கிரிபட்டி

கிரிபாஸ் (கில்பேர்ட்டீஸ் மொழி: kiribas (கிரிபாஸ்), ஆங்கிலம்:), என்பது மத்திய பசிபிக் கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும்.

உத்தியோகபூர்வமாக கிரிபாஸ் குடியரசு என அழைக்கப்படுகிறது. இது மொத்தம் 33 தீவுகளைக் கொண்டுள்ளது.. இவை அனைத்தும் 3,500,000 கிமீ² பரப்பளவில் உள்ளன. அனைத்து தீவுகளும் ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான அகலத்தையே கொண்டுள்ளன. பிரிட்டன் ஆட்சிக்காலத்தில், இந்தத் தீவுகள் கில்பர்ட் என அழைக்கப்பட்டன. இந்த பெயரே மருவி கிரிபட்டி என ஆனது. பெருகிவரும் நீர்ப்பரப்பால், இந்த தீவுகள் விரைவில் மூழ்கக்கூடும் என அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

Ribaberikin Kiribati
கிரிபாஸ் குடியரசு
கொடி of கிரிபாஸ்
கொடி
சின்னம் of கிரிபாஸ்
சின்னம்
குறிக்கோள்: Te Mauri, Te Raoi ao Te Tabomoa
(சுகாதாரம், அமைதி, சுபீட்சம்)
நாட்டுப்பண்: Teirake Kaini Kiribati
எழுந்து நில், கிரிபட்டி
கிரிபாஸ்அமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
தெற்கு டராவா
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம், கில்பேர்ட்டீஸ் மொழி
அரசாங்கம்குடியரசு
• President
அனோட்டெ டொங்
விடுதலை
ஜூலை 12 1979
பரப்பு
• மொத்தம்
726 km2 (280 sq mi) (186வது)
• நீர் (%)
0
மக்கள் தொகை
• ஜூலை 2005 மதிப்பிடு
105,432 (197வது)
• 2013 கணக்கெடுப்பு
1,03,000
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$206 மில்லியன்1 (213வது)
• தலைவிகிதம்
$2,358 (136வது)
நாணயம்ஆஸ்திரேலிய டாலர் (AUD)
நேர வலயம்ஒ.அ.நே+12, +13, +14
அழைப்புக்குறி686
இணையக் குறி.ki
1 Supplemented by a nearly equal amount from external sources.
கிரிபட்டி
கிரிபாஸ் தீவுகள்

போக்குவரத்து

வான்வழிப் போக்குவரத்திற்கு, கிரிபட்டியின் பெரிய தீவில் ஒரே ஒரு வானூர்தி நிலையம் உள்ளது. இங்கிருந்து பிஜியின் நந்தி நகரத்திற்கு வானூர்திகள் செல்கின்றன. தரைவழிப் போக்குவரத்திற்கு ஒரு சாலை உள்ளது.

பண்பாடு

மனேபா என்ற கட்டிடம் உள்ளது. இது அரசு அலுவலகமாகவும், தேவாலயமாகவும், சமூகக்கூடமாகவும் பயன்படுத்தப்படுகிறது. மக்கள் சமூகமாகவே வாழ்கின்றனர். இங்குள்ள மக்கள் கிறித்தவ சமயத்தைப் பின்பற்றுகின்றனர். கிரிபட்டிய மொழியில் இறைவனுக்கான துதி பாடுகின்றனர். பெரும்பான்மையானோர் வீட்டில் பன்றி வளர்க்கின்றனர். மீன்பிடித்தலையும், உழவுத்தொழிலையும் செய்கின்றனர். கவா என்ற செடியில் இருந்து பெறப்படும் சாற்றை மதுவிற்கு மாற்றாக அருந்துகின்றனர்.

மக்கள்

தலைநகரான தெற்கு டராவாவில், 51,000 பேர் வாழ்கின்றனர். இது சதுர கி.மீக்கு 5,000 பேர் என்ற அளவில் உள்ளது..

சான்றுகள்

Tags:

கிரிபட்டி போக்குவரத்துகிரிபட்டி பண்பாடுகிரிபட்டி மக்கள்கிரிபட்டி சான்றுகள்கிரிபட்டிஆங்கிலம்தீவுபசிபிக் கடல்பரப்பளவு

🔥 Trending searches on Wiki தமிழ்:

போயர்கண்ணப்ப நாயனார்ஆதி சங்கரர்பல்லவர்வாசுகி (பாம்பு)திருமலை (திரைப்படம்)மகரம்இந்திரா காந்திஇந்தியன் பிரீமியர் லீக்சினேகாதீபிகா பள்ளிக்கல்69ஜிமெயில்ஊராட்சி ஒன்றியம்திருப்பதிதஞ்சாவூர்மாணிக்கம் தாகூர்நான் அவனில்லை (2007 திரைப்படம்)அழகர் கோவில்உலா (இலக்கியம்)சித்திரைவெள்ளி (கோள்)திருச்சூர் பூரம்ரத்னம் (திரைப்படம்)பூரான்தமிழ்நாட்டின் அடையாளங்கள்வாழைதிரைப்படம்பீனிக்ஸ் (பறவை)பரிபாடல்அஜித் குமார்மெய்யெழுத்துதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்அண்ணாமலை குப்புசாமிஷங்கர் (திரைப்பட இயக்குநர்)ஈரோடு மக்களவைத் தொகுதிவேற்றுமை (தமிழ் இலக்கணம்)ஏப்ரல் 21அமெரிக்க ஐக்கிய நாடுகள்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்ஸ்ரீலீலாகல்லீரல்அனுமுலா ரேவந்த் ரெட்டிகம்பராமாயணம்பட்டினப் பாலைதமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2022தினகரன் (இந்தியா)கட்டுரைநெசவுத் தொழில்நுட்பம்வெற்றிலைசுடலை மாடன்குச்சனூர் சனீஸ்வரன் கோயில்செயற்கை நுண்ணறிவுஆழ்வார்கள்கடல்நாமக்கல் மக்களவைத் தொகுதிஆண் தமிழ்ப் பெயர்கள்சட் யிபிடிதமிழர் அளவை முறைகள்சோளம்கொடுக்காய்ப்புளிரங்கூன் (2017 திரைப்படம்)பாசிசம்பெருநான்கு (இந்தியப் பாம்புகள்)வேற்றுமையுருபுமூவேந்தர்பழனிவேல் தியாகராஜன்நேர்பாலீர்ப்பு பெண்மனித எலும்புகளின் பட்டியல்புதுப்புது அர்த்தங்கள்விராட் கோலிதமிழ் மாதங்கள்யாதவர்திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்காடுவெட்டி குருசிந்துவெளி நாகரிகம்பொன்னியின் செல்வன்🡆 More