பத்கரீத்சா

பத்கரீத்சா (Podgorica, /ˈpɒdɡəriːtsə/ POD-gorr-ee-tsə; நகரம் மொண்டெனேகுரோவின் தலைநகரமாக விள்ங்குகிறது.

இது மொண்டெனேகுரோவிலேயே பெரியதும், ஒரு சிறிய மலைக்குன்றின் கீழ் அமைந்துள்ள நகருமாகும். 1946 முதல் 1992 வரை இந்நகரத்தின் பெயர் டீட்டோகிராது (Titograd) என்று பெயர் வழங்கப்பட்டது. இங்குள்ள சீட்டா (Zeta) என்ற பகுதியில் வளமான பியெலொப்வில்ச்சி என்ற பள்ளத்தாக்கும், ரிப்னிகா மற்றும் மொராக்கா என்ற நதியும் பாய்ந்து இந்நகரை வளமானதாக்குகிறது. இந்நகரின் வடக்கில் அட்ரியாட்டிக் கடல் பகுதியில் குளிர் கால ஓய்வு மையங்கள் அதிகமாக காணப்படுகிறது. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 156,169 என அறியப்படுகிறது. மொண்டெனோகுரோவின் நிலப்பகுதியில் 10.4% மக்கள்தொகையில் 29.9% (சதவீதம்)மும் கொண்டுள்ளது. இந்நகர் மாண்டிநீக்ரோவின் கல்வி கலச்சார மையமாகவும் விளங்குகிறது.

பத்கரீத்சா
Podgorica / Подгорица
நகரம்
Skyline of பத்கரீத்சா
மாநகரம்பத்கரீத்சா
உருவாக்கப்பட்டது11ம் நூற்றாண்டுக்கு முன்
அரசு
 • ஆளுநர்மியோமிர் முகோசா (DPS)
பரப்பளவு
 • Metro1.441 km2 (0.556 sq mi)
ஏற்றம்44 m (144 ft)
மக்கள்தொகை (2011)
 • நகரம்1,56,169
 • பெருநகர்1,85,937
இனங்கள்Podgoričani(males)/Podgoričanke(females)
நேர வலயம்CET (ஒசநே+1)
Postal code81000
தொலைபேசி குறியீடு+382 20
License platePG
இணையதளம்http://podgorica.me/

மேற்கோள்

Tags:

ஆங்கில ஒலிப்புக் குறிகள்உதவி:IPA/Englishமொண்டெனேகுரோ

🔥 Trending searches on Wiki தமிழ்:

மணிமேகலை (காப்பியம்)சிறுத்தைவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)விண்ணைத்தாண்டி வருவாயாஅகத்திணைஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்மீனம்ஆண் தமிழ்ப் பெயர்கள்அயோத்தி தாசர்இந்திய நாடாளுமன்றம்யானையின் தமிழ்ப்பெயர்கள்குற்றாலக் குறவஞ்சிகாடுவெட்டி குருவிழுப்புரம் மக்களவைத் தொகுதிஉன்னை நினைத்துஅன்னை தெரேசாநாம் தமிழர் கட்சிகூகுள்அம்பேத்கர் ஜெயந்திமுல்லை (திணை)சிவபெருமானின் பெயர் பட்டியல்பள்ளர்மரகத நாணயம் (திரைப்படம்)ரோசுமேரிஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அகநானூறுஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்சங்கம் (முச்சங்கம்)திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்திரு. வி. கலியாணசுந்தரனார்புத்தாண்டுதேஜஸ்வி சூர்யாதொகை அடியார்கள்முதலாம் உலகப் போர்பிரேமம் (திரைப்படம்)பஞ்சபூதத் தலங்கள்கேட்டை (பஞ்சாங்கம்)தமிழர் அளவை முறைகள்திருப்பூர் குமரன்சித்திரைகுற்றாலம்இராவண காவியம்சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)காதல் சடுகுடு (திரைப்படம்)கல்லீரல்அமர் சிங் சம்கிலாஓ காதல் கண்மணிதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)ஊடகவியல்டி. டி. வி. தினகரன்முதுமலை தேசியப் பூங்காசுற்றுச்சூழல் பாதுகாப்புவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்முத்துக்கு முத்தாக (திரைப்படம்)தேவேந்திரகுல வேளாளர்குறை ஒன்றும் இல்லை (பாடல்)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)மொழிமுல்லைப்பாட்டுமுன்மார்பு குத்தல்வைணவ சமயம்சினைப்பை நோய்க்குறிஏப்ரல் 13வைசாக்கிஉ. வே. சாமிநாதையர்பூப்புனித நீராட்டு விழாகாம சூத்திரம்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்கள்ளுவேலூர் மக்களவைத் தொகுதிமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்அரசியல்கன்னத்தில் முத்தமிட்டால்சாகித்திய அகாதமி விருதுபிலிருபின்🡆 More