டிரானா (ஆங்கில மொழி: Tirana, அல்பேனிய: Tiranë), அல்பேனியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும்.
ஓட்டோமான் பேரரசின் நகரமான முல்லெட்டினை ஆட்சி செய்த சுலைமான் பார்கினியால் 1614 இல் நவீன டிரானா நகரம் தோற்றுவிக்கப்பட்டதெனினும் இது ஏற்கனவே மக்கள் வாழிடமாகவே இருந்தது. இது 1920 இல் அல்பேனியாவின் தலைநகரமானது. இந்நகரில் பல பல்கலைக்கழகங்கள் இருப்பதுடன் அல்பேனியாவின் அரசியல், பொருளாதார மற்றும் கலாசார மையமாகவும் திகழ்கின்றது.
டிரானா Tiranë | |
---|---|
Municipality and City | |
டிரானா மாநகரசபை Bashkia e Tiranës | |
நாடு | அல்பேனியா |
கவுண்டி | டிரானா கவுண்டி |
மாவட்டம் | டிரானா மாவட்டம் |
தோற்றம் | 1614 |
உப பிரிவுகள் | 11 அலகுகள் |
அரசு | |
• மேயர் | லுல்சிம் பாஷா (Lulzim Basha) |
பரப்பளவு | |
• மொத்தம் | 41.8 km2 (16.1 sq mi) |
ஏற்றம் | 110 m (360 ft) |
மக்கள்தொகை (2008) | |
• மொத்தம் | 6,18,431 |
• மாநகர பிரதேசம் | 10,20,000 |
நேர வலயம் | ம.ஐ.நே (ஒசநே+1) |
• கோடை (பசேநே) | ம.ஐ.கோ.நே (ஒசநே+2) |
அஞ்சல் குறியீடு | 1001–1028 |
தொலைபேசி குறியீடு | +355 4 |
இணையதளம் | [1] |
This article uses material from the Wikipedia தமிழ் article டிரானா, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.