கிழமை திங்கள்: வாரத்தின் ஒரு கிழமை

திங்கட்கிழமை (Monday) என்பது ஏழு நாட்கள் கொண்ட ஒரு கிழமையில் (வாரத்தில்) ஒரு நாள் ஆகும்.

ஞாயிற்றுக்கிழமைக்கும் செவ்வாய்க்கிழமைக்கும் இடையில் இந்நாள் வரும். இந்துக் காலக்கணிப்பின்படி சந்திரனுக்கு உரிய நாளாக இது பெயரிடப்பட்டுள்ளது. கிழமை என்றால் உரிமை என்று பொருள்.

  • Monday என்னும் சொல் Moon என்னும் சந்திரனைக் குறிக்கும். Mani அல்லது Mona (சந்திரன்) என்ற கடவுளின் பெயரில் இருந்து இது பிறந்தது. ரஷ்ய மொழியில் понедельник (பனிஜெல்னிக்), அதாவது ஞாயிற்றுக்கிழமைக்கு அடுத்த நாள் எனப் பொருள்படும்.
  • சீன மொழியில் இந்நாள் xingqi yi (星期一) என அழைக்கப்படும். இதன் பொருள் வாரத்தின் முதல் நாள் என்பதாகும்.
  • 'திங்கள்' என்னும் சொல் மாதம் என்ற பொருளிலும், இலக்கியங்களில் கையாளப்படுகிறது.


கிழமை நாட்கள்
ஞாயிறு | திங்கள் | செவ்வாய் | புதன் | வியாழன் | வெள்ளி | சனி

Tags:

இந்துக் காலக் கணிப்பு முறைகிழமைசந்திரன்செவ்வாய்க்கிழமைஞாயிற்றுக்கிழமை

🔥 Trending searches on Wiki தமிழ்:

தட்டம்மைஅயோத்தி தாசர்ஆந்திரப் பிரதேசம்சிவம் துபேபரதநாட்டியம்வெந்து தணிந்தது காடுபாண்டவர்மெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)பொருநராற்றுப்படைசிலப்பதிகாரம்திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிமனித மூளைஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)திருக்குர்ஆன்இராவணன்குறிஞ்சி (திணை)முதற் பக்கம்கலிங்கத்துப்பரணிஅரசியல்சிவபெருமானின் பெயர் பட்டியல்எட்டுத்தொகை தொகுப்புஜன கண மனஆணவம்கிராம ஊராட்சிஅறிவியல் தமிழ்பழமுதிர்சோலை முருகன் கோயில்கள்ளர் (இனக் குழுமம்)சார்பெழுத்துதேனி மக்களவைத் தொகுதிஅபியும் நானும் (திரைப்படம்)தினத்தந்திஆண்குறிவன்னியர்பிரேமலதா விஜயகாந்த்டி. டி. வி. தினகரன்சைமன் குழுநாயக்கர்தனுஷ் (நடிகர்)நரேந்திர மோதிஏப்ரல் 15மதீச பத்திரனஎடுத்துக்காட்டு உவமையணிமூவேந்தர்வாரிசுமாமல்லபுரம்நிணநீர்க்கணுதிருவாசகம்மலைஜெகத் பிரகாஷ் நட்டாவிண்டோசு எக்சு. பி.தமிழ் தேசம் (திரைப்படம்)வரலாறுஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்தமிழ் நீதி நூல்கள்சிவாஜி (பேரரசர்)சீமான் (அரசியல்வாதி)இங்கிலீஷ் பிரீமியர் லீக்தனுஷ்கோடிவிருதுநகர் மக்களவைத் தொகுதிமுதுமலை தேசியப் பூங்காஇந்தியப் பிரதமர்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிநவக்கிரகம்சரத்குமார்சென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்உவமையணிஜெ. ஜெயலலிதாதமிழக வரலாறுபுறப்பொருள்இரத்தக்கழிசல்பால காண்டம்ஏற்காடுசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)சீர் (யாப்பிலக்கணம்)சுப்பிரமணிய பாரதிஅழகர் கோவில்🡆 More