சீதாராமன்பூலித்தேவன்நாடாளுமன்ற உறுப்பினர்தேவேந்திரகுல வேளாளர்சென்னைமாதம்பட்டி ரங்கராஜ்பாவலரேறு பெருஞ்சித்திரனார்திருத்தணி முருகன் கோயில்மு. க. முத்துபதினெண்மேற்கணக்குசைவத் திருமுறைகள்திருக்குர்ஆன்தமிழ்நாடுநயன்தாராஅன்புமணி ராமதாஸ்பாரிகுறை ஒன்றும் இல்லை (பாடல்)தொல்காப்பியர்முல்லைப்பாட்டுஅருந்ததியர்விந்துதனுசு (சோதிடம்)இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்இந்திய ரிசர்வ் வங்கிதமிழ்நாட்டின் மாவட்டங்கள்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)விஜயநகரப் பேரரசுவேலூர் மக்களவைத் தொகுதிஇந்தியத் தேர்தல்கள் 2024தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்ஈரோடு தமிழன்பன்மங்காத்தா (திரைப்படம்)வசுதைவ குடும்பகம்யானைசீரகம்புவிகோத்திரம்அம்பிகா (நடிகை)சோழர் காலக் கட்டிடக்கலைசெயற்கை நுண்ணறிவுசிதம்பரம் நடராசர் கோயில்பாலை (திணை)திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்சீதைபுதிய மன்னர்கள்இந்திய அரசியல் கட்சிகள்திருநெல்வேலி மக்களவைத் தொகுதிதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்சதுரங்க விதிமுறைகள்கௌதம புத்தர்ராதிகா சரத்குமார்தமிழர்வேற்றுமையுருபுவிஜய் (நடிகர்)பம்மல் சம்பந்த முதலியார்தமிழ்விடு தூதுநம்ம வீட்டு பிள்ளைடி. டி. வி. தினகரன்நவரத்தினங்கள்சைவ சமயம்பஞ்சாங்கம்செந்தாமரை (நடிகர்)கேரளம்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைஆரணி (சட்டமன்றத் தொகுதி)இசுலாம்கஜினி (திரைப்படம்)பத்துப்பாட்டுசீமான் (அரசியல்வாதி)மதுரை வீரன்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)கோயம்புத்தூர்இரண்டாம் உலகம் (திரைப்படம்)இந்திய தேசிய சின்னங்கள்சிவாஜி கணேசன்🡆 More